sathishkumarGe6's profile picture. Do or Die

sathish kumar Gee

@sathishkumarGe6

Do or Die

காவியை போட்டு விளாண்டீங்க ...., காலி ஆயிட்டீங்க ...,Always anti indian....,


காவிக்கு முட்டாள் இந்தியர்கள் மட்டுமே அடிமைகள்......., இங்கிலாந்து அல்ல..., வச்சு செஞ்சாங்க....,


sathish kumar Gee repostou

சீமானிடம் காசை இறைக்கும் அப்பாவிகளைக் கண்டால் பாவமாக இருக்கிறது. வறுமையின் பிடியில் இருக்கும் குடும்பத்து இளைஞர்கள். அவர்களது அரசியல் அறியாமையைப் பயன்படுத்தி மூளைச் சலவை செய்து, சில்லறைகளை வசூல் செய்து இந்த நாய் மஞ்ச குளிக்கிறான். #டுபாக்கூர்சீமான்


sathish kumar Gee repostou

ஜெ ஒரு புரட்சி தலைவி இலை மலர்ந்தால் ஈழம் மலரும் ஜெ வழக்கில் மேல் முறையீடு தேவையில்லை மூன்று கல்லூரி பெண்களை அதிமுக எரிக்கவில்லை ஜெ படத்தை சட்டசபையில் வைப்பது தவறில்லை ஜெ ஆட்சியை விட எடப்பாடி ஆட்சி சிறந்த ஆட்சி இப்படி ஊழல்வாதிக்கு துதி பாடிய சீமான்தான் ஊழலை ஒழிக்கப் பிறந்தவராம்😝


sathish kumar Gee repostou

உலகிலேயே மிகப்பெரிய பொருளாதாரம், மிக வேகமாக வளரும் பொருளாதாரம் இந்தியாவே என்றார்கள் பாஜகவினர். இரண்டும் பொய். இந்திய பொருளாதாரம் 2.6 டிரில்லியன்$ என்றால் சீன பொருளாதாரம் 12.24 டிரில்லியன் $. ஐந்து மடங்கு அதிகம். இந்தியாவின் ஜிடிபி 5.8% என்றால் சீனாவின் ஜிடிபி 6.4%.


sathish kumar Gee repostou

மொழி உணர்வு கலந்த தமிழர்களின் ரத்தத்தில் “இந்தி” என்ற கட்டாயக் கலப்பிடத்தை யார் வலுக்கட்டாயமாகச் செலுத்த முயன்றாலும் அதை தி.மு.கழகம் கடுமையாக எதிர்த்துப் போர் தொடுக்கும்! இதுகுறித்து கழக MP-க்கள் நாடாளுமன்றத்தில் தங்களது வலுவான எதிர்ப்பை தெரிவிப்பார்கள்! #StopHindiImposition

mkstalin's tweet image. மொழி உணர்வு கலந்த தமிழர்களின் ரத்தத்தில் “இந்தி” என்ற கட்டாயக் கலப்பிடத்தை யார் வலுக்கட்டாயமாகச் செலுத்த முயன்றாலும் அதை தி.மு.கழகம் கடுமையாக எதிர்த்துப் போர் தொடுக்கும்! 

இதுகுறித்து கழக MP-க்கள் நாடாளுமன்றத்தில் தங்களது வலுவான எதிர்ப்பை தெரிவிப்பார்கள்!

#StopHindiImposition
mkstalin's tweet image. மொழி உணர்வு கலந்த தமிழர்களின் ரத்தத்தில் “இந்தி” என்ற கட்டாயக் கலப்பிடத்தை யார் வலுக்கட்டாயமாகச் செலுத்த முயன்றாலும் அதை தி.மு.கழகம் கடுமையாக எதிர்த்துப் போர் தொடுக்கும்! 

இதுகுறித்து கழக MP-க்கள் நாடாளுமன்றத்தில் தங்களது வலுவான எதிர்ப்பை தெரிவிப்பார்கள்!

#StopHindiImposition
mkstalin's tweet image. மொழி உணர்வு கலந்த தமிழர்களின் ரத்தத்தில் “இந்தி” என்ற கட்டாயக் கலப்பிடத்தை யார் வலுக்கட்டாயமாகச் செலுத்த முயன்றாலும் அதை தி.மு.கழகம் கடுமையாக எதிர்த்துப் போர் தொடுக்கும்! 

இதுகுறித்து கழக MP-க்கள் நாடாளுமன்றத்தில் தங்களது வலுவான எதிர்ப்பை தெரிவிப்பார்கள்!

#StopHindiImposition

sathish kumar Gee repostou

"அதிமுக - பாஜக கூட்டணிக்கு படுதோல்வியை பரிசாக கொடுத்தும் பாடம் கற்கவில்லை” "மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு பதவியேற்ற அடுத்த நாளே #SalemExpressway விவகாரத்தில் தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் பச்சைத் துரோகம்” facebook.com/story.php?stor… - கழக தலைவர் @mkstalin கண்டனம்.

arivalayam's tweet image. "அதிமுக - பாஜக கூட்டணிக்கு படுதோல்வியை பரிசாக கொடுத்தும் பாடம் கற்கவில்லை”

"மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு பதவியேற்ற அடுத்த நாளே #SalemExpressway விவகாரத்தில் தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் பச்சைத் துரோகம்”

facebook.com/story.php?stor…

- கழக தலைவர் @mkstalin கண்டனம்.

sathish kumar Gee repostou

எதற்கும் அஞ்சாமல் 'இந்தியை' எதிர்த்தோம்! எதிர்க்கிறோம்! எதிர்ப்போம்! #TNAgainstHindiImposition #StopHindiImposition


sathish kumar Gee repostou

சுயமரியாதை மண்ணுக்கு மகுடம் சூட்டியிருக்கும் தலைவர்! தந்தை பெரியாராய், பேரறிஞர் அண்ணாவாய், தலைவர் கலைஞராய் திராவிடத்தின் போர்வாளாய் மக்களின் மனங்களை வென்ற தலைவர்! பிற மாநில மக்களே வியந்து பார்க்கும் ஒப்பற்ற வெற்றிக்கு சொந்தக்காரர் தலைவர் தளபதியார் வாழ்கவே! 🖤❤️ @Udhaystalin


sathish kumar Gee repostou

தலை வணக்கம் தமிழகமே! நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு மகத்தான வெற்றியைக் கொடுத்துள்ள மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் எங்கள்மேல் வைத்துள்ள நம்பிக்கையை எந்நாளும் காப்போம்! தமிழகத்தின் உரிமைகளை காக்க என்றும் குரல் கொடுப்போம்!


sathish kumar Gee repostou

நிதியமைச்சர்- போட்டியிடவில்லை, பாதுகாப்புத்துறை அமைச்சர் - போட்டியிடவில்லை, எரிசக்திதுறை அமைச்சர் - போட்டியிடவில்லை வெளியுறவுத்துறை அமைச்சர் - போட்டியிடவில்லை, சபாநாயகர்- போட்டியிடவில்லை ரயில்வேதுறை அமைச்சர் - போட்டியிடவில்லை. பாஜகவில் பிரக்யா என்ற தீவிரவாதி போட்டியிடுகிறார்


sathish kumar Gee repostou

சங்கி: கழுதைய கூட்டிட்டு எங்க கிளம்பிட்ட? எச்சை: கழுதையா ? யோவ் இது மாடுய்யா..! சங்கி: அது தெரியும், நான் கேட்டது மாடுகிட்ட...!

Star1eleven1's tweet image. சங்கி:
கழுதைய கூட்டிட்டு எங்க கிளம்பிட்ட?

எச்சை:
கழுதையா ? யோவ் இது மாடுய்யா..!

சங்கி:
அது தெரியும்,
நான் கேட்டது மாடுகிட்ட...!

sathish kumar Gee repostou

சேலம்-சென்னை 8 வழிச்சாலை தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக பேசிய பாஜக அமைச்சர்கள் நிதின் கட்கரி, பொன்.இராதாகிருஷ்ணன் மற்றும் மறுப்பு தெரிவிக்காத முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பாமக நிறுவனர் டாக்டர் இராமதாஸ் ஆகியோருக்கு திமுக சார்பில் நீதிமன்ற அவமதிப்பு செய்ததாக நோட்டீஸ்! 1/2

arivalayam's tweet image. சேலம்-சென்னை 8 வழிச்சாலை தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக பேசிய பாஜக அமைச்சர்கள் நிதின் கட்கரி, பொன்.இராதாகிருஷ்ணன் மற்றும் மறுப்பு தெரிவிக்காத முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பாமக நிறுவனர் டாக்டர் இராமதாஸ் ஆகியோருக்கு திமுக சார்பில் நீதிமன்ற அவமதிப்பு செய்ததாக நோட்டீஸ்!

1/2

sathish kumar Gee repostou

தி.மு.க மீது விமர்சனம் வைத்து, அழித்து விடலாம் என சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தி.மு.க-வை அழிக்க நினைத்தவர்கள்தான் அழிந்து போயிருக்கிறார்களே தவிர, தி.மு.கவை எவராலும் வீழ்த்திட முடியாது! 🌄


sathish kumar Gee repostou

தமிழர் உரிமை பறிக்கும் மேகதாது அணை கட்ட அனுமதி அளித்திருக்கும் மத்திய பா.ஜ.க அரசோடு கூட்டணி வைத்துக்கொண்டு, காவிரி விவகாரம் குறித்தும் - தமிழர் நலன் குறித்தும் பேச அ.தி.மு.க-வுக்கு என்ன தகுதி இருக்கிறது? துரோகம் செய்வதையே தொழிலாக வைத்திருக்கும் இவர்களை துரத்தி அடிக்க வேண்டாமா?


Loading...

Something went wrong.


Something went wrong.