#ntkitwing search results
கன்னட தலைவிக்கு கூஜா தூக்குற வந்தேறி நாய்கள்.. உங்களால எல்லாம் தான்ட #சீமான் டெபாசிட் கூட வாங்கல! #ntkitwing #saattai #tvk
✍️நம் எழுத்து எதிர்கால தலைமுறை பிள்ளைகளின் எழுச்சிக்கு இருக்க வேண்டுமே தவிர பிறரை காயப்படுத்துவதற்காக இருக்க கூடாது..🫰💯✅ #நாம்தமிழர்கட்சி #seeman #ntkitwing #TN #Politics2025
எச்ச வேலை பார்த்த 🐿️ எச்சைகள்... உண்மையிலேயே அண்ணனின் 15 வருட உழைப்பு களத்துல மக்களிடயே மாற்றமா தெரியுது 🙌😍 #ntkitwing
இன்று சிறப்பாக நடைபெற்ற நாம் தமிழர் கட்சி குடும்பத்தின் வளைகாப்பு விழா💪🏿🙏🏻💚💐 #ntkitwing #ntk #Seeman4CM #seeman
செந்தமிழன் சீமான் எனும் நான் 🔥🔥🔥🔥 நாம் தமிழர் என்றான் 💪 யாவருக்கும் தலைவர் மேதகு என்றான் 🐅 தமிழ் ஈழம் நம் நாடு என்றான் 🔥 ஈ வே ரா வை ஓடு என்றான்🏃♀️ இனியும் எதற்கு திராவிடம் என்றான் 🔥🔥🔥🔥 #NTK_Candidate2026 #ntkitwing
நெசவாளர் தொழில் செய்யும் அனைவருக்கும் அரசு பணி நமது வெற்றி வேட்பாளர் மருத்துவர் தி.இ.கார்த்திக்கேயன் #rajapalayamntk #நாம்தமிழர்கட்சி #ntkitwing #சீமான் #ராஜபாளையம்
கொள்கையில் தெளிவு, குழப்பமில்லாத முடிவு! #seeman #ntk #ntkitwing #சீமான் செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர்
100% வாக்கை நாம் செலுத்த வேண்டும்! செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் #சீமான் #ntk #ntkitwing #seeman #tamilnationalism
வாக்கு என்பது விற்பனைப் பொருள் அல்ல; அது நம் வருங்காலத் தலைமுறையின் வாழ்க்கையை நிர்ணயிக்கும் பேராயுதம்! #voteforntk #ntk #ntkitwing #ntkfortn
சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மஞ்சள் ஓடைப்பட்டி கிராமத்தில் நேற்று நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் மிகுந்த வரவேற்புடன் சிறப்பாக நடைபெற்றது. உறவுகள் அனைவரும் உற்சாகத்துடன் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர். #Sattur #ntkitwing #Ntkspeech #Anandharaja
நெறியாளர் ராஜேஷ் @NewsTamilTV24x7 மற்றும் நாம் தமிழர் @_ITWingNTK வேட்பாளர் சத்யா திருவெற்றியூர் விவாதத்தில் கலந்து கொள்ளாத தவெக @TVKVijayHQ @TVKHQITWingOffl வை வச்சு செய்த தருணம்🤣🤣🤣 #வெல்வான்_விவசாயி #NTK2026 #ntkitwing #Ntkfortn
✨ நிலத்தையும் களத்தையும் இழந்தாலும் பலத்தை ஒருபோதும் இழக்கக்கூடாது😊❤️🫰 💫⭐🌟✨⭐🌟✨💫 #நாம்தமிழர்கட்சி #Seeman #ntkitwing #TN #politics
போய் உன்னோட கன்னட தலைவிகு கூஜா துக்குட தற்குறி நாய்களை! #ntkitwing fails #ntk #saattai
கன்னட தலைவிக்கு கூஜா தூக்குற வந்தேறி நாய்கள்.. உங்களால எல்லாம் தான்ட #சீமான் டெபாசிட் கூட வாங்கல! #ntkitwing #saattai #tvk
சகோ அவங்க யாரும் சக தமிழ்த்தேசியவாதி இல்லை.... வேரோட அழிக்க வேண்டிய வியாதிகள் அவர்கள்! குறிப்பா #ntkitwing jokers!
Blud thinks he is a main character😂. We are with you @itsalden_offl anna. @Seeman4TN அண்ணனின் வளர்ப்பு 🤡. #ntk #ntkitwing Even an advocate is facing death threats. How can common people live in such conditions?
facebook.com/share/r/18gm32… ஆம் சொந்த இனத்தாலையே புறக்கனிக்கபடும் நாங்கள் நாதியற்றவர்கள் தான் …. தமிழா என்று நீ விழிப்பாய் 😡😡😡 செந்தமிழன் சீமான் - Senthamizhan Seeman Saattai #NTK2026 #sermanisam #ntkitwing #ntkseeman 😭😭😭🙏🙏🙏😭😭😭
@alagar_raghavan நாதக 209 சீட்டு ஆட்சியை பிடிக்கிறது கள நிலவரம் 🥳🥳 #poll #Seeman #ntkitwing @Anti_CAA_23
இன்று சிறப்பாக நடைபெற்ற நாம் தமிழர் கட்சி குடும்பத்தின் வளைகாப்பு விழா💪🏿🙏🏻💚💐 #ntkitwing #ntk #Seeman4CM #seeman
@adv.a.p.nelson bank statement proof இருக்கு நீ தப்ப முடியாது 🤐#seeman #ntkitwing ##seemanism #nammthamilar💪 #tamilnadu
நாம் இருக்கும் இடத்தை சுத்தமாகவும் அழகாகவும் வைத்திருப்பது மக்களாகிய நம் ஒவ்வொருவரின் கடமை. கொரிய மக்களின் எண்ணம் மற்றும் கடமை இதுதான் தோழா. இடம் : அன்சான் நகரம், தென்கொரியா. #korea #ntkitwing #viral #reels #trending
Why dmk leadership failed to constrain their partymen?Do they encourage this kind of coward attack?Tn government must take stern action against culprits those who are all attacking Papanasam ntk candidate ms.aneesha Fathima. @KanimozhiDMK @tnpoliceoffl #papanasam #ntkitwing
My family 12 votes and my friends circle 50 votes loading #ntkitwing #election2026 #naamtamilar
தென்காசியில் இருந்து இனி ஒரு மலை கூட உடைச்சு கேரளாவிற்க்கு கொண்டு போக கூடாது என்பதற்க்காக....#ntkitwing ,@Adv_Abubacker
சென்னையில் மட்டுமல்ல எல்லா மாவட்டங்களிலும் பேருந்து நிலையத்தை எடுத்து ஊருக்கு வெளியில் வைத்து விட்டார்கள்! செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் #சீமான் #ntk #ntkitwing #seeman #tamilnationalism
100% வாக்கை நாம் செலுத்த வேண்டும்! செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் #சீமான் #ntk #ntkitwing #seeman #tamilnationalism
நீங்க எங்களை தோற்கடித்தாலும், உங்களுக்காக போராட நாங்க தான் வருவோம், ஓடுகாலி மாதிரி ஓடிப் போக மாட்டோம்... #NTK_FOR_TN #NTK4TN #ntkitwing #NTK #விவசாயி
If you guys want to give a chance for a new candidate for Chief Minister, the why not an experienced person Seeman , NTK #2026 #NTK4TN #ntkitwing #NTK_FOR_TN #seeman #saatai
அனுமதி கிடைத்தது ! நேற்றைய முன்தினம் நள்ளிரவு அனுமதியை மறுத்த காவல்துறை...! அதன் பிறகு பொதுத்தளத்தில் நாம் ஏற்படுத்திய அதிர்வுகள், அண்ணன் சீமானின் அறிக்கை, கூட்டம் நடக்கும் என்பதில் நாம் எடுத்த உறுதியான முடிவு இவைகளை கண்ட அரசு...! அனுமதி அளித்துள்ளது. #NTKITWING
இன்று ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி புதுக்கோட்டையில் வேட்பாளர் அறிமுக கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது💪💪💪 உறுதியாக வெல்வோம்💪💪💪 நாம் தமிழர்💪💪💪 #seemanstatus #NTK4Tamilnadu #ntkitwing #trendingreels
வேலூர் சட்டமன்றத் தொகுதி டோல்கேட், பனந்தோப்பு, ஆர். என்.பாளையம் பகுதிகளில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரம் நமது வெற்றி வேட்பாளர் திருமதி ஆர்.சோனியா அவர்களால் மேற்கொள்ளப்பட்டது. நமது சின்னம் விவசாயி NTK ITWing #soniyaforvellore #ntkitwing #ntk_vellore #ntk @_ITWingNTK
"கட்சி நிர்வாகிகள் விலகுவது மக்கள் பிரச்னை இல்லை" திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சீமான் அரசியல் #நாம்தமிழர் #சீமான் #ntkitwing
நாம் தமிழர் கட்சி - தகவல் தொழில்நுட்ப பாசறை கோவை மண்டல சமூக ஊடகப் பயிற்சி பட்டறை,செயற்களம் கிளை கட்டமைப்பு பயிற்சி மற்றும் கலந்தாய்வு. @_ITWingNTK #NTKITWing #NTK #Seeman4TN
அதிக வரிவருவாய் தரும் தமிழ்நாட்டிற்கு, எந்தவொரு சிறப்புத் திட்டத்தையும் அறிவிக்காமால் பாஜக அரசு தொடர்ந்து புறக்கணிப்பது தமிழர்களுக்கு செய்கின்ற பெருந்துரோகமாகும்! -செந்தமிழன் சீமான் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் #Budget2026 #Seeman #ntkitwing #நாம்தமிழர் #NTK #NTK_SALEMNORTH
தென்காசியில் இருந்து இனி ஒரு மலை கூட உடைச்சு கேரளாவிற்க்கு கொண்டு போக கூடாது என்பதற்க்காக....#ntkitwing ,@Adv_Abubacker
திரள்வோம் திரள்வோம் படை மிரள திரள்வோம் ஈரோட்டில் நாம் தமிழர் வெற்றி நமக்கே #ஈரோடுகிழக்கு_வெற்றியேஇலக்கு #ntkitwing #அண்ணன்சீமான்
நாம் தமிழர் கட்சி வேலூர் தொகுதி வேட்பாளர் திருமதி ஆ.சோனியா அவர்கள் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிலைக்கு மலர் வணக்கம் செலுத்தினார் #soniyaforvellore #ntk #ntkitwing #ntkvellore #vellorefort @_ITWingNTK
குற்றவாளிகளைப் பிடித்து கூண்டில் நிறுத்துவதல்ல காவல் துறையின் வேலை; குற்றவாளிகளே உருவாகாத ஒரு சமூகத்தை உருவாக்குவதே தான் காவல் துறையின் வேலை! – தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் வாக்களிப்பீர் விவசாயி ! #ntk #ntkitwing #Ntk_Manifesto #Seeman
நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பாசறை முன்னெடுக்கும் . உறுப்பினர் சேர்க்கை திருவிழா ! நாள் - நவம்பர் 11 ,12 ,13 - 2023 @Seeman4TN @NaamTamilarOrg #NTKITWing #NTK #Seeman
தமிழ்நாடு அரசின் தற்போதைய கடன் 10 லட்சம் கோடி ரூபாய்..! கடனை எப்படி அடைப்பீர்கள்..? அதிமுக கொடுத்து இருக்கும் வாக்குறுதிகள் எப்படி நிறைவேற்றபடும்? புதிய நலத்திட்டங்களுக்கு நிதியை மீண்டும் கடனாக பெற திட்டமா..? #Seeman #ntkitwing #நாம்தமிழர் #NTK #NTK_SALEMNORTH
நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக தேர்தல் அலுவலரிடம் கொடுக்கப்பட்ட வேட்புமனு ஏற்றுகொள்ளப்பட்டது. @idumbaikarthi @NaamTamilarOrg #மக்களோடுமுத்துகுமார் #ntkitwing #NagercoilCorporation #ntk #nagercoil
சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மஞ்சள் ஓடைப்பட்டி கிராமத்தில் நேற்று நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் மிகுந்த வரவேற்புடன் சிறப்பாக நடைபெற்றது. உறவுகள் அனைவரும் உற்சாகத்துடன் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர். #Sattur #ntkitwing #Ntkspeech #Anandharaja
மக்கள் எண்ணத்திலும் சின்னத்திலும் நாங்களே முதலிடம்...! இப்போது வெற்றி வேட்பாளர் பட்டியலிலும் நாம் தமிழராகிய நாங்களே முதலிடம் NO-1... உறுதியாக நாங்கள் வெல்வோம்! அதை உரக்க உலகிற்கு சொல்வோம்! நமது வெற்றி வேட்பாளர் * @idumbaikarthi #ntkitwing #வெல்லப்_போறான்_விவசாயி
நாம் தமிழர் கட்சி போடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தப்புக்குண்டு மற்றும் தாடிச்சேரி பகுதிகளில் போடி தொகுதி வேட்பாளர் சிறப்பாக பரப்புரை மேற்கொண்டார் மக்களின் அமோக வரவேற்பு இளைஞர்களின் எழுச்சிமிகு பரப்பரையாக இருந்தது #ntk #seemanspeech #ntkitwing #tranding
சமூக நீதியை நிலைநாட்டும் மக்கள் அரசியல் எது என்று மீண்டும் ஒருமுறை நிறுவிக் காட்டியிருக்கிறார் எம் அண்ணன் #சீமான் #itwingntk #ntkitwing #Seeman4TN #நாம்தமிழர்கட்சி #seeman #அண்ணன் #NaamTamilarKatchi #ntk
நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பாசறை நடத்தும் கலந்துரையாடல். "விடுதலைப்புலிகள் - தமிழின விடுதலையின் அறவடிவம்". @_ITWingNTK @NaamTamilarOrg @Seeman4TN @NTKEnvWing #NtkITWing #Seeman4TN #Thalaivar69 #தலைவர்69 வாழ்க தமிழ் வளர்க தமிழ் தேசியம்!
Something went wrong.
Something went wrong.
United States Trends
- 1. Wemby N/A
- 2. Met Gala N/A
- 3. Spurs N/A
- 4. Wolves N/A
- 5. Happy Cinco de Mayo N/A
- 6. Mike Conley N/A
- 7. Mitch Johnson N/A
- 8. Anthony Edwards N/A
- 9. Randle N/A
- 10. The Odyssey N/A
- 11. #WWERaw N/A
- 12. Lacombe N/A
- 13. Victor Wembanyama N/A
- 14. Christopher Nolan N/A
- 15. Castle N/A
- 16. Champagnie N/A
- 17. Michael Conforto N/A
- 18. Pagan N/A
- 19. De'Aaron Fox N/A
- 20. Eichel N/A