#savesurjith resultados de búsqueda

மீட்பு பணியை பார்வையிட, திருச்சி, நடுகாட்டுப்பட்டிக்கு வருகிறார் தலைவர் @mkstalin.!! #SaveSurjith

Mistakes are made, bad decisions made. Time not to say #savesurjith! Time not to say #Prayforsurjith We should have acted yesterday, to keep our backyards safe for children. #Nomoresurjith #wearesorrysurjith #RechargeTNabandonedborewells.

#SaveSurjith ஆரம்பத்தில் இருந்தே எல்லாம் தவறாகத் தான் நடைபெறுகின்றது இந்த சம்பவத்தை வைத்து சில அரசியல் ஏற்பாடுகளும் நடைபெறுவதாக அறிய முடிகின்றது ... சிறுவன் சுர்ஜித் மீட்பு பணி நடைபெறும் இடத்தில் இருந்து, இன்னொரு 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் செய்தியாளர்களிடம் ஒரு விடயத்தை 1/5

jaleelmoh's tweet image. #SaveSurjith
ஆரம்பத்தில் இருந்தே எல்லாம் தவறாகத் தான் நடைபெறுகின்றது இந்த சம்பவத்தை வைத்து சில அரசியல் ஏற்பாடுகளும் நடைபெறுவதாக அறிய முடிகின்றது ...

சிறுவன் சுர்ஜித் மீட்பு பணி நடைபெறும் இடத்தில் இருந்து, இன்னொரு 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் செய்தியாளர்களிடம் ஒரு விடயத்தை  1/5

சினிமா சமூகத்துக்கு எதையுமே கற்றுத்தர்றதில்லனு சொல்லாதீங்க நீங்க கற்றுக்கொள்ளவில்லைனு சொல்லுங்க... ஒவ்வொரு முறையும் பாடம் கற்கிறோம்.. ஆனாலும் திருந்துவது இல்லை!! மூடப்படாத ஆழ்துளைக்கிணறு #அறம் வெல்லுமா #SaveSurjith

SenthilKumarSKF's tweet image. சினிமா சமூகத்துக்கு எதையுமே 
கற்றுத்தர்றதில்லனு சொல்லாதீங்க 
நீங்க கற்றுக்கொள்ளவில்லைனு 
சொல்லுங்க...

ஒவ்வொரு முறையும் பாடம் கற்கிறோம்.. ஆனாலும் திருந்துவது இல்லை!!  மூடப்படாத ஆழ்துளைக்கிணறு 

#அறம் வெல்லுமா #SaveSurjith

ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தை சுஜிர்த்தை மீட்கும் பணி குறித்து முதலமைச்சர் பழனிசாமியிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார் #Surjith #SaveSurjith #Rescue #Trichy #Borewell #Modi

Kalaignarnews's tweet image. ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தை சுஜிர்த்தை மீட்கும் பணி குறித்து முதலமைச்சர் பழனிசாமியிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்

#Surjith #SaveSurjith #Rescue #Trichy #Borewell #Modi

اووووووووووف الحمدالله طلعو الطفل بخير وعايش بعد وربي فررررحتتتتت ورررربييي 😭😭😭😭😭♥️♥️♥️♥️♥️ #SaveSurjith

குழந்தை சுர்ஜித்தை மீட்க தேவையான உதவிகள் செய்யப்படும்- முதல்வர் பழனிசாமி...maalaimalar.com/news/district/… #Borewell #SaveSurjith #Prayers #pmmodi #edappadipalanisamy

maalaimalar's tweet image. குழந்தை சுர்ஜித்தை மீட்க தேவையான உதவிகள் செய்யப்படும்- முதல்வர் பழனிசாமி...maalaimalar.com/news/district/…

#Borewell  #SaveSurjith  #Prayers  #pmmodi  #edappadipalanisamy

சுர்ஜித் குறித்து கேட்டறிந்தார் பிரதமர் குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணி குறித்து முதல்வர் பழனிசாமியிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார் #SaveSurjith #PMmodi #EPS

குழந்தை சுர்ஜித் நலமுடன் திரும்ப வேண்டும்- மு.க. ஸ்டாலின்...maalaimalar.com/news/district/… #Borewell #SaveSurjith #mkstalin

maalaimalar's tweet image. குழந்தை சுர்ஜித் நலமுடன் திரும்ப வேண்டும்- மு.க. ஸ்டாலின்...maalaimalar.com/news/district/…

#Borewell  #SaveSurjith  #mkstalin

மணப்பாறையை சுற்றி தீபாவளி பண்டிகையை கொண்டாடாத 8 கிராமங்கள் maalaimalar.com/news/topnews/2… #Borewell #SaveSurjith #PrayForSurjith #Diwali

பெங்களூரு முதல் சீனா வரை... ஆழ்துளை மீட்புக்காகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் சில வழிமுறைகள்! #SaveSurjith #Technology #BorewellRescue vikatan.com/technology/tec…

சுஜித் மரணம் உணர்த்துவது என்ன ? மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு உரை ! இன்று மாலை 5 மணிக்கு - வினவு இணையதளம் மற்றும் யூடியூப் சேனலில்... காணத் தவறாதீர்கள் ! #SaveSujith #savesurjeeth #SaveSurjith

"சுர்ஜித்தின் தாய்க்கு ஒரு வாய் சாப்பாடு கொடுத்ததில் ஒருவித திருப்தி"- திருநங்கைகளின் வேதனை #SaveSurjith | #Trichy youtu.be/ulEYN7PoTGU

#Surjith அம்மா: "என் புள்ள வந்தாலே போதும்.." - கண்ணீர் பேட்டி | #savesurjith Video Link: youtu.be/m4C8szgpROQ #prayforsurjit

behindwoods's tweet image. #Surjith அம்மா: "என் புள்ள வந்தாலே போதும்.." - கண்ணீர் பேட்டி | #savesurjith

Video Link: youtu.be/m4C8szgpROQ

#prayforsurjit

பயனற்ற ஆழ்துளை கிணறுகளை மூட மத்திய குழந்தை பாதுகாப்பு ஆணையம் உத்தரவு #Borewell #Trichy #SaveSurjith #Prays maalaimalar.com/news/topnews/2…

மன்னித்து விடு ஐயா...🙏🙏 எங்க ஆட்சியால நடிகர் சண்டை மட்டும் தான் போட முடியும்... நடிகர் பேனர்கள் மட்டும் தான் கிழிக்க முடியும்.. பொது இடங்களில் பேனர்கள் வைத்து மக்களை கொலை செய்ய தெரியும்.. உன்ன காப்பத்துற அளவுக்கு எங்களுக்கு வக்கு இல்லை... மன்னித்து விடு #SaveSurjith

சீமான் அன்றேசொன்னார்.அப்பவே எச்சரித்தசெந்தமிழன் சீமான். #SaveSurjith #savesurjeeth #சீமான் #நாம்தமிழர்கட்சி #PrayforSurjit @voiceofseeman @carolkrish @tamilvengai3 @packiarajan @NTKDharmapuri @NtkVaniyambadi @NTKVellore @Dharsin61514199 @NaamTamilarSRT @ntk_mumbai @NtkSeithigal

குழந்தையை மீட்க 'L' வடிவ Lever முறை #SaveSurjith | #PrayForSurjith youtu.be/fkNAM81ESz0

ஆழ்துளை குழாயில் சிக்கிய சிறுவனை மீட்கும் பணிகள் தொடர்பான நிலவரத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டறிந்த பிரதமர் மோடி சுர்ஜித்துக்காக பிரார்த்திப்பதாக குறிப்பிட்டுள்ளார். maalaimalar.com/news/topnews/2… #saveSurjith #Surjith #TNborewell #borewellrescue #PMModi

This elephant got stuck inside a big deep hole 😓😓😓 like #savesurjith #elephant facebook.com/HappyTVHD/vide…

ஆழ்துளை கிணறு விபத்துகளை குறித்த நீதி விசாரணை வேண்டி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல். அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை. #SunNewsSocial #SunNews #SaveSurjith #Childrescue #Sujith

இரண்டும் உயிர் தான். ஆனால் ஊடகங்கள் காட்டிய வெளிச்சம் தான் 😑😌 #SaveSurjith னு போட்ட ஊடக பயலுக எவனும் #SaveMuthuKrishnan னு ஒரு வார்த்தை கூட சொல்லல்ல. 😑 ஊடக தர்மம் அதுவும் சக ஊடகவியலாளருக்கு 🚶😑

Kumari_Jeyan's tweet image. இரண்டும் உயிர் தான்.

ஆனால் ஊடகங்கள் காட்டிய வெளிச்சம் தான் 😑😌

#SaveSurjith னு போட்ட ஊடக பயலுக எவனும் #SaveMuthuKrishnan னு ஒரு வார்த்தை கூட சொல்லல்ல.
😑

ஊடக தர்மம் அதுவும் சக ஊடகவியலாளருக்கு 🚶😑

Again We are SORRY, Mission Failed, World have Everything, But Nothing??? DO: Close all Deep holes. #SaveSurjith #RIPSurjith #SaveRayan #RIPRAYAN #SaveChildren

RazaEdu's tweet image. Again We are SORRY,
Mission Failed,
World have Everything, But Nothing???
DO: Close all Deep holes.
#SaveSurjith #RIPSurjith 
#SaveRayan #RIPRAYAN
#SaveChildren

This reminds of of the case #savesurjith case in Tamil naadu few years back.

This elephant got stuck inside a big deep hole 😓😓😓 like #savesurjith #elephant facebook.com/HappyTVHD/vide…

மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுர்ஜித், நலமுடன் மீட்கப்பட வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன். #SaveSurjith

ChivaMelly's tweet image. மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுர்ஜித், நலமுடன் மீட்கப்பட வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன். 

#SaveSurjith
ChivaMelly's tweet image. மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுர்ஜித், நலமுடன் மீட்கப்பட வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன். 

#SaveSurjith

Surjith gone but never forgotten #SaveSurjith #RIPsurjith

m.facebook.com/story.php?stor… #savechildren's from borewell holes...i shared my ideas.kindly share this video it's will helps some one. #savesurjith. @CMOTamilNadu

#savechildren's from borewell holes...i shared my ideas.kindly share this video it's will helps some one. #savesurjith. @PMOIndia @narendramodi m.facebook.com/story.php?stor…

fordsuresh's tweet image. #savechildren's from borewell holes...i shared my ideas.kindly share this video it's will helps some one. #savesurjith.
@PMOIndia @narendramodi 

m.facebook.com/story.php?stor…
fordsuresh's tweet image. #savechildren's from borewell holes...i shared my ideas.kindly share this video it's will helps some one. #savesurjith.
@PMOIndia @narendramodi 

m.facebook.com/story.php?stor…

10 years and still innocents are being tortured and suffocated to death just because of negligence of concerned authorities. #savesurjeeth #SaveSurjith #India @BJP4India @INCIndia

Watch | It has been nearly 10 years since the #SupremeCourt took suo motu cognisance of a spate of incidents of children falling into abandoned borewells and issued guidelines to prevent such incidents from recurring. Here's all you need to know bit.ly/32avGXB

சுஜித் மரணம் உணர்த்துவது என்ன ? மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு உரை ! இன்று மாலை 5 மணிக்கு - வினவு இணையதளம் மற்றும் யூடியூப் சேனலில்... காணத் தவறாதீர்கள் ! #SaveSujith #savesurjeeth #SaveSurjith

No hay resultados para "#savesurjith"

ADMK minister & Congress MP for #SaveSurjith rescue operation..

balajidtweets's tweet image. ADMK minister & Congress MP for #SaveSurjith rescue operation..
balajidtweets's tweet image. ADMK minister & Congress MP for #SaveSurjith rescue operation..

மாற்றம் நம்மில் இருந்து தொடங்கட்டும்... கோவை விவசாயி ஒருவர் பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணற்றை பாதுகாப்பு கருதி மூடும் காட்சி..... 👏🙏 #SaveSurjith #PrayForSujith

weluvcoimbatore's tweet image. மாற்றம் நம்மில் இருந்து தொடங்கட்டும்...

கோவை விவசாயி ஒருவர் பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணற்றை பாதுகாப்பு கருதி மூடும் காட்சி..... 👏🙏
#SaveSurjith  #PrayForSujith
weluvcoimbatore's tweet image. மாற்றம் நம்மில் இருந்து தொடங்கட்டும்...

கோவை விவசாயி ஒருவர் பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணற்றை பாதுகாப்பு கருதி மூடும் காட்சி..... 👏🙏
#SaveSurjith  #PrayForSujith
weluvcoimbatore's tweet image. மாற்றம் நம்மில் இருந்து தொடங்கட்டும்...

கோவை விவசாயி ஒருவர் பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணற்றை பாதுகாப்பு கருதி மூடும் காட்சி..... 👏🙏
#SaveSurjith  #PrayForSujith
weluvcoimbatore's tweet image. மாற்றம் நம்மில் இருந்து தொடங்கட்டும்...

கோவை விவசாயி ஒருவர் பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணற்றை பாதுகாப்பு கருதி மூடும் காட்சி..... 👏🙏
#SaveSurjith  #PrayForSujith

ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தை சுஜிர்த்தை மீட்கும் பணி குறித்து முதலமைச்சர் பழனிசாமியிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார் #Surjith #SaveSurjith #Rescue #Trichy #Borewell #Modi

Kalaignarnews's tweet image. ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தை சுஜிர்த்தை மீட்கும் பணி குறித்து முதலமைச்சர் பழனிசாமியிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்

#Surjith #SaveSurjith #Rescue #Trichy #Borewell #Modi

குழந்தை சூர்ஜித்தை மீட்கும் பணியில் அயராது உழைக்கும் கரூர் எம்பி சகோதரி ஜோதிமணிக்கு நன்றிகளும்,பாராட்டுகளும். #SaveSurjith @jothims

deltatamilian's tweet image. குழந்தை சூர்ஜித்தை மீட்கும் பணியில் அயராது உழைக்கும் கரூர் எம்பி சகோதரி ஜோதிமணிக்கு  நன்றிகளும்,பாராட்டுகளும். #SaveSurjith 
@jothims

"எவ்ளோவோ கண்டுபுடிக்குறோம் இந்த மாதிரி உயிர..."- Bigil Actress Indhuja Emotional | #SaveSurjith Video Link: youtu.be/q-pY32yc8aw #SaveSujith #prayforsurjeeth #Surjith #Bigil

behindwoods's tweet image. "எவ்ளோவோ கண்டுபுடிக்குறோம் இந்த மாதிரி உயிர..."- Bigil Actress Indhuja Emotional | #SaveSurjith

Video Link: youtu.be/q-pY32yc8aw

#SaveSujith #prayforsurjeeth #Surjith #Bigil

மீட்பு பணிகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி தொலைபேசியில் தொடர்ந்து கேட்டறிந்து வருகிறார் - அமைச்சர் விஜயபாஸ்கர் * மீட்பு பணியில் 70 பேர் கொண்ட குழுவினர் ஈடுபட்டுள்ளனர் - அமைச்சர் விஜயபாஸ்கர் #Vijayabaskar | #PrayForSurjith | #SaveSurjith

ThanthiTV's tweet image. மீட்பு பணிகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி தொலைபேசியில் தொடர்ந்து கேட்டறிந்து வருகிறார் - அமைச்சர் விஜயபாஸ்கர்

* மீட்பு பணியில் 70 பேர் கொண்ட குழுவினர் ஈடுபட்டுள்ளனர் - அமைச்சர் விஜயபாஸ்கர்
#Vijayabaskar | #PrayForSurjith | #SaveSurjith

திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தையை மீட்கும் பணி 45 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்கிறது #SaveSurjith | #PrayForSurjith

ThanthiTV's tweet image. திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தையை மீட்கும் பணி 45 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்கிறது
#SaveSurjith | #PrayForSurjith

"கஷ்டப்பட்டாலும் #Surjith-ஐ பார்க்கணும்"- மனதை உருக்கும் Video | #savesurjith Video Link: youtu.be/JtWa4wNV_TA #prayforsurjith

behindwoods's tweet image. "கஷ்டப்பட்டாலும் #Surjith-ஐ பார்க்கணும்"- மனதை உருக்கும் Video | #savesurjith

Video Link: youtu.be/JtWa4wNV_TA

#prayforsurjith

"Surjith அம்மான்னு கதறி அழும்போது.."- Pushpavanam-Anitha Kuppusamy மனமுருகி பேட்டி | #savesurjith Video Link: youtu.be/k4LPIYhClwY #PrayforSurjit

behindwoods's tweet image. "Surjith அம்மான்னு கதறி அழும்போது.."- Pushpavanam-Anitha Kuppusamy மனமுருகி பேட்டி | #savesurjith
Video Link: youtu.be/k4LPIYhClwY

#PrayforSurjit

குழந்தை சுர்ஜித் நலமுடன் திரும்ப வேண்டும்- மு.க. ஸ்டாலின்...maalaimalar.com/news/district/… #Borewell #SaveSurjith #mkstalin

maalaimalar's tweet image. குழந்தை சுர்ஜித் நலமுடன் திரும்ப வேண்டும்- மு.க. ஸ்டாலின்...maalaimalar.com/news/district/…

#Borewell  #SaveSurjith  #mkstalin

Surjith அம்மா என்னிடம் சொன்னது இதான்...- Rajeswari Priya கண்ணீர் பேட்டி | #savesurjith Video Link: youtu.be/EfbLsnrFfgg #SujithWilson

behindwoods's tweet image. Surjith அம்மா என்னிடம் சொன்னது இதான்...- Rajeswari Priya கண்ணீர் பேட்டி | #savesurjith

Video Link: youtu.be/EfbLsnrFfgg

#SujithWilson

#SaveSurjith : தீபாவளி கொண்டாட்டம் இல்லை..! நடுக்காட்டுப்பட்டியை சுற்றியுள்ள 8 கிராம மக்களும் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கவில்லை #Trichy | #Manapparai | #Child | #SaveSurjeeth | #SaveSujit | #PrayForSurjith | #SaveChild

polimernews's tweet image. #SaveSurjith : தீபாவளி கொண்டாட்டம் இல்லை..!

நடுக்காட்டுப்பட்டியை சுற்றியுள்ள 8 கிராம மக்களும் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கவில்லை

#Trichy | #Manapparai | #Child | #SaveSurjeeth | #SaveSujit | #PrayForSurjith | #SaveChild

எல்லாப்பயலும் வெளிய ஹாப்பியா தீபாவளிய கொண்டாடிட்டு இருக்கும் போது.. ஒருத்தி மட்டும் அந்தக்குழந்தைய எப்ப காப்பாத்துவாங்கனு News சேனல பாத்துட்டு பாயில படுத்தே கிடக்கா (கார்ஸ்) ...😭 #SaveSurjith..😥😥

Mayilanji_'s tweet image. எல்லாப்பயலும் வெளிய ஹாப்பியா தீபாவளிய கொண்டாடிட்டு இருக்கும் போது..

ஒருத்தி மட்டும் அந்தக்குழந்தைய எப்ப காப்பாத்துவாங்கனு News சேனல பாத்துட்டு பாயில படுத்தே கிடக்கா (கார்ஸ்) ...😭

#SaveSurjith..😥😥

தொய்வின்றி நடக்கும் மீட்புப் பணி : அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி #Surjith #SaveSurjith #savesurjeeth #SaveSurjit

ibctamilmedia's tweet image. தொய்வின்றி நடக்கும் மீட்புப் பணி : அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

#Surjith #SaveSurjith #savesurjeeth #SaveSurjit

சிறுவன் சுர்ஜித்தை மீட்க இடைவிடாது நடைபெறும் பணி...maalaimalar.com/news/topnews/2… #Borewell #Trichy #SaveSurjith #Prays

maalaimalar's tweet image. சிறுவன் சுர்ஜித்தை மீட்க இடைவிடாது நடைபெறும் பணி...maalaimalar.com/news/topnews/2…

#Borewell  #Trichy  #SaveSurjith  #Prays

குழந்தை சுர்ஜித்தின் பெற்றோருக்கு திருமாவளவன் எம்பி ஆறுதல்...maalaimalar.com/news/district/… #Borewell #Trichy #SaveSurjith #thirumavalavan

maalaimalar's tweet image. குழந்தை சுர்ஜித்தின் பெற்றோருக்கு திருமாவளவன் எம்பி ஆறுதல்...maalaimalar.com/news/district/…

#Borewell  #Trichy  #SaveSurjith  #thirumavalavan

Latest: #Surjith - மீட்பு வீரர் கூறுவது என்ன? - குழிக்குள் என்ன இருக்கு? | #SaveSurjith Video : youtu.be/CD9j4It93Bg #prayforsurjeeth

behindwoods's tweet image. Latest: #Surjith - மீட்பு வீரர் கூறுவது என்ன? - குழிக்குள் என்ன இருக்கு? | #SaveSurjith

Video : youtu.be/CD9j4It93Bg

#prayforsurjeeth

மீட்பு பணிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் - ராதாகிருஷ்ணன் * அதிகளவில் மக்கள் வருவதால், உபகரணங்கள் வரும் போது தடை ஏற்படுகிறது - ராதாகிருஷ்ணன் #Radhakrishnan | #SaveSurjith | #PrayForSurjith

ThanthiTV's tweet image. மீட்பு பணிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் - ராதாகிருஷ்ணன்

* அதிகளவில் மக்கள் வருவதால், உபகரணங்கள் வரும் போது தடை ஏற்படுகிறது - ராதாகிருஷ்ணன்
#Radhakrishnan | #SaveSurjith | #PrayForSurjith

#Breaking : சுர்ஜித்தை மீட்கும் பணியில் அடுத்து என்ன? * அமைச்சர்கள், அதிகாரிகளுடன் போர்வெல் குழுவினர் ஆலோசனை * 27 அடிக்கு மேல் கடுமையான பாறைகள் உள்ளதால் மீட்பு பணியில் தொய்வு #prayforsurjith | #SaveSurjith

ThanthiTV's tweet image. #Breaking : சுர்ஜித்தை மீட்கும் பணியில் அடுத்து என்ன? 

* அமைச்சர்கள், அதிகாரிகளுடன் போர்வெல் குழுவினர் ஆலோசனை

* 27 அடிக்கு மேல் கடுமையான பாறைகள் உள்ளதால் மீட்பு பணியில் தொய்வு
#prayforsurjith | #SaveSurjith

Loading...

Something went wrong.

Something went wrong.