JayanthiVr's profile picture. Viduthalai Chiruthaigal Katchi - 
State Propaganda Deputy Secretary!! 
Independent Woman !! Social Activist !! Founder - Noble Cause !! Ambedkarite !!

VR Jayanthi

@JayanthiVr

Viduthalai Chiruthaigal Katchi - State Propaganda Deputy Secretary!! Independent Woman !! Social Activist !! Founder - Noble Cause !! Ambedkarite !!

مثبتة

இரண்டாம் சுதந்திரப்போரின் முதல் சத்தியாகிரகம்!! மோடியின் கொடுங்கோல் ஆட்சிக்கு தமிழர்களாகிய நாம் எழுதப்போகும் முடிவுரை!! சங்குகள் முழங்கிட சங்காரம் புரிந்திட தலைவர் தலைமையில் திருச்சியில் ஒன்றுக்கூடுவோம்!! #வெல்லும்_சனநாயகம்_மாநாடு #LeaderTholThirumavalavanMP

கூட்டாட்சி முறையை சிதைக்கும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டிக்கிறோம் என தலைவர் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். ~ஜெயந்தி வி.ஆர். 20 NOV 2025 மாநில கருத்தியல் பரப்பு துணைச்செயலாளர்,விசிக #LeaderTholThirumavalavanMP #VCK

JayanthiVr's tweet image. கூட்டாட்சி முறையை சிதைக்கும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டிக்கிறோம் என தலைவர் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

~ஜெயந்தி வி.ஆர். 
20 NOV 2025
மாநில கருத்தியல் பரப்பு துணைச்செயலாளர்,விசிக

#LeaderTholThirumavalavanMP 
#VCK

நேற்றைய நிகழ்வில் தலைவர் அவர்களின் உரையிலிருந்து; பறையில் இருந்து தான் இசைக்கருவிகள் உருவாகின‌. பறையர் சமூகம் தான் ஆதிச்சமூகம். பறை அடிப்பதால் பறையர் என்று ஆகி இருக்க வாய்ப்பே இல்லை.n1 #LeaderTholThirumavalavanMP #VCK

நேற்று சென்னை அசோக்நகர் அம்பேத்கர் திடலில் நடைபெற்ற கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைப்பு விழா &துவக்க விழா நிகழ்வில் தலைவர் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார் #LeaderTholThirumavalavanMP #VCK

JayanthiVr's tweet image. நேற்று சென்னை அசோக்நகர் அம்பேத்கர் திடலில் நடைபெற்ற கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைப்பு விழா &துவக்க விழா நிகழ்வில் தலைவர் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்

#LeaderTholThirumavalavanMP #VCK

பீகார் தேர்தல் முடிவுகள் பாஜக- தேர்தல் ஆணயம் கூட்டணிக்கு கிடைத்த வெற்றி தமிழ்நாட்டு மக்கள் இக்கூட்டுச் சதியை முறியடிக்க வேண்டும் தமிழ்நாட்டிலும் தகுதியான வாக்காளர்கள் நீக்காமல்தடுக்க சனநாயகத்தைப் பாதுகாக்க,வேண்டுமென தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார் #LeaderTholThirumavalavanMP

JayanthiVr's tweet image. பீகார் தேர்தல் முடிவுகள்
பாஜக- தேர்தல் ஆணயம் கூட்டணிக்கு 
கிடைத்த வெற்றி
தமிழ்நாட்டு மக்கள் இக்கூட்டுச் சதியை முறியடிக்க வேண்டும்
தமிழ்நாட்டிலும் தகுதியான வாக்காளர்கள் நீக்காமல்தடுக்க சனநாயகத்தைப் பாதுகாக்க,வேண்டுமென  தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்

விசிக 2025-ம் ஆண்டுக்கான செம்மொழி ஞாயிறு விருது  தமிழறிஞர் பேராசிரியர் சண்முகதாஸ் அவர்களுக்கு தலைவர் அவர்கள் நேரில் சென்று வழங்கினார். ~வி.ஆர். ஜெயந்தி 16 NOV 2025 மாநில கருத்தியல் பரப்பு துணைச்செயலாளர்,விசிக #VCKAwards #LeaderTholThirumavalavanMP #VCK

இலங்கையில் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் சார்பில் நடைபெறவுள்ள மலர்க்கண்காட்சி விழாவில் பங்கேற்க சென்றுள்ள தலைவர் அவர்கள் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் வரவேற்றார் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் #LeaderTholThirumavalavanMP #VCK

JayanthiVr's tweet image. இலங்கையில் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் சார்பில் 
 நடைபெறவுள்ள  மலர்க்கண்காட்சி விழாவில் பங்கேற்க சென்றுள்ள தலைவர் அவர்கள் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் வரவேற்றார்
முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்

ஒன்றிய பாஜக அரசின் கைப்பாவையாக செயல்படும் இந்தியத் தேர்தல் ஆணையத்தை கண்டித்து வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர சீராய்வை எதிர்த்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தலைவர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார் #SIR #LeaderTholThirumavalavanMP #VCK

JayanthiVr's tweet image. ஒன்றிய பாஜக அரசின் கைப்பாவையாக செயல்படும் இந்தியத் தேர்தல் ஆணையத்தை கண்டித்து வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர சீராய்வை எதிர்த்து
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தலைவர் கலந்து கொண்டு கண்டன  உரையாற்றினார்

#SIR

234 தொகுதிகளுக்கும் மாவட்டச் செயலாளர்கள் சட்டமன்றதொகுதி வாரியாக விரைவில் அறிக்கப்படும். ஒவ்வொரு தொகுதியிலும் வேரிலிருந்து கட்சியின் கட்டமைப்பை வலிமைபடுத்த அதற்கான பணியை மேற்கொள்ள துவங்கியுள்ளதாக தலைவர் அவர்கள் அறிவித்துள்ளார் ~வி.ஆர்.ஜெயந்தி #LeaderTholThirumavalavanMP #VCK

JayanthiVr's tweet image. 234 தொகுதிகளுக்கும் மாவட்டச் செயலாளர்கள் 
சட்டமன்றதொகுதி வாரியாக விரைவில் அறிக்கப்படும்.
ஒவ்வொரு தொகுதியிலும் வேரிலிருந்து கட்சியின் கட்டமைப்பை வலிமைபடுத்த 
அதற்கான பணியை மேற்கொள்ள துவங்கியுள்ளதாக தலைவர் அவர்கள் அறிவித்துள்ளார்

~வி.ஆர்.ஜெயந்தி 

#LeaderTholThirumavalavanMP 
#VCK

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் அவர்களுக்கு நமது தலைவர் அவர்கள் வாழ்த்து தெரிவித்தார். ~வி.ஆர். ஜெயந்தி 8 NOV 2025 மாநில கருத்தியல் பரப்பு துணைச்செயலாளர், விசிக #LeaderTholThirumavalavanMP #VCK

JayanthiVr's tweet image. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் அவர்களுக்கு நமது தலைவர் அவர்கள் வாழ்த்து தெரிவித்தார்.

~வி.ஆர். ஜெயந்தி 
8 NOV 2025
மாநில கருத்தியல் பரப்பு துணைச்செயலாளர், விசிக

#LeaderTholThirumavalavanMP 
#VCK

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் திரு.கமலஹாசன் சார் 💐

JayanthiVr's tweet image. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் திரு.கமலஹாசன் சார் 💐

Loading...

Something went wrong.

Something went wrong.