#savestateautonomy search results
NEP - புதிய கல்வி கொள்கை என்ற ஊதி பெருக்கபட்ட பலூன் மற்றும் ஒரு மோடியே ... #SaveStateAutonomy #மாநிலசுயாட்சியைமீட்போம்
Hindi speaking states live on our tax money - Former IAS Devasakayam #SaveStateAutonomy #StopHindiImposition
🇮🇳 Happy Independence Day 2020 🇮🇳 🇮🇳 ೨೦೨೦ನೇ ಸ್ವಾತಂತ್ರ್ಯ ದಿನಾಚರಣೆಯ ಶುಭಾಶಯಗಳು🇮🇳 #IndependenceDayIndia2020 #SaveStateAutonomy
#SaveStateAutonomy #மாநிலசுயாட்சியைமீட்போம் India’s administrative and governance template needs greater decentralization.
மாநில சுயாட்சி தீர்மானத்தின் மீது பதில் சொல் ஒன்றிய அரசே. #SaveStateAutonomy #மாநிலசுயாட்சியைமீட்போம்
#மாநிலசுயாட்சியைமீட்போம் #SaveStateAutonomy தோழர் வேல்முருகன் @TrendsDmk @DravidianWing @IlovemyNOAH2019
NEET NEET ன்னு கடைசியா கம்பி நீட்டீட்டிங்களே கண்ணியமிகு கணவான்களே... வேல் வேல்-ன்னு பின்னாடியே போனீங்க, இப்போ மாநில சுயாட்சிக்கு அரோகரா போட்டுட்டாங்க..!! #savestateautonomy #BanNeet_SaveTNStudents #DMK4TN #DMKErode
குடையில வா., குடையில வா-ன்னு குடை குடைன்னு குடைஞ்சிங்களே அது இதுக்கு தானா.?? இப்போ தகுதி, திறமை பரிசோதனை எல்லாம் மாநில அரசுகளுக்கு மட்டும் தான், மத்திய அரசு என்பது மாநில அரசுகளுக்கு கட்டுப்படாதல்லவா.! #savestateautonomy #BanNeet_SaveTNStudents #DMK4TN #DMKErode
இன்று தன்னாட்சி தமிழகம் அமைப்பு சார்பாக நடைபெற்ற தன்னாட்சி வென்றெடுப்போம் என்ற இணையவழி கருத்தரங்கில் கலந்து கொண்டு ஒரு சில புதிய அனுபவத்தைக் கொடுத்திருக்கிறது.. நிகழ்வுக்கு அழைத்தமைக்கு நன்றிகள். அண்ணன் ஆழி செந்தில்நாதன், அண்ணன் கன. குறிஞ்சி #savestateautonomy
சங்கிகளுக்கு ஒரு டீல்! மத்திய அரசுகளின் துறைகள், நிறுவனங்கள் அனைத்திலும் ஆங்கிலத்தை மட்டுமே பொதுவாக பயன்படுத்த வேண்டுமென்றும்,அந்தந்த மாநில பயன்பாட்டிற்கு ஆங்கிலமும், மாநில மொழிகளிலும் பயன்படுத்தலாம் என்ற சட்டவடிவை செயல்படுத்துமானால் நாங்களே இந்தியை கற்கிறோம். #savestateautonomy
மாநில சுயாட்சி பற்றி பேசுவதற்கும், பிரிவினைவாத செயலுக்கும் வித்தியாசம் தெரியாத நபர் @SRSekharBJP இந்தியா எப்பொழுதும் கூட்டாட்சி நாடு தானே தவிர, ஒருபோதும் ஒன்றிய அரசின் கட்டுபாட்டில் இயங்கும் ஒற்றை தலைமை கொண்ட நாடு அல்ல. புரிந்ததா? #UnitedStatesOfIndia #SaveStateAutonomy
இந்தி பேசப்படாத மாநிலங்களில் இந்தி ஆசிரியர்களை நியமிக்க 50 கோடி நிதி ஒதுக்கீடு. ஆனால் மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி பாதியாக குறைக்கப்பட்டு வெறும் 4.65 கோடி ஆனது. thehindu.com/business/budge… news18.com/news/india/cen…
Vote போட்டது நாங்க, நீ உன்னுடைய இஷ்டத்துக்கு சட்டம் சொல்லுவ?. நாங்க எதிர்ப்பு எதிர்ப்புனு போராடிட்டு இருக்கனுமா???????😠😠😠😠😠😠 #TNRejectsNEP2020 #savestateautonomy #TNRejectsEIA #TNRejectsNEP #rejectionJallikattuban #rejectionEarivaau #rejectedMeethen #rejectsSterlight
ரயில்வே துறை மாநிலங்களிடம் இருக்கவேண்டும். சாலை போக்குவரத்து சாத்தியமென்றால் ரயில் போக்குவரத்து முடியாதது அல்ல! #SaveStateAutonomy #மாநிலசுயாட்சியைமீட்போம் #தோழன்_இயக்கம் மேலும் அறிய - zoom.us/j/8700214454
தமிழர்கள் எதைக் கற்கவேண்டும் என்பதை டெல்லியில் இருப்பவர்கள் முடிவெடுப்பது தான் சுதந்திரமா? மாநிலங்களுக்கு வேண்டும் முழு கல்வி உரிமை! #SaveStateAutonomy #மாநிலசுயாட்சியைமீட்போம் #தோழன்_ இயக்கம் மேலும் அறிய - zoom.us/j/8700214454
ஏன் மாநில அரசுகளும் சர்வதேச விமான சேவையில் ஈடுபடக்கூடாது? ஒரு தனியார் நிறுவனத்தால் முடிவதை மாநில அரசால் செய்யமுடியாதா? #SaveStateAutonomy #மாநிலசுயாட்சியைமீட்போம் #தோழன்_ இயக்கம் மேலும் அறிய - zoom.us/j/8700214454
ஏன் மாநில அரசுகளும் சர்வதேச விமான சேவையில் ஈடுபடக்கூடாது? ஒரு தனியார் நிறுவனத்தால் முடிவதை மாநில அரசால் செய்யமுடியாதா? #SaveStateAutonomy #மாநிலசுயாட்சியைமீட்போம் #தோழன்_ இயக்கம் மேலும் அறிய - zoom.us/j/8700214454
ஏன் மாநில அரசுகளும் சர்வதேச விமான சேவையில் ஈடுபடக்கூடாது? ஒரு தனியார் நிறுவனத்தால் முடிவதை மாநில அரசால் செய்யமுடியாதா? #SaveStateAutonomy #மாநிலசுயாட்சியைமீட்போம் #தோழன்_ இயக்கம் மேலும் அறிய - zoom.us/j/8700214454 @arivalayam @mkstalin @ADMKofficial @EPSTamilNadu @OfficeOfOPS
I trust the Federal government not to trample on civil liberties #SaveStateAutonomy #மாநிலசுயாட்சியைமீட்போம் #தோழன்_இயக்கம் மேலும் அறிய - zoom.us/j/8700214454
Social security is a promise that we cannot and must not break! #SaveStateAutonomy #மாநிலசுயாட்சியைமீட்போம் #தோழன்_இயக்கம் மேலும் அறிய - zoom.us/j/8700214454
Federalism is not about states' rights. It's about dividing power to better protect individual liberty! #SaveStateAutonomy #மாநிலசுயாட்சியைமீட்போம் #தோழன்_இயக்கம் மேலும் அறிய - zoom.us/j/8700214454
தமிழர்கள் எதைக் கற்கவேண்டும் என்பதை டெல்லியில் இருப்பவர்கள் முடிவெடுப்பது தான் சுதந்திரமா? மாநிலங்களுக்கு வேண்டும் முழு கல்வி உரிமை! #SaveStateAutonomy #மாநிலசுயாட்சியைமீட்போம் #தோழன்_ இயக்கம் மேலும் அறிய - zoom.us/j/8700214454 @sarmrk
FEDERALISM என்றால் "உடன்பாட்டின் அடிப்படையில் இணையும் முறை" என்று பொருள். கூட்டாட்சி என்ற சொல்லே ஒற்றுமையை மையமாக கொண்டதாகும். மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பதே நம் உரிமை! #SaveStateAutonomy #மாநிலசுயாட்சியைமீட்போம் #தோழன்_இயக்கம் அறிய - zoom.us/j/8700214454
Something went wrong.
Something went wrong.
United States Trends
- 1. Texas A&M 10.3K posts
- 2. South Carolina 11K posts
- 3. Marcel Reed 2,036 posts
- 4. Aggies 3,275 posts
- 5. Nyck Harbor N/A
- 6. Jeremiyah Love 3,036 posts
- 7. College Station 1,673 posts
- 8. Malachi Fields 1,268 posts
- 9. Elko 1,899 posts
- 10. Dylan Stewart N/A
- 11. Mike Shula N/A
- 12. #GoIrish 2,890 posts
- 13. Sellers 10.1K posts
- 14. Shane Beamer N/A
- 15. Randy Bond N/A
- 16. TAMU 5,471 posts
- 17. Northwestern 4,155 posts
- 18. #GoBlue 2,127 posts
- 19. Massie 107K posts
- 20. Navy 28.7K posts