tmmsitwing's profile picture. This is the Official Twitter account of TMMS information and Technology Wing 💙🧡
 
Follow 👉 http://instagram.com/tmmsitwing

#TMMSDigitalWarriors

T.M.M.S IT WING

@tmmsitwing

This is the Official Twitter account of TMMS information and Technology Wing 💙🧡 Follow 👉 http://instagram.com/tmmsitwing #TMMSDigitalWarriors

You might like
Pinned

கழக செய்திகள், வீடியோ ஸ்டேட்டஸ்களை உடனுக்குடன் பெற கீழே உள்ள QR Code-ஐ ஸ்கேன் செய்து கழக ஐ.டி.விங் வாட்சப் சேனலில் இப்போதே இணைந்திடுங்கள்! Follow @tmmsitwing WhatsApp Channel whatsapp.com/channel/0029Vb… #TMMSDigitalWarriors

tmmsitwing's tweet image. கழக செய்திகள், வீடியோ ஸ்டேட்டஸ்களை உடனுக்குடன் பெற கீழே உள்ள  QR Code-ஐ ஸ்கேன் செய்து கழக ஐ.டி.விங் வாட்சப் சேனலில் இப்போதே இணைந்திடுங்கள்!

Follow @tmmsitwing WhatsApp Channel 
whatsapp.com/channel/0029Vb…

#TMMSDigitalWarriors

T.M.M.S IT WING reposted
Jai_Akash_TMMS's tweet image. #DMKFailsTN

கூட்டம் இல்லாத நிலையில் மக்களிடம் நீண்ட உரையாடினார் அடிமை பழனிசாமி‌ அவர்கள் 😂😂😂 #ADMKFails #eps #TMMSDigitalWarriors


பத்மபூஷன் புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளில் தமிழக மக்கள் முன்னேற்ற சங்கத்தின் தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பாக அவருக்கு புகழஞ்சலி செலுத்துகிறோம். க.கதிர். தலைவர் தகவல் தொழில்நுட்ப அணி #CaptainVijayakanth #TMMSDigitalWarriors

"இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்" கலியுக கர்ணன், புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளில் அவருக்கு எனது புகழஞ்சலியை செலுத்துகிறேன். @tmms__official #RememberingVijayakanth #DMDK ❤️💛🖤

Jai_Akash_TMMS's tweet image. "இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்"

கலியுக கர்ணன், புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளில் அவருக்கு எனது புகழஞ்சலியை செலுத்துகிறேன்.

@tmms__official 

#RememberingVijayakanth #DMDK ❤️💛🖤


அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் தமிழக மக்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம். #Christmas #TMMSForTN #JaiAkashVijayan #ThabithaShanmugam

tmmsitwing's tweet image. அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் தமிழக மக்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.

#Christmas #TMMSForTN #JaiAkashVijayan #ThabithaShanmugam

மக்கள் திலகத்தின் மகத்தான திட்டங்கள்! அள்ளிக் கொடுத்தக் கரங்கள் தந்த அளவில்லா திட்டங்கள்! தமிழ்நாட்டின் நவயுகப் புரட்சிக்கு வித்திட்ட புரட்சித் தலைவரின் திட்டங்கள்! #RememberingMGR

tmmsitwing's tweet image. மக்கள் திலகத்தின்
மகத்தான திட்டங்கள்!

அள்ளிக் கொடுத்தக் கரங்கள் தந்த
அளவில்லா திட்டங்கள்!

தமிழ்நாட்டின் நவயுகப் புரட்சிக்கு வித்திட்ட
புரட்சித் தலைவரின் திட்டங்கள்!

#RememberingMGR

4 ஆண்டுகளுக்கு முன்பு மரணமடைந்த கவிஞர் புலமைப்பித்தனுக்கு யார் Enumeration Form தந்திருப்பார்கள்? S.I.R க்கு பிறகு வாக்காளர் பட்டியல் பரிசுத்தமாக மாறிவிட்டது என்று அறிக்கை விட்ட எதிர்க்கட்சித் தலைவர் @EPSTamilNadu அவர்கள் பதில் சொல்ல வேண்டும். #AdmkFails #SIR2025

tmmsitwing's tweet image. 4 ஆண்டுகளுக்கு முன்பு மரணமடைந்த கவிஞர் புலமைப்பித்தனுக்கு யார் Enumeration Form தந்திருப்பார்கள்? S.I.R க்கு பிறகு வாக்காளர் பட்டியல் பரிசுத்தமாக மாறிவிட்டது என்று அறிக்கை விட்ட எதிர்க்கட்சித் தலைவர் @EPSTamilNadu அவர்கள் பதில் சொல்ல வேண்டும்.

#AdmkFails #SIR2025

T.M.M.S IT WING reposted

நமது கொள்கைத் தலைவர்களின் நினைவு நாளில் அவர்களது திருவுருவ படங்களுக்கு கழக நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செய்திட வேண்டும். #ThanthaiPeriyar #MGR #JaiAkashVijayan #TMMSForTN

tmms_headoffice's tweet image. நமது கொள்கைத் தலைவர்களின் நினைவு நாளில் அவர்களது திருவுருவ படங்களுக்கு கழக நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செய்திட வேண்டும்.

#ThanthaiPeriyar #MGR #JaiAkashVijayan #TMMSForTN

வெளியான வரைவு வாக்காளர் பட்டியல்! வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கிறதா? என்பதை உடனே இந்த electoralsearch.eci.gov.in இணைய பக்கத்தில் தெரிந்து கொள்ளுங்கள். #TMMSAgainstSIR

tmmsitwing's tweet image. வெளியான வரைவு வாக்காளர் பட்டியல்!

வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கிறதா? என்பதை உடனே இந்த electoralsearch.eci.gov.in  இணைய பக்கத்தில் தெரிந்து கொள்ளுங்கள்.

#TMMSAgainstSIR

2021 சட்டமன்றத் தேர்தலில் அளித்த 503 வாக்குறுதியை கூட நிறைவேற்றவில்லை அதற்குள் அடுத்த தேர்தல் அறிக்கை தயாரிக்க திமுக கும்பல் தயார். எத்தனை வாக்குறுதிகளை அள்ளி வீசினாலும் திமுக அரசை மக்கள் வீட்டுக்கு அனுப்ப தயாராகிவிட்டனர். #DMKDestroyedTN

சட்டப்பேரவை பொதுத்தேர்தல் - 2026 சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் அறிவிப்பு #DMK

arivalayam's tweet image. சட்டப்பேரவை பொதுத்தேர்தல் - 2026

சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் அறிவிப்பு

#DMK


திமுகவின் இளைஞர் அணி கூட்டத்தில் காலி சேர்களுடன் பேசிய பொம்மை முதல்வர் 😂😂😂 #dmkfails #mkstalinfails #dmklies #dravidamodel #dmkfailstn #dmknews #dmktroll #TMMSForTN #TMMSDigitalWarriors


Modern 23ஆம் புலிகேசி மன்னர் 😂😂😂😂 #dmkfails #mkstalinfails #dmklies #dravidamodel #dmkfailstn #dmknews #dmktroll #neet #TMMSDigitalWarriors


இந்த துயரமான வேலையிலும் கழக பொதுச் செயலாளருடன் நாம் அனைவரும் பக்கபலமாக இருப்போம்.

இன்று காலை எனது பாட்டி திருமதி. பூபதி அம்மையார் அவர்கள் இவ்வுலகை விட்டு பிரிந்து விட்டார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் மறைவு எங்கள் குடும்பத்திற்கே பேரிழப்பாகும். 😭😭 @tmms__official



இன்று சர்வதேச திமுக, அதிமுக மற்றும் ஒழிப்பு தினம். @arivalayam @AIADMKOfficial @BJP4TamilNadu #internationalanticorruptionday


உண்மையை ஒப்புக்கொண்ட @PhoenixAdmk அவர்கள். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு நீங்கள் சொன்னபடி Letter pad கட்சியாக அதிமுக மாறும் தோழரே. #ADMKFails #TMMSForTN

இன்று காலை எனது பாட்டி திருமதி. பூபதி அம்மையார் அவர்கள் இவ்வுலகை விட்டு பிரிந்து விட்டார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் மறைவு எங்கள் குடும்பத்திற்கே பேரிழப்பாகும். 😭😭 @tmms__official



"கடந்த கால தேர்தல்களை விட மிகவும் குறைவான வாக்குகள் அல்லது பூஜ்ய இலக்கத்தில் வாக்குகளை பெறுவோம்" - முதல்வர் ஸ்டாலின். மக்கள் தெளிவாக இருக்கின்றனர் உங்களை நிரந்தரமாக அறிவாலயத்திற்கு அனுப்பிட... #DMKFailsTN #TMMSDigitalWarriors

#BREAKING | "கடந்த தேர்தலைவிட இம்முறை கூடுதல் வாக்குகளை பெறுவோம்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் #SunNews | #CMMKStalin | #Election2026 | @mkstalin

sunnewstamil's tweet image. #BREAKING | "கடந்த தேர்தலைவிட இம்முறை கூடுதல் வாக்குகளை பெறுவோம்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

#SunNews | #CMMKStalin | #Election2026 | @mkstalin


36 நாட்களில் இரண்டாவது மெகா ஊழல் புகார்! ஊழல் மாடல் அரசின் மணிமகுடத்தில் இன்னொரு மயிலிறகு! 36 நாட்கள் இடைவெளியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் @KN_NEHRU ஊழல் மணி மகுடத்தில் இன்னொரு மயிலிறகை செருகி இருக்கிறது அமலாக்கத்துறை.@dir_ed

tmmsitwing's tweet image. 36 நாட்களில் இரண்டாவது மெகா ஊழல் புகார்!

ஊழல் மாடல் அரசின் மணிமகுடத்தில் இன்னொரு மயிலிறகு!
 
36 நாட்கள் இடைவெளியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் @KN_NEHRU ஊழல் மணி மகுடத்தில் இன்னொரு மயிலிறகை செருகி இருக்கிறது அமலாக்கத்துறை.@dir_ed

United States Trends

Loading...

Something went wrong.


Something went wrong.