vasanthkumar43's profile picture.

vasanth muthraj

@vasanthkumar43

அந்த அக்கா சொல்ற மாதிரி உனக்கு திராணி தில்லு இருந்தால் அதை நீ பொய் என்று சொல்லு அதுக்கு நீ குடுப்ப பாத்தியா ஆதாரம் அதை கொடுத்துட்டு நீ உன் நடைபயணம் தொடரலாம். இல்லை என்றால் நீ இந்த நாட்டு மக்களை ஏமாற்றுவதை விட்டுவிட்டு போய் உன் மோடி ஜிக்கு சொம்பு தூக்கு.. fb.watch/mc-l4tNi7B/?mi…


facebook.com/10000322140942… @annamalai_k திரு அண்ணாமலை அவர்களுக்கு திமுகவை பற்றியும் அவர்கள் எங்கு செல்கிறார்கள் என்ன செய்கிறார்கள் என்று கவனிப்பதை மட்டுமே அரசியல் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் 220 நாட்களாக இங்கு போராட்டம் நடக்கிறது அது ஏன் இன்னும் உங்கள் கவனத்திற்கு வரவில்லை.


facebook.com/10000322140942… @DrSenthil_MDRD உங்கள் மாவட்டத்தில் நடக்கும் இந்த போராட்டம் இன்னும் உங்கள் கவனத்திற்கு வரவில்லை என்றால் ஆச்சரியமாக உள்ளது...


Loading...

Something went wrong.


Something went wrong.