Uvais Physio
@smuvais
மகிழ்வில் மகிழும், துக்கத்தில் அழும், அநியாயத்தைக் கண்டு கோபம் கொள்ளும் சாதாரண மனிதன்.! இன்பத்தமிழ் என் மொழி.! இசுலாம் என் வழி.!
You might like
ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி முன்னாள் செயலாளர் தற்போதைய மீனவர் பாசறை மாநிலஒருங்கிணைப்பாளர் அண்ணன் தாமஸின் மகன் ஞான செல்வன் ரஷ்யா மருத்துவ கல்லூரியில் மருத்துவப் படிப்பை முடித்து பட்டமளிப்பு விழாவின்போது தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் புகைப்படத்தை ஏந்தி மேடையில்!
பெரியார் எனும் பிற்போக்குவாதியை பிக் ப்ரோ பிதடியிலேயே அடித்த தருணம்🔥😂
கீழடி திராவிடர் நாகரிகம் என்று உருட்டிக் கொண்டிருந்த திருட்டு திராவிடர்களை, "கீழடி தமிழர் தாய்மடி!" என சொல்ல வைத்த பெயின்டர் அண்ண @rajiv_dmk 🔥
அந்த விடியலுக்கான காத்திருப்பு அரை நூற்றாண்டு தாண்டியும் நீண்டு கொண்டு இருக்கிறது!
இந்த மாதிரியான பெருநாள் தொழுகை நடந்தது உ.பி,பீகார்ல இல்ல.இதே #திராவிட_மாடல் ஆட்சியில தான்! Anyways Eid Mubarak My Dear உபிஸ்❤️ இடம் : அனகாபுத்தூர், சென்னை.
உலக இசுலாமியர்கள் அனைவருக்கும் தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துகள்✨️🤍 #EidulAdha2025
ஆரியத்தின் நேர் எதிரி தமிழ் தேசியமில்லாமல்,இல்லாத திராவிடமா இருக்கும்?!
நானும் Remembering
ஆணையிறவை வென்று, சிங்களப் படைகளை சிதறவிட்ட மாவீரன்! போரில் நுட்பங்களைக் கண்டறிந்து, வெற்றி வாகை சூடிய சமர்க்கள நாயகன்! தேசியத் தலைவரின் பெரும் நம்பிக்கையைப் பெற்ற முதன்மைத்தளபதிகளில் ஒருவர்! அண்ணன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் நினைவு நாள் இன்று!
18.5.2025. நினைவில் தாய்நாடுடையவர் நிலவில் கால்பதித்தாலும் பார்வை தேடுவதென்னவோ பெற்றெடுத்த மண்ணைத்தான் !!! 👁 #தமிழீழம்மலரும் #JusticeForEelamTamils #WeStandWithYouTamils #TamilisEmotion
உரிமை இழந்தோம், உடமையும் இழந்தோம், உணர்வை இழக்கலாமா.? உணர்வை கொடுத்து, உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா.? #தமிழினப்_பேரெழுச்சிநாள்2025
#தமிழினப்_பேரெழுச்சிநாள்2025 #TamilsGenocideDay2025
புலிப்படை திரளுது.! அன்னைத் தமிழை அரியணை ஏற்ற, தமிழ், தமிழர்,தமிழர் உரிமை காக்க, அடிமைப்பட்ட தமிழினத்தை தட்டி எழுப்ப, தாய்த் தமிழீழத்தை மீண்டும் அடைய, தமிழர் வரலாற்றை மீட்டெடுக்க, புலித்தலைவனின் தம்பி வழி நடத்த, சோழமும்,ஈழமும் ஏந்திய புலிக்கொடி ஏந்தி, புலிப்படை திரள்கிறது.!
புலிப்படை திரளுது.! அன்னைத் தமிழை அரியணை ஏற்ற, தமிழ், தமிழர்,தமிழர் உரிமை காக்க, அடிமைப்பட்ட தமிழினத்தை தட்டி எழுப்ப, தாய்த் தமிழீழத்தை மீண்டும் அடைய, தமிழர் வரலாற்றை மீட்டெடுக்க, புலித்தலைவனின் தம்பி வழி நடத்த, சோழமும்,ஈழமும் ஏந்திய புலிக்கொடி ஏந்தி, புலிப்படை திரள்கிறது.!
United States Trends
- 1. #DWTS 88.2K posts
- 2. Luka 40.8K posts
- 3. Robert 124K posts
- 4. Clippers 10.7K posts
- 5. Alix 14.4K posts
- 6. Elaine 44.6K posts
- 7. Jordan 117K posts
- 8. Dylan 34.8K posts
- 9. Collar 35.7K posts
- 10. NORMANI 5,542 posts
- 11. Kawhi 3,680 posts
- 12. #DancingWithTheStars 2,223 posts
- 13. Carrie Ann 4,195 posts
- 14. Daniella 3,906 posts
- 15. Anthony Black 3,396 posts
- 16. Godzilla 35K posts
- 17. Bennett Stirtz N/A
- 18. Zubac 1,612 posts
- 19. Colorado State 2,047 posts
- 20. Drummond 3,169 posts
You might like
-
Aravind Kathiravan
@RanipetAravind -
Senthan guru (சேந்தன் குரு) NTK
@guru_senthan -
Pugazhendhi Maran
@pugazhendhimar1 -
நாகபூஷணம் பூவிலங்கையான் 🌾
@Nagu3014 -
Vallipattu Silambarasan
@Vallipattu -
அமர சேதுபதி
@aadugalamsethu -
Arun Raj
@Arunraj03 -
கன்னியாகுமரி நிஷாந்த்✨
@ImNishanthTR -
தாசன் 📸
@dasanclicks -
துருவன் chellamani தமிழன் 😎
@yaazhcm -
தங்கமாரி ( Thangamari ntk ) *சீமானின் தங்கை*
@ThangamariN -
அசோக்குமார் மாஞ்சன்விடுதி
@_ashok_ntk -
கல்யாண.முருகேசன் ᴺᵀᴷ
@mchellathambi -
தமிழ வேள்
@thamizha_vel -
நவநீதன் ஈரோடு
@navan1981
Something went wrong.
Something went wrong.