vignesh_galaxy's profile picture. திராவிட முன்னேற்றக்கழக கடைக்கோடி தொண்டன்
#தளபதி ரசிகன்
#மல்டிமீடியா டிசைனர்

தளபதி விக்னேஷ்

@vignesh_galaxy

திராவிட முன்னேற்றக்கழக கடைக்கோடி தொண்டன் #தளபதி ரசிகன் #மல்டிமீடியா டிசைனர்

தளபதி விக்னேஷ் reposted

தளபதி விக்னேஷ் reposted

பூனை கழுத்துல கேமரா கட்டி விட்ருக்காய்ங்க. பார்த்தா சினிமா தோத்துடும் போல இருக்கே.! 😍😍😍


தளபதி விக்னேஷ் reposted

Laddu Paavangal Full Video.


தளபதி விக்னேஷ் reposted

என்னோட விக்கெட் எடுத்துட்டு அவனுக கொண்டாடுனா நமக்கு கெத்து தான போட்றா சாங்க #LubberPandhu


தளபதி விக்னேஷ் reposted

விரலில் சிக்கிக்கொண்ட மோதிரத்தை கழட்ட வலியில்லா எளிய வழிமுறை...


தளபதி விக்னேஷ் reposted

🤌🏻❤️


தளபதி விக்னேஷ் reposted

10th, 12th, income certificate, OBC Certificate, Nativity certificate எல்லாத்தையும் அப்படியே ஒரிஜினலாவே டவுன்லோடு செய்ற மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்கி இருக்காங்க திராவிட மாடல் திமுக அரசு.. அருமைல.. கண்டிப்பா பயன்படுத்தி பாருங்க..


தளபதி விக்னேஷ் reposted

ரண்டு மூனு நாளா ரிப்பீட்ல கேட்டுட்டே இருக்கேன்..🔥🔥🔥 அழகுத் தமிழ்…❤️❤️


தளபதி விக்னேஷ் reposted

ஒரு வழியா அந்த Original Video கண்டு பிடிச்சாச்சி 🤣🤣 ஜீம் டாமக்கு டம் டம்🔥


தளபதி விக்னேஷ் reposted

ஏய் வா இளையராஜா பாட்டு கேட்டு அப்டியே ஆகாசத்துல மெதப்போம்.‌


தளபதி விக்னேஷ் reposted

ஒரு ஆணின் ஒட்டுமொத்த காதலையும் அவன் பள்ளிப் பருவ காதலி மட்டும் அனுபவித்து சென்று விடுகிறாள்...


தளபதி விக்னேஷ் reposted

Mobile திருடுபோனால் உடனே செய்ய வேண்டியவை. இதுவரை 1,50,000 திருடு போன Mobiles ah recover பண்ணி கொடுத்ததா சொல்றாங்க.


தளபதி விக்னேஷ் reposted

~ கள்ளக்குறிச்சி MLA யாரு...!? : செந்தில்குமார் அதிமுக... ~ சாராயம் காய்ச்சினது யாரு...!? : பாஜகவ சேந்த ரவி... ~ சாராயத்த வித்தது யாரு...!? : அதிமுகவ சேந்த கண்ணுகுட்டி... என்ன விசயம்...

Bacteria_Offl's tweet image. ~ கள்ளக்குறிச்சி MLA யாரு...!?

: செந்தில்குமார் அதிமுக...

~ சாராயம் காய்ச்சினது யாரு...!?

: பாஜகவ சேந்த ரவி...

~ சாராயத்த வித்தது யாரு...!?

: அதிமுகவ சேந்த கண்ணுகுட்டி... என்ன விசயம்...

தளபதி விக்னேஷ் reposted

ஒரு நிமிடத்தில் 'பட்டா' பெறுவது எப்படி? - எளிதான 3 நடைமுறைகள் | Patta Chitta | Barco | Thanthi TV #barco #pattachitta #documents #thanthitv


தளபதி விக்னேஷ் reposted

PF-பணம் உடனடியாக பெற புதிய Rules.. #pf | #govtrules | #News18TamilNadu


தளபதி விக்னேஷ் reposted

ஆண் குழந்தைகளுக்கான தமிழ் பெயர்கள் ❤️❤️ #ஆண#குழந்தை #தமிழ் #பெயர்கள்


தளபதி விக்னேஷ் reposted

*ஜாதகத்தைப் பற்றி அருமையாக விளக்கம் சொல்கிறார்* @actualycitizen1 கவனத்திற்கு


தளபதி விக்னேஷ் reposted

பிரச்சனை கழுத்தை நெறிக்கும் போது அமைதியாக இருங்கள்..🙏


தளபதி விக்னேஷ் reposted

தரமான டப்பிங்.. 👌👌 யார் பாத்த வேலை இது 😂


Loading...

Something went wrong.


Something went wrong.