#thanthitv search results

ஓமலூரில் பயங்கரம் ஓமலூர் அருகே நள்ளிரவில் வீடு புகுந்து 10 வயது சிறுவன் வெட்டிக்கொலை மர்ம நபர் சரமாரியாக வெட்டியதில் சிறுவனின் தாயின் கை துண்டானது‌. சிறுவனை கொலை செய்த‌து யார்? என போலீஸ் தீவிர விசாரணை #Omalur #Crime #ThanthiTV

ThanthiTV's tweet image. ஓமலூரில் பயங்கரம்

ஓமலூர் அருகே நள்ளிரவில் வீடு புகுந்து 10 வயது சிறுவன் வெட்டிக்கொலை

மர்ம நபர் சரமாரியாக வெட்டியதில் சிறுவனின் தாயின் கை துண்டானது‌. சிறுவனை கொலை செய்த‌து யார்? என போலீஸ் தீவிர விசாரணை

#Omalur #Crime #ThanthiTV

பிராமண கடப்பாரை Vs திராவிடக் கோட்டை! நாம் தமிழர் அரசியல் பற்றிய அனல் பறந்த விவாதம்! #ThanthiTV #MakkalMandram #Periyar #AloorShanavas #VCK #NaamTamilar

வாக்களித்த பிறகு love symbol காட்டிய அஜித்குமார் #AjithKumar #ThanthiTV

ThanthiTV's tweet image. வாக்களித்த பிறகு love symbol காட்டிய அஜித்குமார்

#AjithKumar #ThanthiTV

Koovagam Festival | கூவாகத்தில் குவிந்த திருநங்கைகள்.. மணப்பெண்களாய் தழையத் தழைய தாலியுடன்.. #koovagamfestival |#transgender | #thanthitv

வெயிலே இருக்காது.. தமிழ்நாட்டில் வெளுக்கப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள்? #HeavyRain #thanthitv #summer

Fight | "தம்பி கடல்ல இறங்காத பா ஆபத்து"எச்சரித்த சுற்றுலா காவலரை சரமாரியாக தாக்கிய Tourist Family #fighting | #kanniyakumari | #thanthitv

4 நாட்கள் ஓய்வெடுக்க குடும்பத்துடன் கொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின் #Kodaikanal #CMStalin #ThanthiTV

ThanthiTV's tweet image. 4 நாட்கள் ஓய்வெடுக்க குடும்பத்துடன் கொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

#Kodaikanal #CMStalin #ThanthiTV

Chitra Pournami | Tiruvannamalai |தி.மலை கிரிவலம்.. கிளாம்பாக்கத்தில் நிரம்பி வழியும் மக்கள் கூட்டம் #chitrapournami | #tiruvannamalai | #thanthitv

Director Mohan G | "அந்த கருத்து தப்பு சார்" இயக்குனர் மோகன் ஜி திடீர் வீடியோ வெயியீடு #mohang |#thanthitv | #sathyaraj | #divyasathyaraj

Chitra Pournami | Tiruvannamalai |தி.மலை கிரிவலம்.. கிளாம்பாக்கத்தில் நிரம்பி வழியும் மக்கள் கூட்டம் #chitrapournami | #tiruvannamalai | #thanthitv

கூடலூரில் உணவை தேடி ஊருக்குள் வந்த ஒற்றை காட்டு யானை.. அச்சமடைந்த ஊர் மக்கள்.. #gudalur #elephant #thanthitv

RK Suresh | Seeman | ஆர்.கே.சுரேஷ்-ன் சகோதரர் மறைவு.. நேரில் வந்து அஞ்சலி செலுத்திய சீமான் #rksuresh |#seeman |#thanthitv

NEET Exam | AI | நீட் தேர்வு மோசடியை தடுக்க டெக்னாலஜியை இறக்கிய NTA #aisurveillance #neet #thanthitv

Trump | UFO | `பறக்கும் தட்டு’ ரகசியங்களை உலகுக்கே வெளியிடும் டிரம்ப் thanthitv.com/news/world/tru… #trump #UFO #thanthitv

Mamallpuram | PerumalKoil | ``கோவிந்தா.. கோவிந்தா’’ கோஷத்தோடு மாமல்லபுரத்தில் குலுங்கி வந்த தேர் thanthitv.com/news/tamilnadu… #mahabalipuram #perumalkoil #thanthitv

🔴LIVE : நாட்டையே உலுக்கிய புதுவை சிறுமி பலாத்காரம் - தீர்ப்பை வாசித்தார் நீதிபதி thanthitv.com/special-lives/… #puducherry #thanthitv

ஓமலூரில் பயங்கரம் ஓமலூர் அருகே நள்ளிரவில் வீடு புகுந்து 10 வயது சிறுவன் வெட்டிக்கொலை மர்ம நபர் சரமாரியாக வெட்டியதில் சிறுவனின் தாயின் கை துண்டானது‌. சிறுவனை கொலை செய்த‌து யார்? என போலீஸ் தீவிர விசாரணை #Omalur #Crime #ThanthiTV

ThanthiTV's tweet image. ஓமலூரில் பயங்கரம்

ஓமலூர் அருகே நள்ளிரவில் வீடு புகுந்து 10 வயது சிறுவன் வெட்டிக்கொலை

மர்ம நபர் சரமாரியாக வெட்டியதில் சிறுவனின் தாயின் கை துண்டானது‌. சிறுவனை கொலை செய்த‌து யார்? என போலீஸ் தீவிர விசாரணை

#Omalur #Crime #ThanthiTV

வாக்களித்த பிறகு love symbol காட்டிய அஜித்குமார் #AjithKumar #ThanthiTV

ThanthiTV's tweet image. வாக்களித்த பிறகு love symbol காட்டிய அஜித்குமார்

#AjithKumar #ThanthiTV

இப்படி எந்த செய்தியையும் தந்தி டிவி வெளியிடவில்லை. பகிரவும் இல்லை. இது போன்ற தகவல்களை நம்ப வேண்டாம்! #FakeNews | #ThanthiTV

ThanthiTV's tweet image. இப்படி எந்த செய்தியையும் தந்தி டிவி வெளியிடவில்லை. பகிரவும் இல்லை. இது போன்ற தகவல்களை நம்ப வேண்டாம்!

#FakeNews | #ThanthiTV

பிரசாரத்தை முடித்து திரும்பும் வழியில், ECRல் விஜய் வாகனத்தை மொத்தமாக சூழ்ந்த கூட்டம் #TVKVijay#TVK #ThanthiTV

ThanthiTV's tweet image. பிரசாரத்தை முடித்து திரும்பும் வழியில், ECRல் விஜய் வாகனத்தை மொத்தமாக சூழ்ந்த கூட்டம்

#TVKVijay‌ #TVK #ThanthiTV

வருமான வரித்துறை சோதனை விவகாரம் தொடர்பான ஆதாரம் என சிசிடிவி காட்சிகளை வெளியிட்ட செல்வப்பெருந்தகை "எனது வீட்டிற்கு வெளியே எங்கிருந்து அதிகாரிகள் வந்தனர்?, சோதனை என்ற பெயரில் அட்டூழியம் நடத்தி இருக்கின்றனர்" - செல்வப்பெருந்தகை #Selvaperunthagai #Congress #ThanthiTV

ThanthiTV's tweet image. வருமான வரித்துறை சோதனை விவகாரம் தொடர்பான ஆதாரம் என சிசிடிவி காட்சிகளை வெளியிட்ட செல்வப்பெருந்தகை

"எனது வீட்டிற்கு வெளியே எங்கிருந்து அதிகாரிகள் வந்தனர்?, சோதனை என்ற பெயரில் அட்டூழியம் நடத்தி இருக்கின்றனர்" - செல்வப்பெருந்தகை

#Selvaperunthagai #Congress #ThanthiTV

"எந்த கட்சிக்கு வாக்களித்தேன் என்பதை வெளிப்படுத்தினால் 3 மாதம் சிறை, வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பது குற்றமாகும்" - வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை #Election2026 #Election #ThanthiTV

ThanthiTV's tweet image. "எந்த கட்சிக்கு வாக்களித்தேன் என்பதை வெளிப்படுத்தினால் 3 மாதம் சிறை, வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பது குற்றமாகும்"

- வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

#Election2026 #Election #ThanthiTV

Loading...

Something went wrong.

Something went wrong.