#periyarforever search results
சாதி - மத பேதமில்லாத, சமத்துவச் சமூகம் அமைக்கும் தந்தை பெரியாரின் கொள்கைப் பயணத்தை, நம் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் தலைமையில் தொடர்வோம்! #PeriyarForever #Periyar147 #SocialJusticeDay #சமூகநீதி_நாள்
தமிழ்நாட்டை நாசப்படுத்தத் துடிக்கும் கூட்டத்தை வேரோடும் - வேரடி மண்ணோடும் வீழ்த்த வேண்டும்! தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம் என உறுதியேற்போம்! தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! #சுயமரியாதை100 #PeriyarForever
No matter who said it where they studied, even if I myself said it - never believe in anything that doesn’t align with your reason and common sense - Thanthai Periyar ❤️❤️❤️ #Periyar147 #PeriyarForever

இளம் பிஞ்சுகளின் தந்தை பெரியார் கொள்கை இடி முழக்கம்.💪🖤 செல்லங்களா எந்த ஊர்ல,டா இருக்கீங்க சும்மா பிச்சு உதறிட்டீங்க …❤️ #PeriyarForever
சிந்திப்பவன் மனிதன் சிந்திக்க மறுப்பவன் மதவாதி சிந்திக்காதவான் மிருகம் சிந்திக்க பயப்படுகிறவன் கோழை #periyarforever

கடவுளை மற ! மனிதனை நினை ! கடவுள் இல்லை ! கடவுள் இல்லை ! கடவுள் இல்லவே இல்லை ! கடவுளை கற்பித்தவன் முட்டாள் ! கடவுளை பரப்பியவன் அயோக்கியன் ! கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி ! கடவுளை மற! மனிதனை நினை! - தந்தை பெரியார் 🖤🔥 #PeriyarForever #Periyar #SocialJusticeDay

பெரியார் எனும் பேரியக்கம்! #PeriyarForever #DravidianModel #DravidianModelEducation #AnbilMaheshForever #AnbilMaheshPoyyamozhi

பெரியார் எனும் பேரியக்கம்! #PeriyarForever #DravidianModel #DMK4TN #AnbilMaheshForever #AnbilMaheshPoyyamozhi

கருஞ்சட்டைக்காரரின் வாரிசுகள்! #PeriyarForever #DravidianModel #MKStalinForTN #DyCMUdhay #AnbilMaheshForever #DmkFor2026

உங்கல மாதிரி ஒரு மண்ணும் புரியாத தற்குறி அடிமைகள இந்த அளவு பேச வச்சி இருக்கறதே அந்த கெளவன் தான்மா #Periyar #periyarforever
தமிழன் யாரோடு கைகோர்க்க வேண்டும் என்றால் ஜனநாயக சக்தியோடு கைகோர்க்க வேண்டும்! 🖤❤️💙💥✊📚📖✍️ #periyar #ambethkar #periyarforever #marxism #communism #socialist #comrades #periyaruniversity
#Dravidianmodel #KalaignarForever #PeriyarForever #DMK #DMK4TN #திராவிடம் #CMMKStalin #MKStalin #DMKGovt #திமுக #DravidathaalNaan #TamilNadu
பெரியார் அண்ணா கலைஞரே தனது வாழ்வின் மாற்றத்திற்கு காரணமாகக் குறிப்பிடும் லண்டன் வாழ் தமிழர் முனைவர் உதய குமார், ஆராய்ச்சித் துறையில் மாணவர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்து வரும் கதையை @PEN_Offl இன் #திராவிடத்தால்நான் தொடரில் வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். #Dravidamodel

Open Letter To CM Stalin: உங்களுக்கு பொறுப்பில்லையா முதல்வரே? #MKStalin | #DMK | #TVKVijay | #KarurStampede | #VikatanTV
ஆராய்ச்சித்துறையில் மாணவர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்து வரும் லண்டன்வாழ் தமிழர் முனைவர் உதய குமார் அவர்களுக்கு வாழ்த்துகள் 🥰🤝 #Dravidianmodel #KalaignarForever #PeriyarForever #DMK #DMK4TN #திராவிடம் #CMMKStalin #MKStalin #DMKGovt #திமுக #DravidathaalNaan #TamilNadu @PEN_Offl
பெரியார் அண்ணா கலைஞரே தனது வாழ்வின் மாற்றத்திற்கு காரணமாகக் குறிப்பிடும் லண்டன் வாழ் தமிழர் முனைவர் உதய குமார், ஆராய்ச்சித் துறையில் மாணவர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்து வரும் கதையை @PEN_Offl இன் #திராவிடத்தால்நான் தொடரில் வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். #Dravidamodel
தமிழ்நாட்டிற்கு சுயமரியாதை கருத்துக்களை விதைத்து, பகுத்தறிவு சிந்தனையை தூண்டி, பெண் விடுதலைக்கு பாடப்பட்டவர் பெரியார் எனும் பெரும் நெருப்பு! #PeriyarForever

உலக தத்துவ ஞானிகளில் முதல் இடத்தில் பிடித்திருக்க வேண்டும் நீ. #PeriyarForever #Periyar #SocialJusticeDay

சிந்திப்பவன் மனிதன் சிந்திக்க மறுப்பவன் மதவாதி சிந்திக்காதவான் மிருகம் சிந்திக்க பயப்படுகிறவன் கோழை #periyarforever

"मानव जाति के होने के बावजूद भी मानव, मानव को पूछते है" "आप कौन सी जाति के हो ? मानव को मानव नही दिखता" - पेरियार || #PeriyarForever

சிந்திப்பவன் மனிதன் சிந்திக்க மறுப்பவன் மதவாதி சிந்திக்காதவான் மிருகம் சிந்திக்க பயப்படுகிறவன் கோழை #periyarforever

🔆 கல்வியையும், தொழிலையும் தெய்வமாக்கி, அதற்கு பூஜை செய்துகொண்டிருந்தால் கல்வி வரும், வித்தை வரும் என்று நம்மை ஏமாற்றிவைத்திருக்கிறார்கள்! #periyarforever #dailyquotes

கடவுளை மற ! மனிதனை நினை ! கடவுள் இல்லை ! கடவுள் இல்லை ! கடவுள் இல்லவே இல்லை ! கடவுளை கற்பித்தவன் முட்டாள் ! கடவுளை பரப்பியவன் அயோக்கியன் ! கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி ! கடவுளை மற! மனிதனை நினை! - தந்தை பெரியார் 🖤🔥 #PeriyarForever #Periyar #SocialJusticeDay

ஈரோட்டு கிழவனே.. ஈடற்ற ஒருவனே.. சாதியை எதிர்த்த சந்திரனே.. மத இருள் நீக்கிய இந்திரனே.. பகுத்தறிவே.. பகலவனே.. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 😍🔥🙏 #PeriyarForever #Periyar147 #பெரியார்

No matter who said it where they studied, even if I myself said it - never believe in anything that doesn’t align with your reason and common sense - Thanthai Periyar ❤️❤️❤️ #Periyar147 #PeriyarForever

Something went wrong.
Something went wrong.
United States Trends
- 1. Good Sunday 44.5K posts
- 2. Discussing Web3 N/A
- 3. Auburn 46.8K posts
- 4. #sundayvibes 3,927 posts
- 5. MACROHARD 7,710 posts
- 6. Gilligan's Island 5,136 posts
- 7. Brewers 66.5K posts
- 8. Wordle 1,576 X N/A
- 9. #SEVENTEEN_NEW_IN_TACOMA 38.4K posts
- 10. #MakeOffer 19.9K posts
- 11. QUICK TRADE 2,145 posts
- 12. Kirby 24.5K posts
- 13. #SVT_TOUR_NEW_ 30.5K posts
- 14. Boots 50.6K posts
- 15. FDV 5min 2,186 posts
- 16. #HawaiiFB N/A
- 17. Utah 25.1K posts
- 18. Holy War 1,984 posts
- 19. Dissidia 7,160 posts
- 20. mingyu 107K posts