#feb12strike search results
பாஜக அரசின்தொழிலாளர் விரோதக்கொள்கைகளுக்கு எதிராக நாடு தழுவிய பொதுவேலை நிறுத்தம் #12thFebGeneralStrike #GeneralStrike #Feb12Strike #SaveFarmers #LabourRights More: youtu.be/jpCBKKi-6Gs
Strike hard! DYFI will join the General Strike of February 12th. An attack upon the working masses of the country is an attack upon the interests of the youth as well. Hence, strike hard till the chains break! #GeneralStrike2026 #Feb12strike #DYFI #citu
தெலங்கானாவில் தொழிலாளர்களின் பொது வேலைநிறுத்தம். #12thFebGeneralStrike #GeneralStrike #Feb12Strike #SaveFarmers #LabourRights
மேற்கு வங்கத்தின் கரக்பூர் - தொழில்துறை பகுதிகளில் தொழிலாளர்களின் பொது வேலைநிறுத்தம். #12thFebGeneralStrike #GeneralStrike #Feb12Strike #SaveFarmers #LabourRights
Story of Rizwan, a swiggy delivery boy who lost his life while delivering the food Why feb 12 strike? Full video youtu.be/e80mV_W1LN4?si… #Feb12Strike
பெங்களூரில் கர்நாடக ஐடி/ஐடிஇஎஸ் ஊழியர் சங்கம் (KITU) தொழிற்சங்கங்கத்தின் பொது வேலை நிறுத்தப் போராட்டம். #12thFebGeneralStrike #GeneralStrike #Feb12Strike #SaveFarmers #LabourRights
ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத கொள்கையை கண்டித்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெறும் வேலைநிறுத்தத்தையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு மறியல் நடைபெற்றது. #12thFebGeneralStrike #GeneralStrike #Feb12Strike #SaveFarmers #labourrights

ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத கொள்கையை கண்டித்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெறும் வேலைநிறுத்தத்தையொட்டி சேலத்தில் மறியல் நடைபெற்றது. #12thFebGeneralStrike #GeneralStrike #Feb12Strike #SaveFarmers #LabourRights
மேற்கு வங்கத்தின் ஹால்தியா சுத்திகரிப்பு நிலையத் தொழிலாளர்களின் பொது வேலைநிறுத்தம். #12thFebGeneralStrike #GeneralStrike #Feb12Strike #SaveFarmers #LabourRights
ஒரிசா மாநிலத்தின் பூரி மாவட்டத்தில் தொழிலாளர்களின் பொது வேலைநிறுத்தம். #12thFebGeneralStrike #GeneralStrike #Feb12Strike #SaveFarmers #LabourRights
பிப்ரவரி 12, பொது வேலைநிறுத்தம்; விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகளை மீட்போம்! பொது வேலைநிறுத்தத்தை வெற்றியடையச் செய்வோம்! #GeneralStrike #Feb12Strike #SaveFarmers #LabourRights
ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத கொள்கையை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. இதனையொட்டி காஞ்சிபுரத்தில் திரளானோர் பங்கேற்ற ரயில் மறியல் போராட்டம் #GeneralStrike #12thFebGeneralStrike #Feb12Strike #LabourRights #SaveFarmers
ഫെബ്രുവരി 12-ന് രാജ്യവ്യാപക പണിമുടക്ക്; കേരളത്തിൽ ഹർത്താൽ പ്രതീതി, പമ്പുകളും കടകളും അടഞ്ഞു കിടക്കും #youtalknews #LatestNews #Feb12Strike
ஒன்றிய பாஜக அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக நடைபெறும் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தின் ஒரு பகுதியாக, திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ரயில் நிலையும் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது. #12thFebGeneralStrike #GeneralStrike #Feb12Strike #LabourRights
ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத கொள்கையை கண்டித்து இன்று நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள தென்கிழக்கு நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். #GeneralStrike #12thFebGeneralStrike #Feb12Strike #LabourRights #SaveFarmers
பிப்ரவரி 12, அகில இந்திய பொது வேலைநிறுத்தம்; விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகளை மீட்போம்! பொது வேலைநிறுத்தத்தை வெற்றியடையச் செய்வோம்! #GeneralStrike #Feb12Strike #SaveFarmers #LabourRights

AITUC Calls Nationwide Strike On Feb 12 #AITUC #NationwideStrike #Feb12Strike #TradeUnions #FarmersUnions #LabourRights #WorkersRights #AntiLabourPolicies #LabourCodes #Privatisation #Contractualisation #MinimumWages #SocialSecurity #MSP #FarmersRights #PublicSector #GoaWorkers
Trade unions calling a strike on Feb 12 2026 #TradeUnionStrike #Feb12Strike #WorkersProtest #LaborNews #PublicAlert #IndiaNews #BreakingUpdate newsbala.com/trade-unions-c…
ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத கொள்கையை கண்டித்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெறும் வேலைநிறுத்தத்தையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு மறியல் நடைபெற்றது. #12thFebGeneralStrike #GeneralStrike #Feb12Strike #SaveFarmers #labourrights
هركسي كه حرف نامربوط زد همين نسخه جواب ميده براش. پوشش خبري فردا فراموش نشه ✌️ #Feb12strike #KingRezaPahlavi
بهترین راه مقابله با کریستین امانپور ؟ نادیده بگیرید ، انگار وجود نداره این جماعت از واکنش ما تغذیه میکنند !!! #جاویدشاه
ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத கொள்கையை கண்டித்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெறும் வேலைநிறுத்தத்தையொட்டி சேலத்தில் மறியல் நடைபெற்றது. #12thFebGeneralStrike #GeneralStrike #Feb12Strike #SaveFarmers #LabourRights
விருதுநகர், ராஜபாளையம், செட்டியார்பட்டி, சத்திரப்பட்டி, ஆலங்குளம், காரியாபட்டி, வத்திராயிருப்பு, எம்.ரெட்டியபட்டி ஆகிய இடங்களில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. #GeneralStrike #12thFebGeneralStrike #Feb12Strike #LabourRights #SaveFarmers #AITUC 2/2
Story of Rizwan, a swiggy delivery boy who lost his life while delivering the food Why feb 12 strike? Full video youtu.be/e80mV_W1LN4?si… #Feb12Strike
பாஜக அரசின்தொழிலாளர் விரோதக்கொள்கைகளுக்கு எதிராக நாடு தழுவிய பொதுவேலை நிறுத்தம் #12thFebGeneralStrike #GeneralStrike #Feb12Strike #SaveFarmers #LabourRights More: youtu.be/jpCBKKi-6Gs
ஒன்றிய பாஜக அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக நடைபெறும் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தின் ஒரு பகுதியாக,மயிலாடுதுறை மாவட்டத்தில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. #12thFebGeneralStrike #GeneralStrike #Feb12Strike #SaveFarmers #LabourRights
ஒன்றிய பாஜக அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக நடைபெறும் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தின் ஒரு பகுதியாக, தஞ்சையில் தலைமை தபால் நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது. #12thFebGeneralStrike #GeneralStrike #Feb12Strike #SaveFarmers #LabourRights
ஒன்றிய பாஜக அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக நடைபெறும் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தின் ஒரு பகுதியாக, பள்ளிபாளையத்தில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. #12thFebGeneralStrike #GeneralStrike #Feb12Strike #SaveFarmers #LabourRights More: youtube.com/shorts/7DbIiSX…
Strike hard! DYFI will join the General Strike of February 12th. An attack upon the working masses of the country is an attack upon the interests of the youth as well. Hence, strike hard till the chains break! #GeneralStrike2026 #Feb12strike #DYFI #citu
நாக்பூரில் போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் பொது வேலை நிறுத்தம். #12thFebGeneralStrike #GeneralStrike #Feb12Strike #SaveFarmers #LabourRights
கேரளாவின் கொச்சி சுத்திகரிப்பு நிலைய தொழிலாளர்களின் வேலைநிறுத்தம். #12thFebGeneralStrike #GeneralStrike #Feb12Strike #SaveFarmers #LabourRights
தெலங்கானாவில் தொழிலாளர்களின் பொது வேலைநிறுத்தம். #12thFebGeneralStrike #GeneralStrike #Feb12Strike #SaveFarmers #LabourRights
ஒரிசா மாநிலத்தின் பூரி மாவட்டத்தில் தொழிலாளர்களின் பொது வேலைநிறுத்தம். #12thFebGeneralStrike #GeneralStrike #Feb12Strike #SaveFarmers #LabourRights
மேற்கு வங்கத்தின் நக்சல்பாரி தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் பொது வேலைநிறுத்தம். #12thFebGeneralStrike #GeneralStrike #Feb12Strike #SaveFarmers #LabourRights
பெங்களூரில் கர்நாடக ஐடி/ஐடிஇஎஸ் ஊழியர் சங்கம் (KITU) தொழிற்சங்கங்கத்தின் பொது வேலை நிறுத்தப் போராட்டம். #12thFebGeneralStrike #GeneralStrike #Feb12Strike #SaveFarmers #LabourRights
வடசென்னையில் நடைபெற்ற பொது நிலைத்தத்தின் ரயில் மறியல் போராட்டம்! #CITU#12thFebGeneralStrike #GeneralStrike #Feb12Strike #SaveFarmers #LabourRights
மேற்கு வங்கத்தின் கரக்பூர் - தொழில்துறை பகுதிகளில் தொழிலாளர்களின் பொது வேலைநிறுத்தம். #12thFebGeneralStrike #GeneralStrike #Feb12Strike #SaveFarmers #LabourRights
ഫെബ്രുവരി 12-ന് രാജ്യവ്യാപക പണിമുടക്ക്; കേരളത്തിൽ ഹർത്താൽ പ്രതീതി, പമ്പുകളും കടകളും അടഞ്ഞു കിടക്കും #youtalknews #LatestNews #Feb12Strike
பிப்ரவரி 12, அகில இந்திய பொது வேலைநிறுத்தம்; விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகளை மீட்போம்! பொது வேலைநிறுத்தத்தை வெற்றியடையச் செய்வோம்! #GeneralStrike #Feb12Strike #SaveFarmers #LabourRights
பொது வேலைநிறுத்தப் பேரணியில் திரிபுரா முன்னாள் முதல்வர் தோழர் மாணிக்சர்க்கார் #12thFebGeneralStrike #GeneralStrike #Feb12Strike #SaveFarmers #LabourRights
பிப்ரவரி 12, அகில இந்திய பொது வேலைநிறுத்தம்; விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகளை மீட்போம்! பொது வேலைநிறுத்தத்தை வெற்றியடையச் செய்வோம்! #GeneralStrike #Feb12Strike #SaveFarmers #LabourRights
பிப்ரவரி 12, பொது வேலைநிறுத்தம்; விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகளை மீட்போம்! பொது வேலைநிறுத்தத்தை வெற்றியடையச் செய்வோம்! #GeneralStrike #Feb12Strike #SaveFarmers #LabourRights
சத்தீஸ்கரில் உள்ள கோர்பா நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம். #12thFebGeneralStrike #GeneralStrike #Feb12Strike #SaveFarmers #LabourRights
மேற்கு வங்கத்தின் ஹால்தியா சுத்திகரிப்பு நிலையத் தொழிலாளர்களின் பொது வேலைநிறுத்தம். #12thFebGeneralStrike #GeneralStrike #Feb12Strike #SaveFarmers #LabourRights
ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத கொள்கையை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. இதனையொட்டி காஞ்சிபுரத்தில் திரளானோர் பங்கேற்ற ரயில் மறியல் போராட்டம் #GeneralStrike #12thFebGeneralStrike #Feb12Strike #LabourRights #SaveFarmers
Strike hard! DYFI will join the General Strike of February 12th. An attack upon the working masses of the country is an attack upon the interests of the youth as well. Hence, strike hard till the chains break! #GeneralStrike2026 #Feb12strike #DYFI #citu
ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத கொள்கையை கண்டித்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெறும் வேலைநிறுத்தத்தையொட்டி சேலத்தில் மறியல் நடைபெற்றது. #12thFebGeneralStrike #GeneralStrike #Feb12Strike #SaveFarmers #LabourRights
Something went wrong.
Something went wrong.
United States Trends
- 1. Shane Lowry N/A
- 2. #SendBarron N/A
- 3. Marines N/A
- 4. Purdue N/A
- 5. #iubb N/A
- 6. Property of Allah N/A
- 7. Senegal N/A
- 8. Doris Burke N/A
- 9. Teng N/A
- 10. Ndiaga Diagne N/A
- 11. Reed Bailey N/A
- 12. Benghazi N/A
- 13. Diawara N/A
- 14. Jerusalem N/A
- 15. Ding N/A
- 16. Blaney N/A
- 17. Arsenal N/A
- 18. Bones Hyland N/A
- 19. Donte N/A
- 20. #NewYorkForever N/A