#sparkmedia zoekresultaten
1,231 கிராம சுகாதார செவிலியர் & துணை செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் @mkstalin #TNGovt @Subramanian_ma #SparkMedia

*கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் தனியார் பள்ளி மாணவிக்கு பாலியல் சீண்டல்* தலைமறைவாக உள்ள நாம் தமிழர் கட்சி மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் காவேரிப்பட்டிணம் சிவராமன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு #Krishnagiri #NaamTamilar #SparkMedia என்றும் சைமன் வழியில்

*கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் விரைவில் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும்* சட்டப்பேரவையில் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அறிவிப்பு #MKStalinGovt #SparkMedia
மதுரை விமான நிலையத்தில் பார்க்கிங் கட்டண முறைகேடு! 20 நிமிட பார்க்கிங் நேரத்திற்கு முதலில் 60 ரூபாய் கேட்ட ஊழியர் கார் உரிமையாளர் முறைகேட்டை அம்பலப்படுத்திய நிலையில், தான் 20 ரூபாய் தான் பார்க்கிங் கட்டணமாகக் கேட்டதாக ஊழியர் மழுப்பல் #TrendingNow #BreakingNews #sparkmedia
2021-ம் ஆண்டிற்கான 69வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு 💥 சிறந்த தமிழ் திரைப்படம் ‘கடைசி விவசாயி’ #NationalFilmAwards2023 | #SparkMedia | #NationalAward #KadaisiVivasayi

1,231 கிராம சுகாதார செவிலியர் & துணை செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் @mkstalin #TNGovt @Subramanian_ma #SparkMedia

*கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் தனியார் பள்ளி மாணவிக்கு பாலியல் சீண்டல்* தலைமறைவாக உள்ள நாம் தமிழர் கட்சி மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் காவேரிப்பட்டிணம் சிவராமன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு #Krishnagiri #NaamTamilar #SparkMedia என்றும் சைமன் வழியில்

உபி-யில் செல்போன் வெளிச்சத்தில் 4 கர்ப்பிணிகளுக்கு பிரசவம்! #UttarPradesh #Ballia #SparkMedia @BJP4India

புதுச்சேரியில் கோடை வெப்பம் காரணமாக வருகின்ற 29ஆம் தேதியிலிருந்து அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என கல்வித்துறை அறிவிப்பு #Pondicherry | #SchoolLeave | #SparkMedia

மும்பை பல்கலைக்கழக செனட் தேர்தலில் பாஜகவின் ABVP அனைத்து இடங்களிலும் தோல்வி! சிவசேனாவின் (UBT) மாணவர் அமைப்பான யுவசேனா மொத்தமுள்ள 10 இடங்களையும் கைப்பற்றிது #SparkMedia | #ABVP | #BJP | #MumbaiUniversity | #SivaSena | #YuvaSena

உ.பி.-ஹத்ராஸ்: பள்ளிக்கு வெற்றியையும் புகழையும் கொண்டு வருவதற்காக 2-ம் வகுப்பு மாணவனை நரபலி கொடுத்து விடுதியில் புதைத்த பள்ளி நிர்வாகம்.. மாட்டு மூத்திர தேசிய கல்விக் கொள்கை போதித்திருக்கும் என நினைக்கிறேன். #UttarPradesh #Hathras #SparkMedia

ஜனவரி 9-ம் தேதி முதல் பொங்கல் பரிசுத்தொகுப்புக்கான டோக்கன் விநியோகம் தொடக்கம் #Pongal2025 #TNGovt #SparkMedia

*தேர்தல் பணத்தை பங்கு பிரிப்பதில் பஞ்சாயத்து - திருவாரூர் பாஜகவில் வெட்டுக்குத்து* திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே முன்னாள் பாஜக மாவட்ட விவசாய அணி செயலாளர் மதுசூதனன் வெட்டப்பட்ட சம்பவத்தில் பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கர் கைது #BJP #Thiruvarur #SparkMedia

Something went wrong.
Something went wrong.
United States Trends
- 1. Columbus 185K posts
- 2. phil 29.6K posts
- 3. President Trump 1.19M posts
- 4. Middle East 291K posts
- 5. PHAN 53.1K posts
- 6. Brian Callahan 11.8K posts
- 7. #IndigenousPeoplesDay 14.4K posts
- 8. Thanksgiving 57.5K posts
- 9. Titans 38.4K posts
- 10. Azzi 9,301 posts
- 11. Vrabel 6,932 posts
- 12. Macron 228K posts
- 13. #UFC323 3,678 posts
- 14. Cape Verde 21.8K posts
- 15. HAZBINTOOZ 6,957 posts
- 16. Marc 52.3K posts
- 17. Cejudo 1,150 posts
- 18. Sabres 4,034 posts
- 19. Native Americans 15.3K posts
- 20. Seth 52.2K posts