#namuthukumarremembering search results
கவலைகளை "தூர் "வாரி கவிஞன் ஆனவன்! HBD Na.Muthukumar #namuthukumar #happybirthdaynamuthukumar #NaMuthukumarRemembering #tamilsongs #HBDNaMuthukumar #tamilandaramesh
என்னை சுமந்து செல்லும் மிதவை அவனின் வரிகள் 🥹... #HBDNaMuthukumar #NaMuthukumar #namuthukumarremembering #Namuthu
#HBDNaMuthukumar #namuthukumarremembering விஜய் ஆண்டனி இசையில் நா.மு வரிகளில் சுக்விந்தர் சிங் வினயா குரலில் பக்காவான பாட்டு இது 🤩🤩🤩 Slate முதுகுகாரி Chocolate colourகாரி 🎉🎉
"பாதை முடிந்த பிறகும் இந்த உலகில் பயணம் முடிவதில்லையே" அது போல நீங்கள் மறைந்தாலும்,உங்கள் நினைவுகள் பாடல் வரிகளாக எங்களோடு தொடரும்💛💛 #namuthukumarremembering #HBDNaMuthukumar
கவிஞர் நா.முத்துக்குமார் பிறந்த தினம் இன்று! #NaMuthukumarRemembering #Director #HBDNaMuthukumar #HappyBirthdayNaMuthukumar #cinema #ranionline
If you love Na. Muthukumar, he’s still with us — his lyrics live on, and our journey continues through his vision #namuthukumar #happybirthdaynamuthukumar #NaMuthukumarRemembering #tamilsongs #HBDNaMuthukumar #tamilandaramesh
Still no one found his place Man who lived as words legend💞💞 Still his words exists #NaMuthukumar #namuthukumarbirthday #NaMuthukumarRemembering #RememberingNaMuthukumar
தனது எழுதுகோல் வரிகளால் துவண்ட உள்ளங்களை உழவு செய்து நம்பிக்கை விதை விதைத்தவன் தன் படைப்பகளால் தமிழாய் வாழுந்து கொண்டிருக்கும் முத்து-வுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள் #namuthukumarremembering #NaMuthukumar #NaMu #நாமுத்துக்குமார் பேரன்பின் ஆதி ஊற்றி
If you love Na. Muthukumar, he’s still with us — his lyrics live on, and our journey continues through his vision #namuthukumar #happybirthdaynamuthukumar #NaMuthukumarRemembering #tamilsongs #HBDNaMuthukumar #tamilandaramesh
Na. MuthuKumar 🤍✍🏽 பாதை முடிந்த பிறகும் இந்த உலகில் பயணம்முடிவதில்லையே✨ #namuthukumarremembering #lyrics #Songs
நா.முத்துகுமார் பிறந்த தினம் இன்று | இவர் பெயரை கேட்டதும் உங்கள் நினைவுக்கு வரும் பாடல் #NaMuthukumar #namuthukumarremembering #HBDNaMuthukumar
வளைவில்லாமல் மலை கிடையாது வலி இல்லாமல் மனம் கிடையாது வருந்தாதே வா காட்டில் உள்ள செடிகளுக்கெல்லாம் தண்ணீர் ஊற்ற ஆளே இல்லை தன்னை காக்கவே தானாய் வளருமே பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன் புயல் அடித்தால் கலங்காதே நான் பூக்கள் நீட்டுகிறேன் #namuthukumarremembering
இந்த நிகழ்காலம் இப்படியே தான் தொடராதா? என் தனியான பயணங்கள் இன்றுடன் முடியாதா? முதல்முறை வாழப் பிடிக்குதே முதல்முறை வெளிச்சம் பிறக்குதே முதல்முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதே முதல்முறை கதவு திறக்குதே முதல்முறை காற்று வருகுதே முதல்முறை கனவு பளிக்குதே அன்பே♥️ #namuthukumarremembering
கோப்பை தேநீர் அருந்தும் கால அவகாசத்தில் ஆயுட்கால நட்பை உருவாக்கும் அற்புதம்..... மிஸ் யூ ஆசானே🩶🩶🩶 #namuthukumarremembering
ஒரு தருணம் எதிரினில் தோன்றுவாய் என்றே வாழ்கிறேன்💔 #namuthukumarremembering
"பாதை முடிந்த பிறகும் இந்த உலகில் பயணம் முடிவதில்லையே" அது போல நீங்கள் மறைந்தாலும்,உங்கள் நினைவுகள் பாடல் வரிகளாக எங்களோடு தொடரும்💛💛 #namuthukumarremembering #HBDNaMuthukumar
எங்கும், எதிலும், எப்போதும் அன்பாய் இரு. அன்பைவிட உயர்ந்தது இந்த உலகத்தில் வேறு எதுவுமே இல்லை. உன் பேரன்பால் இந்தப் பிரபஞ்சத்தை நனைத்துக் கொண்டே இரு. ❤️ #namuthukumarremembering
நிழலில் மட்டும்தான் ஓய்வெடுக்க முடியுமா? நான் ஓய்வெடுப்பது உன் கண்களின் வெளிச்சத்தில்... ❤️ #namuthukumarremembering
தேசிய கீதம் ஆகட்டும் இனி மானுடம் 🤍 #HBDNaMuthukumar #namuthukumarremembering #NaMuthukumar youtu.be/n6X_0K62LEk?si…
youtube.com
YouTube
Orayiram Yanai Kondru Video Song | Nandha Tamil Movie Songs | Suriya...
Na. MuthuKumar 🤍✍🏽 பாதை முடிந்த பிறகும் இந்த உலகில் பயணம்முடிவதில்லையே✨ #namuthukumarremembering #lyrics #Songs
உருவங்கள் எல்லாம் உடல் விட்டு போகும் உள்ளத்தின் காதல் சாகாதடி ❤️❤️ #namuthukumarremembering
இந்த நிகழ்காலம் இப்படியே தான் தொடராதா? என் தனியான பயணங்கள் இன்றுடன் முடியாதா? முதல்முறை வாழப் பிடிக்குதே முதல்முறை வெளிச்சம் பிறக்குதே முதல்முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதே முதல்முறை கதவு திறக்குதே முதல்முறை காற்று வருகுதே முதல்முறை கனவு பளிக்குதே அன்பே♥️ #namuthukumarremembering
இந்த நிகழ்காலம் இப்படியே தான் தொடராதா? என் தனியான பயணங்கள் இன்றுடன் முடியாதா? முதல்முறை வாழப் பிடிக்குதே முதல்முறை வெளிச்சம் பிறக்குதே முதல்முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதே முதல்முறை கதவு திறக்குதே முதல்முறை காற்று வருகுதே முதல்முறை கனவு பளிக்குதே அன்பே♥️ #namuthukumarremembering
உன்னிடம் கோபம் இங்கு நான் கொண்டால் எங்கு போவது என்ன ஆவது என் வாழ்வும் தாழ்வும் உனைச்சேர்வது 🥰🥰🥰 #NaMuthukumar #NaMu #RememberingNaMuthukumar
maalaimalar.com/cinema/cineman… #NaMuthukumar #namuthukumarremembering #Maalaimalar #tamilcinema #NaMuthukumar #RememberingNaMuthukumar #Ram #yuvanshankarraja #gvprakash #gvprakashbgm #gvprakashkumar
கவிஞர் நா.முத்துக்குமார் பிறந்த தினம் இன்று! #NaMuthukumarRemembering #Director #HBDNaMuthukumar #HappyBirthdayNaMuthukumar #cinema #ranionline
"பாதை முடிந்த பிறகும் இந்த உலகில் பயணம் முடிவதில்லையே" அது போல நீங்கள் மறைந்தாலும்,உங்கள் நினைவுகள் பாடல் வரிகளாக எங்களோடு தொடரும்💛💛 #namuthukumarremembering #HBDNaMuthukumar
நா.முத்துகுமார் பிறந்த தினம் இன்று | இவர் பெயரை கேட்டதும் உங்கள் நினைவுக்கு வரும் பாடல் #NaMuthukumar #namuthukumarremembering #HBDNaMuthukumar
கவிஞர் நா.முத்துக்குமார் பாடல் வரிகளில் உங்களை மிகவும் ரசிக்க வைத்தது எது? More Details: tamil.filmibeat.com/topic/na-muthu… #NaMuthukumarRemembering #HBDNaMuthukumar #NaMuthukumar #நாமுத்துக்குமார்

வரிகளில் உயிர் வாழும் நா. முத்துக்குமார்..❤️ Remembering the Legendary Lyricist on his Birth Anniversary. #NaMuthukumarRemembering #NaMuthukumar #Cineulagam
தனது எழுதுகோல் வரிகளால் துவண்ட உள்ளங்களை உழவு செய்து நம்பிக்கை விதை விதைத்தவன் தன் படைப்பகளால் தமிழாய் வாழுந்து கொண்டிருக்கும் முத்து-வுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள் #namuthukumarremembering #NaMuthukumar #NaMu #நாமுத்துக்குமார் பேரன்பின் ஆதி ஊற்றி
மறக்குமா நெஞ்சம்! நா. முத்துக்குமாரின் நினைவு தினம் இன்று ! நா. முத்துக்குமார் என்றதும் உங்கள் நினைவுக்கு வரும் பாடல் வரிகள் என்ன? #namuthukumar #happybirthdaynamuthukumar #NaMuthukumarRemembering #tamilsongs #HBDNaMuthukumar #Tamilnews #MMNews #Maalaimalar
If you love Na. Muthukumar, he’s still with us — his lyrics live on, and our journey continues through his vision #namuthukumar #happybirthdaynamuthukumar #NaMuthukumarRemembering #tamilsongs #HBDNaMuthukumar #tamilandaramesh
Something went wrong.
Something went wrong.
United States Trends
- 1. #WWERaw 72.2K posts
- 2. Moe Odum N/A
- 3. Brock 39.1K posts
- 4. Panthers 37.3K posts
- 5. Bryce 20.8K posts
- 6. Finch 14.1K posts
- 7. Timberwolves 3,686 posts
- 8. Canales 13.2K posts
- 9. 49ers 41.1K posts
- 10. Gonzaga 3,926 posts
- 11. Keegan Murray 1,346 posts
- 12. Penta 10.5K posts
- 13. Niners 5,787 posts
- 14. #FTTB 5,760 posts
- 15. Mac Jones 4,924 posts
- 16. Amen Thompson 2,109 posts
- 17. Malik Monk N/A
- 18. Jauan Jennings 2,773 posts
- 19. Gunther 15.2K posts
- 20. Zags N/A