சௌ. ரஞ்சித்குமார்
@sranjithkumar4
பொள்ளாச்சி கிழக்கு ஒன்றிய தகவல் தொழில் நுட்ப பிரிவு துணை தலைவர்
Vous pourriez aimer
முன்னாள் இந்திய பிரதமரும், சிறந்த பொருளாதார நிபுணருமான . #Dr_மன்மோகன்_சிங் அவர்கள் இன்று டெங்கு காய்ச்சலால் காலமானார். அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
மக்கள் நலன்காக்கும் நமது அரசின் வெற்றிப் பயணம் - சாதனைப் பயணமாகத் தொடர்ந்திட, நாம் உறுதியேற்று - ஓய்வின்றித் தொடர்ந்து உழைத்திட ஊக்கம் தரும் வகையில் #முப்பெரும்விழா சிறக்கட்டும்! அந்த ஊக்கமே, நமது உடலிலும் உள்ளத்திலும் நிறைந்து நம்மை இலட்சிய வழிநடத்தட்டும்! #LetterToBrethren
அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி திருநாள் நல்வாழ்த்துகள்.
திமுக வின் விடியாத அரசை எதிர்த்து இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டபோது கோவை தெற்கு மாவட்டம்,ஆனைமலை மேற்க்கு *ஒன்றிய இணைச் செயலாளர் V.பிரவின் கார்த்திக்* * *பொள்ளாச்சிகிழக்குஒன்றிய துணைத்தலைவர், எஸ். ரஞ்சித் குமார்* *தகவல் தொழில்நுட்ப பிரிவு* 🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
திமுக வின் விடியாத அரசை எதிர்த்து இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டபோது கோவை தெற்கு மாவட்டம்,ஆனைமலை மேற்க்கு *ஒன்றிய இணைச் செயலாளர் V.பிரவின் கார்த்திக்* * *பொள்ளாச்சிகிழக்குஒன்றிய துணைத்தலைவர், எஸ். ரஞ்சித் குமார்* *தகவல் தொழில்நுட்ப பிரிவு* 🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
மாண்புமிகு அஇஅதிமுக கழக அவைத்தலைவர் ராயபுரத்தின் ராஜா #மதுசூதனன் அவர்கள் சற்று முன் மரணம் அடைந்தார் அன்னாரது மறைவு கழகத்துக்கு மிகப்பெரிய இழப்பு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்😭😭😭
நீட் ரத்து இல்லை;பெட்ரோல் விலைக்குறைப்பு இல்லை; மதுவிலக்கு இல்லை;ஜூன் 3 அன்று சிலிண்டர் மானியம்(ரூ.100) இல்லை;மின்கட்டண ரத்து இல்லை! இப்படி தனித்தனியாக இல்லை என்று சொல்வதை விட திமுகவின் தேர்தல் அறிக்கையே சாத்தியமானது இல்லை என்று விடியல் அரசு சொல்லி விடலாமே! #தேதிபோட்டாங்களா
அதிமுக தகவல் தொழில்நுட்பப்பிரிவு சென்னை மண்டல செயலாளராகநியமனம் செய்யப்பட்டுள்ள அன்புஅண்ணன் திரு #கோவை_சத்யன் அவர்களுக்கு பொள்ளாச்சி கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்பப் பிரிவின் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்🌱🌱
அதிமுக தகவல் தொழில்நுட்பப்பிரிவு சென்னை மண்டல செயலாளராகநியமனம் செய்யப்பட்டுள்ளஅன்புஅண்ணன் திருகோவைசத்யன்அவர்களுக்குபொள்ளாச்சிகிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்பப் பிரிவின் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிகிறேன்என்றும்🌱🌱🌱🌱🌱🌱🌱🌱💐🌱💐💐💐💐💐
தமிழகத்தின் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் #NewsJ #newsnow #Coronaupdate #Coronavirus #TNcoronaupdate #Tamilnadu
நீட் தேர்வு, தமிழகத்தில் நடத்தப்படக்கூடாது என்பது தான் அரசின் நிலைப்பாடு - அமைச்சர் அன்பில் மகேஷ் 12th தேர்வும் இல்லை, நீட் தேர்வும் இல்லாமல் மருத்துவ சீட் ஒருவருக்கு எப்படி வழங்குவீர்கள்????
அனைத்து இஸ்லாமிய நண்பர்கள் மற்றும் சகோதர சகோதரிகளுக்கு இனிய #ரமலான் தின நல்வாழ்த்துக்கள். ஈகைத் திருநாளாம் இந்நன்னாளில் அன்பு, இரக்கம், சகோதரத்துவம் மற்றும் மத நல்லிணக்கம் பெருகி அனைவரும் ஒற்றுமையாக சகோதரர்லக வாழ்வோம் 🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
அன்பும்கருணையும் தொலைநோக்கும்ஆழ்ந்த அரசியல்அறிவும்தலைமைப் பண்புகளும் நிறைந்த உன்னத தலைவரைகொங்கு மண்டலம் கண்டதில்லைமாபெரும் வளர்ச்சியைமக்களுக்கு தந்து நாளையதமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரமாகசுடர்விடும் எங்கள் அண்ணன்மக்களின் முதல்வர்அவர்களுக்கு நெஞ்சார்ந்தபிறந்தநாள் வாழ்த்துக்கள்
மாண்புமிகு வருவாய்,பேரிடர் மேலாண்மை அமைச்சர்திருஆர்.பி.உதயகுமார்அவர்களின்தந்தை திரு.ஆர்.போஸ்அவர்கள்உடல்நலக்குறைவால்இன்றுகாலமானார் என்றசெய்தியறிந்துமிகுந்தவேதனைஅடைந்தேன்.திரு.ஆர்.போஸ்அவர்களைஇழந்துவாடும்அவரதுகுடும்பத்தினருக்குஎனதுஆழ்ந்தஇரங்கலைதெரிவித்துக் கொள்கிறேன் 😭😭😭
United States Tendances
- 1. Eagles 160K posts
- 2. Goff 17.9K posts
- 3. Lions 79.3K posts
- 4. Dan Campbell 9,351 posts
- 5. Jalen 31.5K posts
- 6. Gibbs 7,411 posts
- 7. Chiefs 90.9K posts
- 8. #OnePride 5,140 posts
- 9. AJ Brown 7,883 posts
- 10. Nakobe Dean 1,860 posts
- 11. Kevin Patullo 5,731 posts
- 12. Adoree Jackson 2,427 posts
- 13. Broncos 66.7K posts
- 14. Collinsworth 2,617 posts
- 15. Vic Fangio 2,961 posts
- 16. #DETvsPHI 3,316 posts
- 17. #ITWelcomeToDerry 7,225 posts
- 18. NFC North 5,192 posts
- 19. Sirianni 3,430 posts
- 20. Rams 31.6K posts
Something went wrong.
Something went wrong.