你可能會喜歡
தென்னிந்தியாவின் புகழ்பெற்ற நாகூர் தர்கா அமைந்துள்ள நாகூர் ரயில்வே நிலையத்தின் அவலநிலை.. நடவடிக்கை எடுக்கப்படுமா??? @DRMTPJ @GMSRailway @RailMinIndia @AshwiniVaishnaw #indianrailway #Nagore #nagorerailwaystation
தமிழ்நாட்டில் எய்மஸ் மருத்துவமனை கட்டியது போல ஒரே ஒரு செங்கோலை கொண்டு கட்ட தமிழக பாஜாக அனுமதிக்காது என்று சொல்லி இருக்கிறார் போல்.😃😃😃😃😃 #kovailulu #tamilnadu #Annamalai
@Subramanian_ma நாகை மாவட்டம் ஒரத்தூரில் அரசு மருத்துவக் கல்லூரி அமைந்தது அனைத்து தரப்பு மக்களுக்கும் மகிழ்ச்சியே. ஆனால், நகா் பகுதியில் செயல்பட்டு வரும் மருத்துவமனையினை இடமாற்றம்/மூடுவதாக அரசு அறிவித்துள்ளது மிகவும் வேதனை அளிக்கின்றது.
பிச்சைகாரன் படம் வெளிவந்து பண்ணி 500,1000 செல்லாம ஆக்குனாங்க.. இப்ப பிச்சைகாரன் 2 வந்தவுடன் பண்ணி 2000 ய செல்லாம ஆக்கிட்டாங்க.. @vijayantony #pitchaikaran2 #AntiBikili #Vjayantony #Digitalindia
Finally, As we expected Compose AI rolled out in Gmail business users.. @gmail #composeAI #gmail #AITechnology #AI #Email
விசாரனை, க/பெ ரணசிங்கம் மற்றும் ஜெய் பீம் போன்ற சிறந்த தரமான படங்கள் வரிசையில் இணைந்தது தற்பொழுது சசிகுமார் நடிப்பில் வெளிவந்துள்ள #அயோத்தி திரைப்படம். நாடோடிகள் படத்திற்கு பிறகு சசிகுமாருக்கு மிக சிறந்தபடமாக அமைந்துள்ளது இந்த அயோத்தி. #அயோத்தி #Sasikumar
Nippon paintயின் வேற லெவல் Advertisement. #BigBossTamil6 யின் Grand Finalயின் நம்மவர் #KamalHassan அவர்களின் Costume Design தான். #Nipponpaint #KamalHassan #BigbossTamil #BigBossTamil6 #VijayTv #VijayTelevision #costume #advertisement #paint #Bigboss #Azeem𓃵 #Vikraman𓃵
நாகூர் ஆண்டவர் கந்தூரி சந்தனகூடு ஊர்வலத்தில் மைசூர் சிங்கம் திப்பு சுல்தான் மற்றும் அஜித்_குமார் நடித்த #துணிவு படத்தின் ஸடில். #ThunivuUpdate #thunivu #Nagore @PTTVOnlineNews @sunnewstamil @ThanthiTV @news7tamil @polimernews @News18TamilNadu
#Oreo biscuits contain pig fat & alcohol in their ingredients as they announced on their site that they don’t care for #halal certification to be sold for #2billion customers. I find this odd & I’m sure that when the authorities find out- they will be banned/forced to change it.
Thunivu movie promotion at Dubai Sky Drive. #துணிவு #தல #Thunivu #Ajithkumar #Dubaiskydrive #Dubai #Thalapongal
I remember that people trending worldwide #BanTwitter in #Twitter @elonmusk
I love when people complain about Twitter … on Twitter 🤣🤣
தென்னிந்தியாவின் மிக முக்கிய ஸ்தலமான நாகூர் தர்காவை ஒட்டி உள்ள தெருக்களின் அவல நிலை. உள்ளூர் -வெளியூர் மக்கள், யாத்ரீகர்கள், வியாபாரிகள், மிகவும் சிரம்படுகின்றனர். நாகை நகராட்சி உரிய நடவடிக்கை எடுக்குமாறு மிக தாழ்மையுடன் கேட்டு கொள்கின்றேன். @aloor_ShaNavas @Collector_NGT
#GoBackModi என்று முன்பு முழங்கியவர்களில் சிலர் இப்போது #GoBackModi முழங்க மறுப்பதால் நாம் #GoBackModi என்று முழங்காமல் இருக்கமுடியாது. ஆகவே #GoBackModi என்போம்.
ஒரு வருடமாக சிறுக சிறுக பணம் சேர்த்து விமானத்தில் கிரமத்தினை சேர்ந்த மகளிர் சுய உதவி குழவினர்கள். ஏழைகள் கனவில் மட்டுமே விமானத்தில் பயணிக்க முடியும். என்ற பிம்பத்தை உடைத்து தாங்கள் #சூரறைப்போற்று படத்தின் காட்சிப்படுத்தியதன் மூலம் கிடைத்த வெற்றி@Suriya_offl #ஜெயிச்சிட்டோம்மாறா
அரசின் அறிவிப்பின் படி இரவு நேர ஊரடங்கு. நாகூர் தர்கா உட்பகுதியில் தங்கியிருக்கும் ஏழைகள்,வழிப்போக்கர்கள், யாத்ரிகர்கள்,ஆதரவற்றோர் என பல சமூக மக்கள் வெளியேற்றப்பட்டு தற்சமயம் குளிர்காலத்தில் நடுரோட்டில் நிற்கதியில். @Collector_NGT ஏதேனும் மாற்று ஏற்பாடுக்கு ஆவண செய்யவேண்டும்.
தமிழ் நடிகையான திரிஷாவுக்கு @trishtrashers ஐக்கிய அரபு அமீரகம் அரசாங்கம் கோல்டன் விசா ( Golden Visa) வழங்கி கௌரவித்துள்ளது. கோல்டன் விசா பெறும் முதல் தமிழ் திரைப்பட நடிகை. #UAEgoldenvisa #uae #TrishaKrishnan #Trisha #goldenvisa #Dubai
Happy and privileged to be the first Tamil actor to have received the golden visa😀 Thank you🙏🏻 @emiratesfirst @jamadusman @rjrijin @efirstglobal @alsaadgdrfa @gdrfa @dubai #uaegovernment #dubaiculture
United States 趨勢
- 1. Good Sunday 63.8K posts
- 2. Klay 27.5K posts
- 3. McLaren 117K posts
- 4. #sundayvibes 5,115 posts
- 5. #FG3Dライブ 106K posts
- 6. #sundaymotivation 3,410 posts
- 7. #FelizCumpleañosNico 4,222 posts
- 8. Ja Morant 12.8K posts
- 9. #FelizCumpleañosPresidente 3,721 posts
- 10. Lando 142K posts
- 11. Tottenham 46K posts
- 12. For the Lord 30.2K posts
- 13. Piastri 84.8K posts
- 14. South Asia 40.1K posts
- 15. Arsenal 173K posts
- 16. Oscar 134K posts
- 17. Rubio 98.9K posts
- 18. Chattanooga State 1,104 posts
- 19. Bacon 61.5K posts
- 20. Uranus 4,267 posts
Something went wrong.
Something went wrong.