你可能会喜欢
இன்று(02.12.2025) லொயோலா கல்லூரியின் விடுதியில் உறுப்பினர் பதிவு நடைபெற்றது. இதில் தோழர். சேகுவேரா,தோழர். தீபன் ராஜ் மற்றும் தோழர். வசந்த ராஜ் கலந்துக் கொண்டனர். இந்திய மாணவர் சங்கம் லொயோலா கல்லூரி கிளை மத்திய சென்னை🚩🚩🚩
இன்று (27.11.2025) நுங்கம்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கிளை மாநாடு நடைபெற்றது. இதில் கிளை தலைவராக தோழர். கார்த்திகேயன் மற்றும் கிளை செயலாளராக தோழர். கேசிகன் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்திய மாணவர் சங்கம் 🚩 மத்திய சென்னை
சென்னை பல்கலைக்கழகத்தில் தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் ( 4 ) தொகுப்பு சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் மத்திய சென்னை சார்பாக நகல் கிழித்தெறிந்து கண்டன போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் மாவட்டச் செயலாளர் தோழர். தமிழ் கண்டன உரையாற்றினார். SFI-மத்திய சென்னை
Repeal Anti-Labour Codes! Defend Workers' Rights!! Students' federation of India 🚩 Central chennai #sfitn #worker #labourrights #antilabourpolicies #sficentralchennai
National Constitution Day November 26 "Constitution is not a mere lawyers document, it is a vehicle of Life, and its spirit is always the spirit of Age.” – Dr. B.R. Ambedkar Students' federation of India 🚩 Central chennai
நாளை (26/11/2025) சென்னை பல்கலைக்கழகம் சேப்பாக்கம் வளாகத்தில் தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் தொகுப்பு சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நகல் எரிப்பு போராட்டம் நடக்க உள்ளது. எனவே அனைத்து தோழர்களும் போராட்டத்தில் பங்கெடுக்க வேண்டும். நேரம் : மதியம் 1.00 மணி Sfi-centralchennai
இன்று(24.11.2025) Dr. அம்பேத்கர் மேல்நிலைப் பள்ளியில் உறுப்பினர் பதிவு நடைபெற்றது. இதில் தோழர். சாரதி மற்றும் தோழர். முத்துக்கருப்பன் கலந்துக் கொண்டனர். இந்திய மாணவர் சங்கம் 🚩 மத்திய சென்னை
24.11.2025 நிர்மல் அரசு உதவி பெறும் பள்ளியில் கிளை மாநாடு நடைபெற்றது. இதில் கிளை தலைவராக தோழர். விக்னேஷ் மற்றும் கிளை செயலாளராக தோழர். இனியா தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் மாவட்ட செயலாளர் தோழர். தமிழ் மற்றும் தோழர் முத்து கருப்பு பங்கேற்றனர். இந்திய மாணவர் சங்கம் மத்திய சென்னை
அயனாவரம் அரசு பள்ளி மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக இயங்கிக் கொண்டிருக்கும் TASMAC கடை எண் 317ஐ அகற்றிடு. இந்திய மாணவர் சங்கம் 🚩 மத்திய சென்னை
இன்று (22/11/2025) அயனாவரம் அரசு பள்ளி மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக இயங்கிக் கொண்டிருக்கும் மதுபான கடையை நீக்க கோரி SFI , DYFI , AIDWA சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் மத்திய சென்னை மாவட்டத் தலைவர் தோழர்.ரவிச்சந்திரன் கண்டன உரையாற்றினார். SFI - மத்திய சென்னை
20.11.2025 சென்னை பல்கலைக்கழகத்தில் உறுப்பினர் பதிவு நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் தோழர். ரவிச்சந்திரன் மற்றும் மாவட்ட துணைத் தலைவர் தோழர். சாரதி கலந்துக் கொண்டனர். இந்திய மாணவர் சங்கம் மத்திய சென்னை
இன்று (20.11.2025) நுங்கம்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உறுப்பினர் பதிவு நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் தோழர். ரவிச்சந்திரன் மற்றும் மாவட்ட இணை செயலாளர் தோழர். சே குவாரா கலந்துக் கொண்டனர். *இந்திய மாணவர் சங்கம்* *மத்திய சென்னை*
இன்று(19.11.2025) கவின் கலை கல்லூரியில் உறுப்பினர் பதிவு நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் தோழர். ரவிச்சந்திரன் மற்றும் மாவட்ட துணை தலைவர் தோழர். சாரதி கலந்துக் கொண்டனர். இந்திய மாணவர் சங்கம் மத்திய சென்னை
இன்று(19.11.2025) Dr. அம்பேத்கர் மேல்நிலைப் பள்ளியில் உறுப்பினர் பதிவு நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் தோழர். ரவிச்சந்திரன் மற்றும் மாவட்ட துணை தலைவர் தோழர். சாரதி கலந்துக் கொண்டனர். இந்திய மாணவர் சங்கம் மத்திய சென்னை
இன்று (17/11/2025) சூளைமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் கிளை மாநாடு நடைபெற்றது. கிளை தலைவராக தோழர். கௌதம் மற்றும் கிளை செயலாளராக தோழர். கதிர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்திய மாணவர் சங்கம் மத்திய சென்னை✊🚩
இன்று (17/11/2025) புரசைவாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கிளை மாநாடு நடைபெற்றது. கிளை தலைவராக தோழர். ஷாம் பால் மற்றும் கிளை செயலாளராக தோழர். சுஷாந்த் உட்பட 11 பேர் கொண்ட கிளை தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்திய மாணவர் சங்கம் மத்திய சென்னை
இந்திய சுதந்திர போராட்ட வீரர் மாணவர் இயக்க முன்னோடி தோழர்.என்.சங்கரய்யா அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று. இந்திய மாணவர் சங்கம் 🚩 மத்திய சென்னை.
இன்று(14.11.2025)முத்தியாலுப்பேட்டை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உறுப்பினர் பதிவு நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் தோழர். தமிழ் மற்றும் மாவட்ட துணை தலைவர் தோழர். சாரதி கலந்துக் கொண்டனர். *இந்திய மாணவர் சங்கம்* *மத்திய சென்னை*
இன்று (14.11.2025) சூளைமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் உறுப்பினர் பதிவு நடைபெற்றது. இதில் மாவட்டத் தலைவர் தோழர். ரவிச்சந்திரன் மற்றும் தோழர். முத்துக்கருப்பு கலந்துக் கொண்டனர். *இந்திய மாணவர் சங்கம்* *மத்திய சென்னை*✊🚩
இன்று(13/11/2025) கோபாலபுரம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உறுப்பினர் பதிவு நடத்தப்பட்டது. தோழர். சாரதி இன்று நடந்த உறுப்பினர் பதிவில் பங்கேற்றார். இந்திய மாணவர் சங்கம் 🚩✊🏻 மத்திய சென்னை
United States 趋势
- 1. Cowboys 72K posts
- 2. LeBron 98.3K posts
- 3. Gibbs 19.5K posts
- 4. Lions 89K posts
- 5. Pickens 13.9K posts
- 6. #heatedrivalry 21.2K posts
- 7. #OnePride 10.3K posts
- 8. scott hunter 3,795 posts
- 9. Brandon Aubrey 7,144 posts
- 10. Ferguson 10.6K posts
- 11. #DALvsDET 6,129 posts
- 12. Eberflus 2,561 posts
- 13. Shang Tsung 24K posts
- 14. CeeDee 10.4K posts
- 15. Goff 8,532 posts
- 16. fnaf 2 24.4K posts
- 17. Bland 8,493 posts
- 18. Paramount 18.7K posts
- 19. Warner Bros 17.1K posts
- 20. Schotty 1,852 posts
你可能会喜欢
-
Mirdhula SFI
@Mirdhula7 -
SFI Tamilnadu
@TamilnaduSfi -
Niruban ☭
@NirubanG -
Bharathirajendran
@Bharath00790789 -
CPIM Dindigul
@CpimDindigul -
Lenin.red
@leninred_cpim -
velmurugan Ramakrishnan
@velu_ramavel -
Sfi Presidency
@PresidencySfi -
Bose | போஸ்
@bosedgl -
BRINDHA KASI
@brindha_kasi -
M E Niruban
@NirubanSpeaks -
selvaraj
@selvaleft -
Chandru D
@chandruD7 -
Malai_Kannan
@Kannanfolk87 -
Lenin Nirmal
@LeninNirmal
Something went wrong.
Something went wrong.