#aduthurai 검색 결과
ஆடுதுறை பேரூராட்சி மெயின் ரோடு மற்றும் பேருந்து நிலையம் அருகே தேங்கியிருக்கும் கழிவுநீரை அகற்றி சுத்தம் செய்ய இன்று நடவடிக்கை எடுக்கப்பட்டது. #Aduthurai
ஆடுதுறை பேரூராட்சி தலைவராக இன்று பதவியேற்றுக் கொண்டேன். நேரிலும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். #Aduthurai
Starting my annual journey in chozha vala nadu - with what else my diet to the winds - at this iconic cafe in #aduthurai Before I get to the food it's people like Sekhar who make the difference in these places - the humility viboothi cleanliness the eagerness to make your..
ஆடுதுறை பேரூராட்சியில் நடைபெறும் மக்கள் நல பணிகள் குறித்து விரிவான கட்டுரை எழுதியுள்ள குற்றம் குற்றமே வார இதழுக்கு நன்றி. #Aduthurai @AduthuraiOffl
திருவிடைமருதூர் அருகே ஆத்துரை அரசுப் பள்ளியில் ரூ.34 லட்சம் செலவில் கட்டப்பட்ட கழிப்பறை வளாகத்தில் சுவர்கள் இல்லாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து சர்ச்சை வெடித்துள்ளது. #toiletcomplex #governmentschool #Aduthurai #Thiruvidaimarudur #tv9tamil #tamilnadunews #tamilNews
ஆடுதுறை கடைவீதியில் ஆடுதுறை மற்றும் திருப்பனந்தாள் பேரூராட்சியின் திமுக வெற்றி வேட்பாளர்களை ஆதரித்து அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பிரச்சாரம் செய்தார்கள்!!! #VoteForDMK #UdhayanithiStalin #Aduthurai #Thiruppanandal
Do make it a point to visit #Aduthurai Perumal Koil, if you are travelling on Tiruvaiyaru-Swamimalai-Kumbakonam route
A question raised in assembly to set up TNSTC Depots in Papanasam, Aduthurai & Thiruvaiyaru during the period of 1988-1989. Kindly increase the fleet and set-up Depots in #Papanasam & #Aduthurai @jawahirullah_MH @arasubus @sivasankar1ss Pic Credits: MohamedFarees Brother 🙏
முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், பாமக தலைவர் திரு. மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP அவர்களின் நிதியில் 25 லட்சம் மதிப்பீட்டில் ஆடுதுறை பேரூராட்சி மருத்துவக்குடியில் உள் விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. #Aduthurai @draramadoss
ம.க.ஸ்டாலினை கொல்ல முயற்சி #Aduthurai | #PanchayatPresident | #PMK | #MAKAStalin | #Threaten |#NewsUpdate | #TamilJanam
Vinayagar Chathurthi special Train via Kumbakonam! Kindly book immediately! #kumbakonam #papanasam #aduthurai #thiruvidaimaruthur #valangaiman
What's your take on "Road Accident in Aduthurai Causes Fatalities and Injuries"? Vote now on Perspective Poll! #roadsafety #aduthurai #trafficaccident #fatalities #policeinvestigation perspectivepoll.online/topics/road-ac…
ஆடுதுறை அரசுப் பள்ளியில் தடுப்புச் சுவர் இல்லாமல் கழிப்பறை: 2 பேர் சஸ்பெண்ட் | #aduthurai | #GovtSchool | #toilets | hindutamil.in/news/tamilnadu…
திருவிடைமருதூர் அருகே ஆத்துரை அரசுப் பள்ளியில் ரூ.34 லட்சம் செலவில் கட்டப்பட்ட கழிப்பறை வளாகத்தில் சுவர்கள் இல்லாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து சர்ச்சை வெடித்துள்ளது. #toiletcomplex #governmentschool #Aduthurai #Thiruvidaimarudur #tv9tamil #tamilnadunews #tamilNews
வட இந்தியாவுலதான் இப்டிலாம் கழிப்பறை கட்டுவாங்கனு கிண்டல் பண்ணுவோம். இப்ப தமிழ்நாட்டிலுமா? 😌😌😌 அதுவும் அரசு மேல்நிலைப்பள்ளியில், அது ஏனோ தெரியவில்லை அரசு பள்ளிகள், அரசு பள்ளி மாணவர்கள் என்றாலே அலட்சியம்தான்😳😳😳 இதுக்கு ₹34லட்சம் பில்லு வேற போட்ருக்காங்க,
ஸ்ரீகாந்தி பங்கேற்கும் விழா ஒத்திவைத்தது பாமக #petrolbomb | #Aduthurai | #PMK | #Ramadoss dinamalar.com
பேரூராட்சி தலைவர் கொலை முயற்சி - போலீசார் விசாரணை தஞ்சை, ஆடுதுறையில் பாமக பேரூராட்சி தலைவரை வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்ற விவகாரத்தில் திருவிடைமருதூர் சுக்கிரகட்டளை பகுதியை சேர்ந்த மகேஷ் என்பவரிடம் போலீசார் தீவிர விசாரணை #thanjavore #Aduthurai #bombattack #ThanthiTV
ஆடுதுறை சம்பவம்.. EPS கோவமான பேச்சு | @EPSTamilNadu Angry Speech | Theni #Aduthurai #EdappadiKPalaniswami #EPS #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம்
ஆடுதுறையில் நடந்த பயங்கரம்..! ஒருநொடியில் இப்படியா.? கடும் பதற்றம்..! #Aduthurai #protest #attack #news #newsupdate #zeetamilnews
#Aduthurai town panchayat chairman M.K. Stalin of #PattaliMakkalKatchi (#PMK) survived an attack on him on the civic body office premises on Friday in #Thanjavur district. Two others were injured in the attack and were hospitalised. thehindu.com/news/national/…
வெடிகுண்டு வீசி பாமக பேரூராட்சி தலைவரை கொ*ல செய்ய முயற்சி - ஆடுதுறையில் அதிர்ச்சி மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் thanthitv.com/news/bomb-atta… #Aduthurai #PMK #aiadmk thanthitv.com/news/bomb-atta…
ஆடுதுறை பேரூராட்சி மெயின் ரோடு மற்றும் பேருந்து நிலையம் அருகே தேங்கியிருக்கும் கழிவுநீரை அகற்றி சுத்தம் செய்ய இன்று நடவடிக்கை எடுக்கப்பட்டது. #Aduthurai
ஆடுதுறை பேரூராட்சியில் நடைபெறும் மக்கள் நல பணிகள் குறித்து விரிவான கட்டுரை எழுதியுள்ள குற்றம் குற்றமே வார இதழுக்கு நன்றி. #Aduthurai @AduthuraiOffl
ஆடுதுறை கடைவீதியில் ஆடுதுறை மற்றும் திருப்பனந்தாள் பேரூராட்சியின் திமுக வெற்றி வேட்பாளர்களை ஆதரித்து அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பிரச்சாரம் செய்தார்கள்!!! #VoteForDMK #UdhayanithiStalin #Aduthurai #Thiruppanandal
ம.க.ஸ்டாலினை கொல்ல முயற்சி #Aduthurai | #PanchayatPresident | #PMK | #MAKAStalin | #Threaten |#NewsUpdate | #TamilJanam
முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், பாமக தலைவர் திரு. மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP அவர்களின் நிதியில் 25 லட்சம் மதிப்பீட்டில் ஆடுதுறை பேரூராட்சி மருத்துவக்குடியில் உள் விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. #Aduthurai @draramadoss
கும்பகோணம் ஆடுதுறையில் 3 கோடி ரூபாய் மதிப்பில் அதி நவீன போருந்து நிலையம் அமைக்கப்பட உள்ள நிலையில், பயணிகளின் வசதிக்காக தற்காலிக பேருந்து நிலையத்தின் திறப்பு விழா நடைபெற்றது @SKDMKTJ @MaKaStalin @SRamalingamMp @GChezhiaan #SubUrban #Kumbakonam #Aduthurai #UnitedThanjavur
🚧🏗️Aduthurai New Bus Stand Construction Work Started 🪙 Rs. 3.17 Crores #Aduthurai #Kumbakonam #SubUrban #UnitedThanjavur
Cholamandalam - State level Badminton Doubles Competition 🏸 Loc : Maruthuvadi, Aduthurai Date : C M - Jan 20/21 State level - Feb 2/3/4 For Registration - Contacts in Invitation #Sports #Badminton #Aduthurai #Kumbakonam #SubUrbs
#Kumbakonam #Papanasam #Aduthurai Railway stations were illuminated on the 149th Station Formation Day @DRMTPJ @GMSRailway @RailMinIndia #Station_Janma_Dhin
முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், பாமக தலைவர் திரு. @drramadoss MP அவர்களின் நிதியில் 25 லட்சம் மதிப்பீட்டில் ஆடுதுறை பேரூராட்சி மருத்துவக்குடியில் உள் விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. #Aduthurai #Kumbakonam_Sub_Urban #UnitedThanjavur
A question raised in assembly to set up TNSTC Depots in Papanasam, Aduthurai & Thiruvaiyaru during the period of 1988-1989. Kindly increase the fleet and set-up Depots in #Papanasam & #Aduthurai @jawahirullah_MH @arasubus @sivasankar1ss Pic Credits: MohamedFarees Brother 🙏
Vinayagar Chathurthi special Train via Kumbakonam! Kindly book immediately! #kumbakonam #papanasam #aduthurai #thiruvidaimaruthur #valangaiman
Something went wrong.
Something went wrong.
United States Trends
- 1. Peggy 31.1K posts
- 2. Sonic 06 2,087 posts
- 3. Zeraora 13.1K posts
- 4. Berseria 4,435 posts
- 5. Cory Mills 27.2K posts
- 6. #ComunaONada 3,044 posts
- 7. $NVDA 44.9K posts
- 8. Randy Jones N/A
- 9. Dearborn 367K posts
- 10. Ryan Wedding 3,251 posts
- 11. Luxray 2,231 posts
- 12. Xillia 2 N/A
- 13. #wednesdaymotivation 7,985 posts
- 14. #CurrysPurpleFriday 12.1K posts
- 15. International Men's Day 79.3K posts
- 16. #Wednesdayvibe 2,881 posts
- 17. Cooks 9,723 posts
- 18. Winter Classic 1,130 posts
- 19. Christian Wood N/A
- 20. Cleo 3,149 posts