#admkvsdmk search results

OG Sambavam on the way 💥 ******2026****** ******MGR******* ****AIADMK***** *****AMMA****** *******EPS******* இரட்டலை வருது 🌱😍 #admkvsdmk #EPSfor2026 #ADMKFor2026 #ADMK #aiadmkitwing #tamilnadu_election_2026 #DMKFails @EPSTamilNadu


எடப்பாடியார் vs ஸ்டாலின் நீட் விவகாரத்தில்… வடை சுட்டவர் - ஸ்டாலின் விடை தந்தவர் - எடப்பாடியார் #ADMKvsDMK #DMKFails #EPSfor2026

KaranADMK's tweet image. எடப்பாடியார்
 vs 
ஸ்டாலின்

நீட் விவகாரத்தில்…
வடை சுட்டவர் - ஸ்டாலின்
விடை தந்தவர் - எடப்பாடியார்

#ADMKvsDMK
#DMKFails 
#EPSfor2026

எடப்பாடியாரும் மதுரையில் பிரம்மாண்டமான அதிமுக மாநாட்டை நடத்தினார். மாநாட்டு மேடையில் எடப்பாடியார் அவர்களின் குடும்பத்தாரை யாரும் பார்த்தீங்களா. இவ்ளோ தான் மக்கள் கழகம் அதிமுக✌🏼🌱வுக்கும், குடும்பகாட்சி திமுக வுக்கும் வித்தியாசம்! #Salem #ADMKvsDMK

VidhyadharanKC's tweet image. எடப்பாடியாரும் மதுரையில் பிரம்மாண்டமான அதிமுக மாநாட்டை நடத்தினார்.

மாநாட்டு மேடையில் எடப்பாடியார் அவர்களின் குடும்பத்தாரை யாரும் பார்த்தீங்களா.

இவ்ளோ தான் மக்கள் கழகம் அதிமுக✌🏼🌱வுக்கும்,  குடும்பகாட்சி திமுக வுக்கும் வித்தியாசம்!

#Salem #ADMKvsDMK

சொன்னீர்களே.. செய்தீர்களா? அரசுத் துறை காலியிடங்கள் நிரப்பப்பட்டு, 3.5 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு பொய்யான ஆட்சியை விரட்டுவோம் @EPSTamilNadu @AIADMKOfficial #EdappadiPalaniswami | #AIADMK | #ADMKvsDMK | #Mkstalinfails | #DMKFails | #udayanidhifails | #ByeByeStalin

urimaikuraltn's tweet image. சொன்னீர்களே.. செய்தீர்களா?

அரசுத் துறை காலியிடங்கள் நிரப்பப்பட்டு, 3.5 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு

பொய்யான ஆட்சியை விரட்டுவோம்
@EPSTamilNadu @AIADMKOfficial 

#EdappadiPalaniswami | #AIADMK | #ADMKvsDMK | #Mkstalinfails | #DMKFails | #udayanidhifails | #ByeByeStalin…

ஏன் பயப்படுற...? சிக்கப்போவது யார்? ஸ்டாலினை கலாய்த்த எடப்பாடி பழனிசாமி! | EPS | MK Stalin | DMK | #edappadipalanisamy | #admkvsdmk | #edraid | #ibnews | #mummozhikolgai | #DMK | #BJP | #Annamalai | #Periyar | #ADMK | #NTK | #Seeman | #DMK | #DMDK | #MKStalin | #Udhayanidhi |


"அதிமுக + பாஜக = மறுபடி கூட்டணி பேச்சு! இது திமுக-வுக்கு செக் வைக்குற மாஸ்டர் பிளானா? இல்ல பழைய கதைய ரீவைண்டு பண்ணி டைம் வேஸ்டா? உங்க ஓட்டு யாருக்கு? #TamilNadu #Politics #ADMKvsDMK"

kamala___kannan's tweet image. "அதிமுக + பாஜக =  மறுபடி கூட்டணி பேச்சு!  இது திமுக-வுக்கு செக் வைக்குற மாஸ்டர் பிளானா? இல்ல பழைய கதைய ரீவைண்டு பண்ணி டைம் வேஸ்டா?  உங்க ஓட்டு யாருக்கு? #TamilNadu #Politics #ADMKvsDMK"

"திமுக கூட்டணி அதிமுகவிற்கு வந்துவிடுமோ என ஸ்டாலின் அஞ்சுகிறார்" கே.பி. முனுசாமி!! விவரம் உள்ளே || malaimurasu.com/posts/tamilnad… #ADMKvsBJP #admkvsdmk #KPMunusamy #Stalin #Malaimurasu

MalaimurasuTv's tweet image. "திமுக கூட்டணி அதிமுகவிற்கு வந்துவிடுமோ என ஸ்டாலின் அஞ்சுகிறார்" கே.பி. முனுசாமி!! 

விவரம் உள்ளே || 
malaimurasu.com/posts/tamilnad… 

#ADMKvsBJP #admkvsdmk #KPMunusamy #Stalin       #Malaimurasu

OG Sambavam on the way 💥 ******2026****** ******MGR******* ****AIADMK***** *****AMMA****** *******EPS******* இரட்டலை வருது 🌱😍 #admkvsdmk #EPSfor2026 #ADMKFor2026 #ADMK #aiadmkitwing #tamilnadu_election_2026 #DMKFails @EPSTamilNadu @AIADMKITWINGOFL @AIADMKOfficial


அதிமுகவின் திராவிடம் vs திமுகவின் திராவிடம் #admkvsdmk #admk #dmk #dmkfails #mkstalin #EdappadiPalanisami #newsj


பொளந்துகட்டிய மேளம்.. இறங்கி குத்திய ஆர்.எஸ்.ராஜேஷ்! ராயபுரம் மனோவுக்கு உற்சாக வரவேற்பு! #NakkheeranTV #2024elections #admkvsdmk


“ஜெயலலிதா இருக்கும் வரை கூட்டணிக்காக காத்திருக்கிறோம் என்று அறிவித்தது கிடையாது” - இந்திரகுமார் தேரடி, பத்திரிகையாளர் news7tamil.live | #ADMK | #DMK | #admkvsdmk | #KelviNeram | #ADMKAlliance | #DMKAlliance | #parlimentelection2024 | #MKStalin | #EPS | #கேள்விநேரம் |…


குமாரபாளையம் தொகுதி | Edappadi Palaniswami | EPS #thiruchengode #admkvsdmk #EdapadiPalanisami #MKStalin #puratchitamilar #tnpolitics


பாப்பிரெட்டிபட்டி - அதிமுக சாதனைகள் Vs திமுக வேதனைகள் ADMK Vs DMK | Edappadi Palaniswami Watch Full Video Here : youtu.be/KocVnOyXfno #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #மக்களைக்_காப்போம்_தமிழகத்தை_மீட்போம் #admkvsdmk #EdapadiPalanisami #MKStalin #puratchitamilar #TNPolitics

puratchitamila's tweet image. பாப்பிரெட்டிபட்டி - அதிமுக சாதனைகள் Vs திமுக வேதனைகள் ADMK Vs DMK | Edappadi Palaniswami

Watch Full Video Here : youtu.be/KocVnOyXfno

#புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #மக்களைக்_காப்போம்_தமிழகத்தை_மீட்போம்
#admkvsdmk #EdapadiPalanisami #MKStalin #puratchitamilar #TNPolitics

No results for "#admkvsdmk"

யாரு பெரிய ஊழல்வாதினு அடிச்சிக்காட்டு 😂😂😂 #AdmkVsDmk

_ozy_mandias's tweet image. யாரு பெரிய ஊழல்வாதினு அடிச்சிக்காட்டு 😂😂😂

#AdmkVsDmk

பண்பு தமிழர்க்கே உள்ள சிறப்பு அது அதிமுகவுக்கு அதிகம் உண்டு❤ #ADMKvsDMK

Prahathees_anbu's tweet image. பண்பு 

தமிழர்க்கே உள்ள சிறப்பு அது அதிமுகவுக்கு அதிகம் உண்டு❤

#ADMKvsDMK

மக்களவை தேர்தல் 2019: உதயசூரியன்-இரட்டை இலை நேரடியாக போட்டியிடும் தொகுதிகள்! #ADMKVsDMK #ADMK #DMK

PttvNewsX's tweet image. மக்களவை தேர்தல் 2019: உதயசூரியன்-இரட்டை இலை நேரடியாக போட்டியிடும் தொகுதிகள்! 

#ADMKVsDMK #ADMK #DMK

இருவருக்கும் வெற்றி என்கிறது மாலைமுரசு.. #VelloreLokSabhaElection #DMK #ADMKvsDMK #VelloreResults #VelloreElections2019

mahajournalist's tweet image. இருவருக்கும் வெற்றி என்கிறது மாலைமுரசு.. 
#VelloreLokSabhaElection #DMK #ADMKvsDMK #VelloreResults #VelloreElections2019
mahajournalist's tweet image. இருவருக்கும் வெற்றி என்கிறது மாலைமுரசு.. 
#VelloreLokSabhaElection #DMK #ADMKvsDMK #VelloreResults #VelloreElections2019

"திமுக கூட்டணி அதிமுகவிற்கு வந்துவிடுமோ என ஸ்டாலின் அஞ்சுகிறார்" கே.பி. முனுசாமி!! விவரம் உள்ளே || malaimurasu.com/posts/tamilnad… #ADMKvsBJP #admkvsdmk #KPMunusamy #Stalin #Malaimurasu

MalaimurasuTv's tweet image. "திமுக கூட்டணி அதிமுகவிற்கு வந்துவிடுமோ என ஸ்டாலின் அஞ்சுகிறார்" கே.பி. முனுசாமி!! 

விவரம் உள்ளே || 
malaimurasu.com/posts/tamilnad… 

#ADMKvsBJP #admkvsdmk #KPMunusamy #Stalin       #Malaimurasu

சசிகலா வந்தாலும்... வரவில்லை என்றாலும்.. #ministerjeyakumar #admkvsdmk #tamilnadupolitics

rajnewstamil's tweet image. சசிகலா வந்தாலும்... வரவில்லை என்றாலும்..
#ministerjeyakumar
#admkvsdmk
#tamilnadupolitics

ஈபிஸுக்கு தங்கம் தென்னரசு கண்டனம் youtu.be/nkK6tzqxM44 #edappadipalanisamy #thangamthennarasu #admkvsdmk

reflectnewstn's tweet image. ஈபிஸுக்கு தங்கம் தென்னரசு கண்டனம்  

youtu.be/nkK6tzqxM44

#edappadipalanisamy #thangamthennarasu #admkvsdmk

#NewsUpdate விபூதி கொடுத்தால் வாங்கி பூசாமால் வீசும் ஸ்டாலின் ஏன் கோவிலுக்கு செல்கிறார்? தேர்தலுக்காகவா? என தமிழக துணை முதல்வர் @OfficeOfOPS அதிமுக வேட்பாளர்களுக்காக பிரச்சாரத்தில் பேச்சு. @AIADMKOfficial @mkstalin @arivalayam #AdmkVsDmk

TnNewsvision's tweet image. #NewsUpdate

விபூதி கொடுத்தால் வாங்கி பூசாமால் வீசும் ஸ்டாலின் ஏன் கோவிலுக்கு செல்கிறார்? தேர்தலுக்காகவா? 

என தமிழக துணை முதல்வர் @OfficeOfOPS அதிமுக வேட்பாளர்களுக்காக பிரச்சாரத்தில் பேச்சு.

@AIADMKOfficial @mkstalin @arivalayam #AdmkVsDmk

அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.. #ministerjeyakumar #admkvsdmk #Chinnamma #sasikala #election

rajnewstamil's tweet image. அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி..
#ministerjeyakumar
#admkvsdmk
#Chinnamma
#sasikala
#election

திமுக - அதிமுக நிர்வாகிகள் வாக்குவாதம் #Mettupalayam | #admkvsdmk | #Rationshop | #NewsTamil24x7

NewsTamilTV24x7's tweet image. திமுக - அதிமுக நிர்வாகிகள் வாக்குவாதம்

#Mettupalayam | #admkvsdmk | #Rationshop | #NewsTamil24x7

ஸ்டாலின் முதல்வர் ஆகும் கனவை நினைத்தால் வடிவேல் காமெடிதான் நினைவுக்கு வருகிறது இதற்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டார் ஸ்டாலின் - ஒ. பன்னீர்செல்வம் #OPS #MKS #AdmkVsDmk

Deva_ICL's tweet image. ஸ்டாலின் முதல்வர் ஆகும் கனவை நினைத்தால் வடிவேல் காமெடிதான் நினைவுக்கு வருகிறது

இதற்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டார் ஸ்டாலின்

- ஒ. பன்னீர்செல்வம்

#OPS #MKS #AdmkVsDmk

திமுக தேய்பிறை... அதிமுக வளர்பிறை.. #ministerjeyakumar #admkvsdmk #tamilnadupolitics

rajnewstamil's tweet image. திமுக தேய்பிறை... அதிமுக வளர்பிறை..
#ministerjeyakumar
#admkvsdmk
#tamilnadupolitics

10,000 திமுக 1,000 ரூபாய் கொடுத்திருந்தால் 10,000 ரூபாய் பொருளை எடுத்துக் கொண்டு போய் இருப்பர் திமுக அமைக்கும் கூட்டணி பூஜ்ஜிய கூட்டணி, அதிமுக அமைக்கும் கூட்டணி ராஜ்ஜிய கூட்டணி - அமைச்சர் உதயகுமார் #ADMKvsDMK

Deva_ICL's tweet image. 10,000

திமுக 1,000 ரூபாய் கொடுத்திருந்தால் 10,000 ரூபாய் பொருளை எடுத்துக் கொண்டு போய் இருப்பர்

திமுக அமைக்கும் கூட்டணி பூஜ்ஜிய கூட்டணி, அதிமுக அமைக்கும் கூட்டணி ராஜ்ஜிய கூட்டணி

- அமைச்சர் உதயகுமார்

#ADMKvsDMK

பந்து பொன்முடி: சிக்ஸர் மேல் சிக்ஸர் அடிப்பதாக செம்மலை கூறினார். ஆனால் ஸ்டாலின் போடும் பால் ஆளுங்கட்சியை அவுட்டாக்கும் ஜெயக்குமார்: அது நிச்சயமாக நோ பால் ஆகும் அமைச்சர் தங்கமணி: ஸ்டாலின் இன்னும் மைதானத்துக்கு உள்ளே வராமல் பந்தை வீசிக் கொண்டிருக்கிறார் #TNAssembly #ADMKvsDMK

Deva_ICL's tweet image. பந்து

பொன்முடி: சிக்ஸர் மேல் சிக்ஸர் அடிப்பதாக செம்மலை கூறினார். ஆனால் ஸ்டாலின் போடும் பால் ஆளுங்கட்சியை அவுட்டாக்கும்

ஜெயக்குமார்: அது நிச்சயமாக நோ பால் ஆகும்

அமைச்சர் தங்கமணி: ஸ்டாலின் இன்னும் மைதானத்துக்கு உள்ளே வராமல் பந்தை வீசிக் கொண்டிருக்கிறார்

#TNAssembly #ADMKvsDMK

எடப்பாடியார் vs ஸ்டாலின் நீட் விவகாரத்தில்… வடை சுட்டவர் - ஸ்டாலின் விடை தந்தவர் - எடப்பாடியார் #ADMKvsDMK #DMKFails #EPSfor2026

KaranADMK's tweet image. எடப்பாடியார்
 vs 
ஸ்டாலின்

நீட் விவகாரத்தில்…
வடை சுட்டவர் - ஸ்டாலின்
விடை தந்தவர் - எடப்பாடியார்

#ADMKvsDMK
#DMKFails 
#EPSfor2026

கடலில் கரைத்த பெருங்காயம் ஆகிவிட்டது திமுக..! #Minister #jeyakumar #admkvsdmk @AIADMKOfficial @arivalayam

rajnewstamil's tweet image. கடலில் கரைத்த பெருங்காயம் ஆகிவிட்டது திமுக..!
#Minister 
#jeyakumar
#admkvsdmk
@AIADMKOfficial @arivalayam

"கூடா நட்பு கேடா போகும்" சட்டப்பேரவையில் அனல்பறந்த விவாதம்! #Malaimurasu #Newsupdate #ADMKvsDMK #BJPalliance #TNAssembly

MalaimurasuTv's tweet image. "கூடா நட்பு கேடா போகும்" சட்டப்பேரவையில் அனல்பறந்த விவாதம்!

#Malaimurasu #Newsupdate #ADMKvsDMK #BJPalliance #TNAssembly

எடப்பாடியாரும் மதுரையில் பிரம்மாண்டமான அதிமுக மாநாட்டை நடத்தினார். மாநாட்டு மேடையில் எடப்பாடியார் அவர்களின் குடும்பத்தாரை யாரும் பார்த்தீங்களா. இவ்ளோ தான் மக்கள் கழகம் அதிமுக✌🏼🌱வுக்கும், குடும்பகாட்சி திமுக வுக்கும் வித்தியாசம்! #Salem #ADMKvsDMK

VidhyadharanKC's tweet image. எடப்பாடியாரும் மதுரையில் பிரம்மாண்டமான அதிமுக மாநாட்டை நடத்தினார்.

மாநாட்டு மேடையில் எடப்பாடியார் அவர்களின் குடும்பத்தாரை யாரும் பார்த்தீங்களா.

இவ்ளோ தான் மக்கள் கழகம் அதிமுக✌🏼🌱வுக்கும்,  குடும்பகாட்சி திமுக வுக்கும் வித்தியாசம்!

#Salem #ADMKvsDMK

Loading...

Something went wrong.


Something went wrong.


United States Trends