Sampathkumar
@tcskumar
Techie, Interest in Tech, Sarcasm, Politics, Movies, and Nature.Retweets/Likes not necessarily imply endorsement.
You might like
🚀 𝗝𝗮𝘃𝗮 𝗠𝗶𝗰𝗿𝗼𝘀𝗲𝗿𝘃𝗶𝗰𝗲𝘀 A Practical Guide to Interview Preparation Master the core concepts you need to crack your next backend or microservices interview! ✅ Spring Boot & REST APIs ✅ Service Discovery & Load Balancing ✅ Docker, Kubernetes & CI/CD ✅…
Dei ...Can you imagine how many of them in this crowd having valid voter ID?
பேருந்தில் எனக்குப் பின்னால் அமர்ந்திருந்த பெண்ணும் பையனும் ஆங்கிலம், கன்னடம் கலந்து ஜாவாவில் பேசிக்கொண்டிருந்தார்கள். கூர்ந்து கவனித்தபோது, அந்தப் பெண் அந்தப் பையனுக்கு Mock Interview (வேலைக்கான மாதிரி நேர்முகத்தேர்வு) நடத்துகிறார் என்பது புரிந்தது. |1
Archeological Survey of India discovered the ancient mobile phone used by Chandragupta Maurya. It is believed that he used this phone to discuss war strategies and cloud radar technology with his allies to defeat Alexander the Great.
மேட்டூர் அணை 120 அடியை எட்டியது, உபரி நீர் அப்படியே வெளியேறுகிறது, காவிரி கரை மக்களுக்கு எச்சரிக்கை #metturdamwaterlevel #metturdam #மேட்டூர்அணை #மேட்டூர்அணைநீர்மட்டம் #காவிரிஆறு tamil.oneindia.com/news/salem/wat…
Contribution of BJP/RSS in the freedom struggle 👇
இந்தி திணிப்பிற்கு எதிராக இந்தி பேசாத மாநிலங்களுக்கு இந்தத் தீர்ப்பினை பெரும் ஆயுதமாக கையளித்திருக்கிறது நீதித்துறை. மொழி உரிமைப் போரினை முழுவீச்சோடு நடத்திய தமிழ் நிலத்தில் இந்தியைத் திணிப்பிற்கு எதிராக வீறுகொண்டு முன்னேறுவோம். facebook.com/897521127526182
நாடாளுமன்றத்தின் கல்வி நிலைக்குழு கூட்டம் முடிந்தது. கல்விக்கடன் வாங்கும் மாணவர்கள் திருப்பி தரும் விகிதம் மிகக்குறைவு என வங்கி அதிகாரிகளின் கவலை அளவு கடந்தது. கூட்டம் முடிந்ததும் செய்தியைப் பார்க்கிறேன் அம்பானியின் ரிலையன்ஸ் நேவல் நிறுவனத்துக்கு 11629 கோடி கடன் தள்ளுபடி.
Why is RSS not registered and why doesn’t it pay tax: Prakash Ambedkar freepressjournal.in/cmcm/why-is-rs…
Getting “emotional “ on national TV is not the solution to this pandemic. Yoga & Ayush is good for well being but not a solution to this pandemic. Grandfatherly pep talk is not a solution to this pandemic. SCIENCE, PRE PLANNING, IMPLEMENTATION & EFFECTIVE COMMUNICATION IS !
தலைக்கவசம் எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்த்தும் படம். அரியலூர் மாவட்டம், சுண்டக்குடி கிராமத்தின் அருகில் சிற்றுந்தும் இருசக்கர வாகனமும் மோதிக்கொண்டதால் ஏற்பட்ட விபத்தில் தலைக்கவசம் அணிந்ததால் இருசக்கர வாகன ஓட்டியின் உயிர் பாதுகாக்கப்பட்டது. அனைவரும் தலைக்கவசம் அணிவோம்!
Very proud of Mayur Shelke, Railwayman from the Vangani Railway Station in Mumbai who has done an exceptionally courageous act, risked his own life & saved a child's life.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசே ஏற்று நடத்துவதுபோல தஞ்சை சாஸ்திரா பல்கலைக்கழகத்தையும் அரசுடைமையாக்க வேண்டும். ஆம் என்போர் Retweet செய்க.
Chief Minister of Tamilnadu: Make Isha Foundation as Tamil Nadu State Owned Organization - Sign the Petition! chng.it/LBsQbLvn via @ChangeOrg_India
மோடி திருக்குறள் சொல்றாரு,நிம்மி புறநானூறு சொல்லுது என பீத்தல் பேசும் தமிழ்நாட்டு சூத்திர சங்கி அறிவு ஜீவிகளே....தமிழ்நாட்டில் இருக்கும் பள்ளியில் தமிழ் அழிக்கப் படுதல்தான் பாஜக வின் கள்ளத்தனம் என புரிந்து கொள்ளுங்க.
அதே மாணவன் அதே திறமை ஒரே மாற்றம் coaching centre. இது தான் நீங்க ஏழை வயிற்றில் அடிக்கும் செயல். #BanNeet_SaveTNStudents #TNagainstNEET #NEET
#PTEXCLUSIVE | கோச்சிங் போனதால்தான் வெற்றி பெற்றேன் - மாணவர் ஜீவித்குமார் | #NEETResults | #NEET2020 | #JeevithKumar
Sanghis are celebrating the success of Jeevithkumar, as if they had done the hard work. Please remember he had to spend an extra year and undergo special coaching to crack NEET. How many poor students can afford to do it? By default, students waste one or two years to clear #NEET
United States Trends
- 1. Panthers 19.5K posts
- 2. GeForce Season 4,476 posts
- 3. Comey 202K posts
- 4. Syracuse 5,572 posts
- 5. #KeepPounding 3,088 posts
- 6. Mark Kelly 137K posts
- 7. Everton 150K posts
- 8. 49ers 22.1K posts
- 9. St. John 8,895 posts
- 10. #FTTB 2,295 posts
- 11. Genesis Mission 3,725 posts
- 12. UCMJ 20.2K posts
- 13. Monday Night Football 6,612 posts
- 14. Benedict Arnold 4,681 posts
- 15. Amorim 64K posts
- 16. Hegseth 56.5K posts
- 17. #jeopardyblindguess N/A
- 18. Opus 4.5 10.3K posts
- 19. #sjubb N/A
- 20. Muni Long N/A
Something went wrong.
Something went wrong.