uvais2008's profile picture. Nothing to say

mohamed uvaisul Karunai

@uvais2008

Nothing to say

வீடு , கார் , தோட்டம் எல்லாம் வச்சுருக்கானுங்க அவனுகளுக்ளாம் 1000ரூபா வந்துருக்கு ...என்னடா சர்வே பு🔥 எடுத்திங்க.... த்தா இவனுங்கனால எத்துன ஏழை மக்களுக்கு வராம போக போதுனு மட்டும் பாருங்க... #மகளிர்உரிமைதொகை


#ArrestTriptaTyagi ட்விட்டரில் டிரெண்டிங்கில் இருக்கிறது. இதிலிருந்து கவனத்தை திசை திருப்ப சங்கிகள் சிவசக்தி, லவ் ஜிஹாத் என்று ஆரம்பித்திருக்கிறார்கள். மதவெறி அரசியலை மறுப்பவர்கள் #ArrestTriptaTyagi டேக்லைன் போட்டு எதிர்ப்புத் தெரிவியுங்கள்.


சந்திராயன் 1 - மயில்சாமி அண்ணாதுரை ! சந்திராயன் 2 - வனிதா முத்தையா ! சந்திராயன் 3 - வீரமுத்துவேல் ! மங்கள்யான் - சுப்பையா அருணன் ! இவர்கள் அனைவரும் தமிழர்கள்.... இதைவிட முதன்மையானது இவர்கள் தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள் !


1.5 லட்சம் கோடி 2 G ஊழல் என்று கதறிய வாய்களை காணவில்லை 7.5 லட்சம் கோடிகள் இமாலய ஊழல் பற்றி வாய்திறக்காத மக்களும் ஊடகங்களும்.. DMKians , DMK IT Wings , Congress எல்லாறும் தூங்கி கிட்டு இருக்கிங்களா லட்டு மாதிரி ஒன்னு சிக்கிறுக்கு போட்டு பொலக்க வேண்டாமா ...


United States Trendler

Loading...

Something went wrong.


Something went wrong.