내가 좋아할 만한 콘텐츠
ஆசாத் ஹிந்த் பேங்க் ❤️❤️❤️ அக்டோபர் 21, 1943 அன்று சுபாஷ் சந்திரபோஸ் ஆசாத் ஹிந்த் தற்காலிக அரசாங்கத்தை உருவாக்கினார், அதன் பின்னர் போஸ் பிரிட்டிஷ் ராஜ்யத்திற்க்கும் அதன் கூட்டாளிகளுக்கு எதிராக 23 அக்டோபர் 1943 அன்று போரை அறிவித்தார். #தேசத்தந்தை_நேதாஜி #IndependenceDayIndia
சிங்கப்பூரில் 21 அக்டோபர் 1943 ஆம் நாள் இந்திய சுதந்திர அரசை அறிவித்தார். அதற்கு ஆசாத் ஹிந்த் என்று பெயரிட்டார். 38 கோடி இந்தியர்களின் விடுதலைக்கு பாடுபடுவேன் என்று உறுதி மொழியுடன் அந்தப் புதிய அரசின் தலைவராக பொறுப்பேற்றார். #தேசத்தந்தை_நேதாஜி #IndependenceDayIndia
Rare Photo ❤❤❤ Subhas in uniform for the first time as a cadet of the university unit of Indian defence force, 1917. Netaji is standing second from right.
மருது சேனை அமைப்பின் தலைவர் அண்ணன் கரு.ஆதிநாராயணத்தேவர் அவர்கள் கைது செய்ததை கண்டித்தும் ,உடனே விடுதலை செய்ய வலியுறுத்தி கண்டன அறிக்கை இவன்: பசும்பொன் தேசிய கழகம் @Maruthusenaitn @tnmaruthusenai #WeStandWith_AdhinarayanaDevar
மிக விரைவில் மீண்(டு)ம் வருவார் எம் தலைவர்...!!! 🔥👑💪🏻#WeStandWith_AdhinarayanaDevar Karu Athinarayanan 👑🔥💪
#WeStandWith_AdhinarayanaDevar மருது சேனை கட்சியின் தலைவர் அண்ணன் ஆதி நாராயணன் தேவர் அவர்களை கைது செய்தது மிகவும் கண்டிக்கத்தக்கது... தொடர்ந்து முக்குலத்தோரை சீண்டாதே @mkstalin
#WeStandWith_AdhinarayanaDevar @tnmaruthusenai Karu Athinarayanan 👑🔥💪
சாது மிரண்டால் காடு கொள்ளாது...! #WeStandWith_AdhinarayanaDevar
#டிசம்பர்_15 #வீரம்_உதித்த_தினம் தூக்கு மேடையில் தன்னுயிர் போகும் இறுதி நொடியில் கூட ''நாட்டு மக்களுக்கு நான் செய்த தான தர்மங்கள் தொடர வேண்டும்'' என்று மக்களின் நலனை மட்டுமே எண்ணி வாழ்ந்த சிவகங்கை சீமையின் மாமன்னர் பெரிய மருது பாண்டியரின் 273 வது ஜெயந்திவிழா...!!!
United States 트렌드
- 1. National Guard 245K posts
- 2. Thanksgiving 474K posts
- 3. Arsenal 477K posts
- 4. Liverpool 153K posts
- 5. Slot 126K posts
- 6. Blood 173K posts
- 7. Bayern 248K posts
- 8. Cease 14K posts
- 9. Frank Ragnow 8,428 posts
- 10. Neuer 24.9K posts
- 11. Martinelli 32.5K posts
- 12. Declan Rice 28.9K posts
- 13. Konate 18.6K posts
- 14. Anfield 27.8K posts
- 15. Seditious Six 123K posts
- 16. Arteta 40K posts
- 17. Mbappe 125K posts
- 18. Insurrection Act 6,668 posts
- 19. #COYG 7,475 posts
- 20. Denzel 5,271 posts
Something went wrong.
Something went wrong.