#ripdpandian نتائج البحث
விளிம்புநிலை மக்களுக்காக களம் பல கண்ட முன்னவர் #தா_பாண்டியன் அவர்களின் மறைவு பெரும் இழப்பு #RIPDpandian செவ்வணக்கம்
#BREAKING | இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் உடல் நலக்குறைவால் காலமானார் #DPandian | #RIPDPandian
பல போராட்டங்களின் முதுகெலும்பு !😔 போராளி, எழுத்தாளர், பேச்சாளர், இலக்கியவாதி, சிந்தனையாளர், அரசியல்வாதி, பொதுவுடைமை வாதி, சீர் திருத்தவாதி, இன்னும் பல,.. இவ்வளுவு ஆற்றல் இருந்தும் எளிமையானவர் அய்யா பாண்டியன். ! செவ்வணக்கம்😔🙏 #RIPDpandian
பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவர் திரு #தா_பாண்டியன் காலமானார். தமிழகத்தின் முன்னோடி சமூக ஜனநாயக சிந்தனையாளரான அரசியல் தலைவருக்கு வணக்கம்.!! #RIPDpandian
பொதுவுடைமை இயக்கத்தின் போராளி திரு.தா.பாண்டியன் அவர்கள் மறைவு வேதனையளிக்கிறது! எளிய மக்களின் குரலாக ஒலித்த புகழுக்குரியவர்! அவர் சார்ந்த கட்சியினருக்கும்,அவரை பின்பற்றுவோருக்கும்,அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்! #RIPDPandian #cpi
வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு...PMK-வை Cool செய்த EPS! | The Imperfect Show 26/02/2021 #RIPDPandian #Corona #Sasikala youtube.com/watch?v=JrpGUy…
#RIPDPandian #Corona #Sasikala வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு...PMK-வை Cool செய்த EPS! | The Imperfect Show 26/02/2021 youtube.com/watch?v=JrpGUy…
youtube.com
YouTube
வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு...PMK-வை Cool செய்த EPS! | The...
Fighter, philosopher, teacher, communicator and the comrade #RIPDPandian youtu.be/-xSn00B4YxE
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார் விரிவான தகவலுக்கு:in4net.com/thapandian-tod… #RIPDPandian #RIPThaPandian #in4net
D. Pandian was an Indian politician who served as Member of Parliament elected from Tamil Nadu. We lost a legend #RIPDPandian Veteran communist leader D. Pandian passes away after a prolonged illness frontline.thehindu.com/dispatches/vet…
மறைந்த கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடலுக்கு @mkstalin நேரில் அஞ்சலி... #mkstalin #RIPDPandian
சரி தாம்ணே சாக முன்னாடி நம்ம கட்சிய பத்தி கேட்டிருந்தா கூட அந்த மனுசன் வண்ட வண்டயா கிழிச்சிருப்பாருண்ணே..... #RIPDPandian
தா.பாவின் ஏற்ற இறக்கத்துடனான தெள்ள தெளிவான கருத்துக்களோடான நகைச்சுவை கலந்த உரை என் விருப்பத்திற்குரியது. 2008 இறுதியில் முதன் முதலாக ஈழத்திற்கு ஆதரவான பெரிய கட்சி அடையாளத்துடன் போராட்டத்தை அவர் தான் துவங்கினார்.அதன் பின்னர் தான் அது தமிழகம் முழுக்க பற்றியெரிய தொடங்கியது #RIPThaPa
#TNElections2021 #RIPDpandian #TamilNaduElection SPCECIAL AMAZON COUPON OFFER FOR CAMERAS amzn.to/3uxcO4l you collect the coupon and then you can purchase LIMITED TIME COUPON ARE AVALIABLE share your social media and whatsapp usefull for your friend
#BREAKING | இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் உடல் நலக்குறைவால் காலமானார் #DPandian | #RIPDPandian
விளிம்புநிலை மக்களுக்காக களம் பல கண்ட முன்னவர் #தா_பாண்டியன் அவர்களின் மறைவு பெரும் இழப்பு #RIPDpandian செவ்வணக்கம்
Something went wrong.
Something went wrong.
United States Trends
- 1. Black Friday 413K posts
- 2. Egg Bowl 6,291 posts
- 3. Black Ops 7 Blueprint 2,510 posts
- 4. Mississippi State 3,621 posts
- 5. Emmett Johnson N/A
- 6. Sumrall 1,897 posts
- 7. Black Ops 7 XP 3,721 posts
- 8. Stricklin 1,584 posts
- 9. #releafcannabis N/A
- 10. #Illini N/A
- 11. NextNRG Inc 1,806 posts
- 12. Kamario Taylor N/A
- 13. #Huskers N/A
- 14. Chambliss 1,423 posts
- 15. #HMxCODSweepstakes N/A
- 16. #SkylineSweeps N/A
- 17. Porsha N/A
- 18. Carson Soucy N/A
- 19. Fisch 1,299 posts
- 20. Stribling N/A