你可能會喜歡
இரண்டாம் சுதந்திரப்போரின் முதல் சத்தியாகிரகம்!! மோடியின் கொடுங்கோல் ஆட்சிக்கு தமிழர்களாகிய நாம் எழுதப்போகும் முடிவுரை!! சங்குகள் முழங்கிட சங்காரம் புரிந்திட தலைவர் தலைமையில் திருச்சியில் ஒன்றுக்கூடுவோம்!! #வெல்லும்_சனநாயகம்_மாநாடு #LeaderTholThirumavalavanMP
செப் 10 திருப்போரூரில் மண்ணுரிமை நாளில் அரச பயங்கரவாதத்தால் பொய் வழக்கில் சிறை மீண்ட போராளிகளுக்கும், மறைந்த போராளிகளுக்கும் தலைவர் அவர்கள் திருமாமணி விருது, ₹10000 காசோலை,பட்டயம் வழங்கி கௌரவித்தார். ~வி.ஆர். ஜெயந்தி #ThirumamaniAwards #LeaderTholThirumavalavanMP #VCK

கரூர் கொடுந்துயரத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு இன்று கரூரில் தலைவர் அவர்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தலா 50, 000 ரூபாய் நிதியுதவி வழங்கினார். இந்நிகழ்வில் கட்சியின் முன்னணி பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். #LeaderTholThirumavalavanMP #VCK

மண்ணுரிமை போராளிகள் நாளில் அம்பேத்கர் திடலில் பஞ்சமி நில உரிமை மீட்புப் போராட்டத்தில் காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் பலியான போராளிகள் ஜான்தாமஸ், ஏழுமலை ஆகியோரின் நினைவு நாளில் அவர்களுக்கு தலைவர் அவர்கள் செம்மாந்த வீரவணக்கத்தை செலுத்தினார். #LeaderTholThirumavalavanMP #VCK


சுதந்திர பாலஸ்தீனம் அமையட்டும்! காசா இனப்படுகொலையைக் கண்டித்து சிபிஐ(எம்) கட்சியின் சார்பில் நேற்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தலைவர் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார். ~வி.ஆர். ஜெயந்தி #PalestineWillBeFree #LeaderTholThirumavalavanMP #VCK
இந்திய தலைமை நீதிபதி கவாய் அவர்களை அவமதித்த வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் UAPAவில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று விசிக வழக்கறிஞர் அணி சார்பில் உயர்நீதிமன்றத்தின் அருகில் தலைவர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது #LeaderTholThirumavalavanMP #VCK



உச்சநீதிமன்ற வளாகத்திலேயே இந்திய தலைமை நீதிபதி கவாய் அவர்களை அவமதிக்கும் நோக்கில் அவரை நோக்கி செருப்பை வீசியுள்ள சனாதன வெறிபிடித்த வழக்கறிஞரை விசிக சார்பில் மிகவன்மையாகக் கண்டிக்கிறோம் என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். #LeaderTholThirumavalavanMP #VCK

நேற்று திருச்சி உழவர் சந்தை பகுதியில் ஜமாஅத்துல் உலமா சபையின் சார்பாக நடைபெற்ற சமூக நல்லிணக்க மீலாது மாநாட்டில் தலைவர் அவர்கள் பங்கேற்று உரையாற்றினார். ~வி.ஆர். ஜெயந்தி 6 Oct 2025 மாநில கருத்தியல் பரப்பு துணைச்செயலாளர்,விசிக #LeaderTholThirumavalavanMP #VCK



திராவிடர் கழகத்தின் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழாவில் தலைவர் அவர்கள் உரையாற்றுகையில் தந்தை பெரியாரை உலகமே உற்றுநோக்குகிறது என்றுரைத்தார். ~வி.ஆர். ஜெயந்தி 05 Sep 2025 மாநில கருத்தியல் பரப்பு துணைச்செயலாளர்,விசிக #LeaderTholThirumavalavanMP #VCK
இன்று காலை செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் நடைபெற்ற திராவிடர் கழகத்தின் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் தலைவர் அவர்கள் பங்கேற்று உரையாற்றினார். ~வி.ஆர். ஜெயந்தி 04 Sep 2025 மாநில கருத்தியல் பரப்பு துணைச்செயலாளர்,விசிக #LeaderTholThirumavalavanMP #VCK




கடந்த வருட பதிவு: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில் உளுந்தூர்பேட்டையில் வெற்றிகரமாக நடைபெற்ற மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மகளிர் மாநாட்டில் நிறைவாக தலைவர் அவர்கள் உரையாற்றினார். #banliquor_drugs #LeaderTholThirumavalavanMP #VCK

இன்று காலை வேளச்சேரி தாய்மண் அலுவலகத்தில் கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜர் அவர்களின் நினைவு நாளில் தலைவர் அவர்கள் அஞ்சலி செலுத்தினார்.உடன் பொதுச்செயலாளர், முதன்மை செயலாளர் உள்ளிட்ட முன்னணி பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். ~ஜெயந்தி வி.ஆர். #LeaderTholThirumavalavanMP #VCK
கடந்த வருடம் மது மற்றும் போதை பொருட்களை அடியோடு ஒழித்திட கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டையில் நடைப்பெற்ற மகளிர் மாநாட்டிற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநாட்டின் ஒருங்கிணைப்புக்குழு பிரதிநியாக தயாரித்த காணொளி. . #LeaderTholThirumavalavanMP #VCK
கடந்த வருடம் மது மற்றும் போதை பொருட்களை அடியோடு ஒழித்திட கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டையில் நடைப்பெற்ற மகளிர் மாநாட்டிற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநாட்டின் ஒருங்கிணைப்புக்குழு பிரதிநியாக தயாரித்த காணொளி. . #LeaderTholThirumavalavanMP #VCK
சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் நடைபெற்ற 2024 நியமனத் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் கூட்டமைப்பு-நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில் தலைவர் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். ~ஜெயந்தி வி.ஆர். #LeaderTholThirumavalavanMP #VCK



கரூர் துயரத்தில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம் விசிக தலைவர் அவர்கள் பேட்டி. ~ஜெயந்தி வி.ஆர். #LeaderTholThirumavalavanMP #VCK
கரூரில் தலைவர் செய்தியாளர்கள் சந்திப்பில் தவெக தலைவர் விஜய் அவர்கள் பிரசாரத்தில் 40 பேர் பலியானது தாங்க முடியாத சோகம் நடந்த அசம்பாவிதத்தின் மூலம் யாரும் அரசியல் ஆதாயம் தேடவேண்டாம் தற்பொழுது பாதிக்கப்பட்ட மக்களின் நலம் முக்கியம் எனத் தெரிவித்தார் #LeaderTholThirumavalavanMP #VCK
United States 趨勢
- 1. Baker 41.6K posts
- 2. 49ers 39K posts
- 3. Ty Dillon N/A
- 4. Packers 35K posts
- 5. Bucs 13K posts
- 6. #TNABoundForGlory 12.7K posts
- 7. #BNBdip N/A
- 8. Lions 43.7K posts
- 9. Fred Warner 14.7K posts
- 10. Flacco 12.9K posts
- 11. Cowboys 76.6K posts
- 12. Niners 6,174 posts
- 13. Byron 6,165 posts
- 14. George Springer 2,049 posts
- 15. #OnePride 2,072 posts
- 16. #FTTB 4,693 posts
- 17. Cam Ward 3,220 posts
- 18. Zac Taylor 3,460 posts
- 19. Egbuka 7,139 posts
- 20. #GoPackGo 4,346 posts
你可能會喜歡
-
Aathimozhi
@Aathimozhi_VCK -
💥 சத்யா💥
@SathyaR69948247 -
பிரவின் ரா (praveen R)
@Praveen39366259 -
Salaar vck
@salaaroffice -
சடையன்பெயரன் BE
@Sadaiyan_Vck -
Perambalur Vck Kittu
@erakittuvck -
💙ரம்யா❤
@ramyariya124 -
🇲 🇦 🇱 🇮 🇳 .🇻 🇨 🇰
@MalinVck -
LIVE Karthik
@KarthikhariHari -
Jeffry
@jeffjona97 -
Vck Kaniamuthan
@vckkaniamuthan -
அங்கனூர் சிவா
@AnganurSiva -
Dr.santhalin singaravelu
@santhalin -
Selva.pushpalatha.official
@Selvapushpalata -
மணிமாறன் கடலூர்.
@Manimar892cud
Something went wrong.
Something went wrong.