sureshmsd's profile picture.

Suresh

@sureshmsd

Suresh รีโพสต์แล้ว

Such a fun way of explaining calories in, calories out 👇


Suresh รีโพสต์แล้ว

மக்களே உங்கள் பெற்றோரின், பெரியவர்களின் 2002 வாக்காளர் பட்டியலைப் பார்க்க erolls.tn.gov.in/electoralsearc… இதில் EPIC அல்லது பெயரை கொடுத்து தேடலாம். அதில் AC Name, Part No, Serial No என அனைத்து தரவுகளும் வரும். erolls.tn.gov.in/Rollpdf/SIR_20… இதில் வாக்காளர் பட்டியலை பார்க்கலாம்!

2002~வாக்காளர் பட்டியல் எங்ஙனம் பார்த்து தரவுகளை எடுப்பது ? #HELP #உதவி



Suresh รีโพสต์แล้ว

“அறத்தின்வழி நடப்பவர்களுக்கு என்ன கிடைக்கும்?” #திருவள்ளுவர் அறத்தின்வழி நடப்பவர்களுக்குச் சிறப்பும் கிடைக்கும் செல்வமும் கிடைக்கும் என்கிறார். இதனுள் இருக்கிற ஒரு நுட்பத்தை மிக அழகாக விளக்குகிறது இந்தக் காணொளி. “What reward comes from following the path of righteousness?”…


Suresh รีโพสต์แล้ว

ஒரு சின்ன குரங்கின் விண்வெளிக் கனவுகள் பற்றி கேள்விப்பட்டதா? வாழைப்பழங்களை விரும்பும் அந்தக் குரங்கு, ஒரு நாள் நட்சத்திரத்தை தொட ஆசைப்படுகிறது... 🌟🚀 அந்தக் கனவை நிஜமாக்கும் அதிசயப் பயணத்தை KuttiMax YouTube சேனலில் பாருங்கள்! 🔗 youtu.be/9dc6ax6n5C0 #KuttiMax #TamilKidsStory

KuttiMaxTamil's tweet card. தி ஸ்டார் மங்கி🚀 | The Star Monkey

youtube.com

YouTube

தி ஸ்டார் மங்கி🚀 | The Star Monkey


Suresh รีโพสต์แล้ว

🚪 ஒரு ரகசிய வாசல்... 🧒👧 தைரியமான தம்பி–தங்கை... 🌳 மாய உலகம் ஆபத்தில்! அவர்கள் அந்த பூங்காவை மீட்க முடியுமா? 🎬 முழு கதையை இங்கே பாருங்க! ⬇️ 🔗 youtu.be/wj6pYrYNdBs #KuttiMax #மாயகதை #சிறார்களுக்குகதை #மீட்புசாகசம்

KuttiMaxTamil's tweet card. "மாய உலகத்தை🌟🔮 மீட்ட சிறுவர்கள்🧒👧" | The Rescue Mission of the...

youtube.com

YouTube

"மாய உலகத்தை🌟🔮 மீட்ட சிறுவர்கள்🧒👧" | The Rescue Mission of the...


Suresh รีโพสต์แล้ว

புதிய அரசன் அகங்காரத்தால், முதியவர்களை நாடு கடத்தினான்… ஆனால் ஒரே ஒரு விவசாயி தாத்தா நாட்டு வாழ்க்கையை மாற்றினார்! 😲✨ 📺 பாருங்க இந்த உணர்ச்சி மிக்க கதையை: 🔗 youtu.be/YpCpoipOmA4 #TamilStory #KuttiMax #MoralStory #தமிழ்க்கதைகள் #WisdomWins #LifeLesson #KidsStory

KuttiMaxTamil's tweet card. "அரசனுக்கு புத்தி சொல்லிய விவசாயி தாத்தா!" | "The Grandpa Who Saved...

youtube.com

YouTube

"அரசனுக்கு புத்தி சொல்லிய விவசாயி தாத்தா!" | "The Grandpa Who Saved...


Suresh รีโพสต์แล้ว

அன்பாக இருப்பதுபோல் காட்டிக்கொள்வதைவிட அன்பாகவே இருந்துவிடுதல் எளிதானதுதான்! ~ ஈரோடு கதிர் ❤️


"கடவுளிடம் பிரார்த்தனை செய்தாலும் கரையை அடைவதற்குத் தொடர்ந்து துடுப்பைப் போடுங்கள்".


Suresh รีโพสต์แล้ว

"Your values are what you do when no one is looking."


Suresh รีโพสต์แล้ว

இதெல்லாம் நியாயமா... Is all this fair @Premgiamaren @kalidas700 @bharathhere

erode_kathir's tweet image. இதெல்லாம் நியாயமா... Is all this fair  @Premgiamaren @kalidas700 @bharathhere
erode_kathir's tweet image. இதெல்லாம் நியாயமா... Is all this fair  @Premgiamaren @kalidas700 @bharathhere
erode_kathir's tweet image. இதெல்லாம் நியாயமா... Is all this fair  @Premgiamaren @kalidas700 @bharathhere

Suresh รีโพสต์แล้ว

கேரளா : கோட்டயம், முண்டகயம் பகுதியில் பெய்த கனமழையால் ஆற்றோடு அடித்துச் செல்லப்பட்ட வீடு


Suresh รีโพสต์แล้ว

வாழ்க்கை கடலளவு எனினும், ஏந்தியிருக்கும் உள்ளங்கை நீரிலேயே மூழ்கிக் கிடக்க பலருக்கும் பிடித்திருக்கின்றது.


Suresh รีโพสต์แล้ว

பள்ளி படிப்பை தமிழ் வழியில் (Tamil Medium) படிச்சவங்க மட்டும் RT பண்ணுங்க..!🙂


Suresh รีโพสต์แล้ว

Please avoid panic buying today ! You are putting yourselves &others at risk. We will be sharing soon the list of grocery and vegetable vendor numbers who will be providing door delivery during the Lockdown period. Mobile vegetable shops will also be arranged.#Tiruppur


Suresh รีโพสต์แล้ว

Worried about the rising numbers in #covid-19 cases in Tamilnadu . தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் #covid-19 குறித்து நான் மிகவும் கவலைப்படுகிறேன். இதில் இருந்து விரைவில் மீழ மாநில விதிகளை கண்டிப்பாக பின்பற்றுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். @mkstalin @Udhaystalin


Suresh รีโพสต์แล้ว

Life of Ram 😂🤣😂


Suresh รีโพสต์แล้ว
erode_kathir's tweet image.

Suresh รีโพสต์แล้ว

பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்


Loading...

Something went wrong.


Something went wrong.