Vck Dinesh
@vck_dinesh
சமூக ஊடகம் (social media), விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
你可能會喜歡
நான்காம் நாள் மனிதம் போற்றும் புனிதர் எழுச்சித்தமிழர் அவர்களின் தலைமையில் நான்காவது நாள் சஹர் நோன்பு நிகழ்வில்...
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் முடி திருத்தும் தொழிலாளர் நலச் சங்கம் மத்திய மாநில அரசுக்கு சமுதாய மக்கள் மற்றும் முடித்திருத்தும் தொழிலாளர்களின் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற மாபெரும் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் #தலைவர்_எழுச்சித்தமிழர்
தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட 2024 ஆண்டிற்கான அம்பேத்கர் விருது இன்று 15.01.2025 தமிழக முதல்வர் #மு_க_ஸ்டாலின் அவர்களால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர், அண்ணன் #துரை_ரவிக்குமார் MP அவர்களுக்கு வழங்கப்பட்டது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்னும் அங்கீகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னத்தை தேர்தல் சின்னமாக அதிகாரப்பூர்வமாக இன்று இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேளச்சேரி தாய்மண் அலுவலகத்தில் தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களை சந்திக்க அனுமதி இல்லை. தலைவர் அவர்களை சந்திக்க வேண்டும் என்றால் கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை அசோக் நகர் அம்பேத்கர் திடலில் மட்டுமே சந்திக்க முடியும்
Vck #துரை_ரவிக்குமார் அவர்களுக்கு, 2024-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் அம்பேத்கர் விருது அறிவிக்கப்பட்டமைக்காக, முதலமைச்சர் M. K. Stalin அவர்களை #தலைவர்_எழுச்சிததமிழர் அவர்கள் சந்தித்து நன்றி தெரிவித்தார். உடன் நமது சட்டமன்ற உறுப்பினர்கள். #விசிக #VCK #AmbedkarAward
விசிகபொதுச்செயலாளர்,நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிக்குமார் அவர்களுக்கு, 2024-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் அம்பேத்கர்விருதுஅறிவிக்கப்பட்டமைக்காக, CM M. K. Stalin அவர்களை தலைவர் எழுச்சித் தமிழர் Thol.Thirumavalavan அவர்களுடன் சந்தித்து நன்றி தெரிவித்தபோது #விசிக #VCK Ravi Kumar
தமிழ்நாடு அரசின் 2024 ஆம் ஆண்டுக்கான அம்பேத்கர் விருதுக்கு என்னைத் தேர்வுசெய்த தமிழ்நாடுமுதலமைச்சர்அவர்களுக்கு நன்றி சனாதனத்தோடு துளியும் சமரசமின்றி புரட்சியாளர் அம்பேத்கர் வழியில் எம்மை வழிநடத்தும் எழுச்சித்தமிழர் அவர்களின் ஒப்பற்ற தியாகத்துக்கு இந்த விருதை சமர்ப்பிக்கின்றேன்
#அண்ணல்_அம்பேத்கர்_விருது - விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் - விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் அறிஞர் #துரை_ரவிக்குமார் எம்.பி. அவர்களுக்கு வழங்கப்படுகிறது. திருவள்ளுவர் தினத்தன்று (ஜன.15) முதலமைச்சர் #மு_க_ஸ்டாலின் இவர்களுக்கு விருது வழங்கி சிறப்பிக்கவுள்ளார்
2025 சட்டமன்ற முதற் கூட்டத்தொடர் கவன ஈர்ப்பு - கோரிக்கை “வேங்கைவயல்” @thirumaofficial @CMOTamilnadu @Udhaystalin @tnpoliceoffl @regupathymla
மக்களின் வலிகளை சட்டமன்றத்தில் ஒலிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் வேங்கை வயல் வன்கொடுமை, அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை, எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கம் உள்ளிட்ட மக்கள் பிரச்சனைகளை சட்டமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தி கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ். #ssbalaji
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை அவமதித்த ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து தலைவர் எழுச்சித்தமிழர் தலைமையில் ஆர்ப்பாட்டம்💙❤
இன்று மாலை வள்ளுவர் கோட்டம் அருகே அணித்திரள்வோம்..!! #சனாதனி_அமித்ஷா செவிப்பறை கிழியட்டும்..! ஆயிரம் முறை உச்சரிப்போம் #புரட்சியாளர்_அம்பேத்கார் அவர்களின் பெயரை திரும்ப திரும்ப உச்சரிப்போம் அம்பேத்கார் பெயரை..! #வன்னிஅரசு #விடுதலை_சிறுத்தைகள் #ஜெய்பீம்
மேனாள் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களின் திருவுடலுக்கு #விசிகசார்பில் மலர்வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர் தலைவர் அண்ணன் எழுச்சித்தமிழர் இந்தியாவை பொருளாதார வலிமைமிக்க ஒரு நாடாக வளர்த்தெடுக்க வேண்டுமென்பதில் கூடுதல் அக்கறை செலுத்திய ஒரு தலைவர் அவருக்கு எமது வீரவணக்கம்
இந்து மதமே அரசமதமாகிவிட்டால் பாகுபாடு என்பது சட்டபூர்வமானதாக மாறிவிடும்... தலைவர் #எழுச்சித்தமிழர் அவர்கள் #Thirumavalavan #VCK #hindu #LeaderTholThirumavalavanMP #VCK_SOCIAL_MEDIA #VCKParty #vckitwing #vairal
சட்ட மாமேதை புரட்சியாளர் #அம்பேத்கர் அவமதித்து இந்திய நாடாளுமன்றத்தில் அவதூறாக பேசிய பாசிச மனப்பான்மை கொண்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா - வை கண்டித்து 1000 முறை #அம்பேத்கர் பெயரை உச்சரிக்கும் போராட்டம்...!! Thol.Thirumavalavan
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் செம்மார்ந்த வீரவணக்கம் செலுத்துவோம்...மறைந்தார் மன்மோகன் சிங்-92 இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சர் இந்திய முன்னாள் ரிசர்வ் வங்கியின் ஆளுநர். மூத்த அரசியல்வாதி ஐயா அவர்களுக்கு எனது செம்மார்ந்த வீரவணக்கம்.🙏
#வியட்நாம்_இந்தியா_நட்புறவு_இயக்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று இன்று 26/12/2024-தாயகம் திரும்பிய துணைப் பொதுச் செயலாளர் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் எஸ்எஸ்.பாலாஜி அவர்கள் தலைவர் #எழுச்சித்தமிழர் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றோர் Vck SsBalaji Mla
திசம்பர் 25 கீழ் வெண்மணி தியாகிகளுக்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் செம்மாந்த வீரவணக்கம்
செப்-24 பிறந்த நாள் விழா காணும்... நமது கட்சியின் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் MLA சட்டப்பொறியாளர் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர்.. பாசத்துக்குரிய அண்ணன் எஸ்.எஸ்.பாலாஜி அவர்களுக்குஎங்களது நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். 💐💐💐💐
United States 趨勢
- 1. Thanksgiving 731K posts
- 2. #StrangerThings5 293K posts
- 3. BYERS 68.7K posts
- 4. robin 104K posts
- 5. Afghan 326K posts
- 6. Dustin 68.4K posts
- 7. #DareYouToDeath 85.8K posts
- 8. Reed Sheppard 6,937 posts
- 9. Vecna 68.1K posts
- 10. Holly 70.1K posts
- 11. Jonathan 76.5K posts
- 12. Podz 5,215 posts
- 13. hopper 17.3K posts
- 14. mike wheeler 10.7K posts
- 15. derek 21.6K posts
- 16. noah schnapp 9,486 posts
- 17. Lucas 86.7K posts
- 18. Nancy 71.2K posts
- 19. Erica 19.7K posts
- 20. Rahmanullah Lakanwal 128K posts
你可能會喜歡
-
பாரத்வளவன் விசிக
@bharathvalavan -
VCK Suresh Babu
@VCKSuresh24 -
செ.கரிகால்வளவன் வி.சி.க
@VCKkarikalan -
நாக.மணியரசன்
@nagamaniarasan -
Mu.Arivudainambi
@nambi97vck -
Vck Bala.Puthiyavan
@VckPuthiyavan -
Bala Thiruvalavan
@BalaThiruvalav1 -
𝐏𝐚 𝐄𝐥𝐚𝐧𝐭𝐡𝐚𝐦𝐢𝐳𝐡
@Elanthamizh_Pa -
ஈசன்
@vckesan -
Na.Ravindran.
@Naa_Ravindran -
அங்கனூர்காரன்💪💪💪
@Praba62043389 -
vck.mr.jana
@VckJanakiraman -
S.Tamilarasan.vck
@stamilskr -
பாலா எம். பி💙❤️
@Baala1
Something went wrong.
Something went wrong.