Manikumar_e's profile picture. 💞 👉எண்ணம் போல் வாழ்க்கை 🙏💞

Manikumar Esakkimuthu

@Manikumar_e

💞 👉எண்ணம் போல் வாழ்க்கை 🙏💞

Pinned

கண்ணை கட்டி விட்டால் கூட #பட்டாம்பூச்சி🦋 பூவைத் தேடும்....!!! #மழை⛈️என்றால் மண்ணைத் தானே வந்து சேரும்.....!!! ஹே எந்தப் பக்கம் நிற்கின்றாயோ அந்த பக்கம் #கண்கள்👁️👁️ போகும்....!! முன்னும் பின்னும் நீ நடந்தால் ஊஞ்சலாகும்....!!! #ThalaAjith😍 & @trishtrashers ❤️ #Valimai 💓


Manikumar Esakkimuthu reposted
ZQYJBJfqj6ocaGd's tweet image.

Manikumar Esakkimuthu reposted

புதியது வந்தால் பழையது மறக்கப்படும் அது பொருளாக இருந்தாலும் சரி உறவாக இருந்தாலும் சரி

itz_Nandhini's tweet image. புதியது வந்தால்
பழையது மறக்கப்படும்
அது பொருளாக
இருந்தாலும் சரி
உறவாக
இருந்தாலும் சரி

Manikumar Esakkimuthu reposted
aestheticspost_'s tweet image.

Manikumar Esakkimuthu reposted
Akruidhof00's tweet image. #Gathering

Manikumar Esakkimuthu reposted

The November Supermoon 🌕

SarahiArQui's tweet image. The November Supermoon 🌕

Manikumar Esakkimuthu reposted

ஒருவருடைய திறமையை விட...!! அவருக்குக் கிடைக்கின்ற சந்தர்ப்பமே...!! அவரை பிரகாசிக்கச் செய்கிறது...!!

arun9600409064's tweet image. ஒருவருடைய
 திறமையை
 விட...!!

அவருக்குக் கிடைக்கின்ற சந்தர்ப்பமே...!!

அவரை
பிரகாசிக்கச் செய்கிறது...!!

Manikumar Esakkimuthu reposted

என்னை உங்களுக்கு "அவசியம்" பிடிக்க வேண்டுமென விதியில்லை உங்க "எழுத்துக்களை" பிடித்துப்போக உங்களோட முகமோ "அகமோ " எனக்கு தேவையில்லை ....

Thiyagu_Twits's tweet image. என்னை
உங்களுக்கு
"அவசியம்" பிடிக்க
வேண்டுமென விதியில்லை 
உங்க "எழுத்துக்களை" 
பிடித்துப்போக உங்களோட 
முகமோ "அகமோ " எனக்கு  தேவையில்லை ....

Manikumar Esakkimuthu reposted

வாழ்க்கையில் யாரையும் சார்ந்து வாழ்ந்து விடாதீர்கள்! நம் நிழல் கூட வெளிச்சம் உள்ளவரையில் மட்டுமே நமக்குச் சொந்தம்..💯💐 இனிய காலை வணக்கம் 💐✨

ilakiyaa1989's tweet image. வாழ்க்கையில் யாரையும்
சார்ந்து வாழ்ந்து விடாதீர்கள்!
நம் நிழல் கூட வெளிச்சம்
உள்ளவரையில்
மட்டுமே நமக்குச் சொந்தம்..💯💐

இனிய காலை வணக்கம் 💐✨

Manikumar Esakkimuthu reposted

இன்று யாருமே வேண்டாமென ஒதுங்கி நிற்பவர்கள் எல்லாமே.. முன்னொரு காலத்தில் உடன் இருந்தவர்களை ஓயாமல் கொண்டாடி களித்தவர்கள் தான்...!!

Ival_sagi's tweet image. இன்று யாருமே வேண்டாமென ஒதுங்கி நிற்பவர்கள் எல்லாமே..

முன்னொரு காலத்தில் உடன் இருந்தவர்களை ஓயாமல் கொண்டாடி களித்தவர்கள் தான்...!!

Manikumar Esakkimuthu reposted

அருகில் அனைவரும் இருக்கிறார்கள்; அருகில் நீ இல்லை அவ்வுளவு தான் வருத்தம்...!

ival_poet's tweet image. அருகில் அனைவரும் இருக்கிறார்கள்; 
அருகில் நீ இல்லை
அவ்வுளவு 
தான் வருத்தம்...!

Manikumar Esakkimuthu reposted

#Pathikichu🔥🔥🔥 Tomo morning at 10.45 🎉🎉🎉 #Vidaamuyarchi AK sir-in #Vidaamuyarchi kaaga oru paadal 💪🏻💪🏻💪🏻 #MagizhThirumeni 🎉🎉🎉 @LycaProductions @SureshChandraa 🎤 @iamyogi_se @AmoghBalaji 🖋️ @VishnuEdavan1

anirudhofficial's tweet image. #Pathikichu🔥🔥🔥
Tomo morning at 10.45 🎉🎉🎉
#Vidaamuyarchi 

AK sir-in #Vidaamuyarchi kaaga oru paadal 💪🏻💪🏻💪🏻
#MagizhThirumeni 🎉🎉🎉 @LycaProductions @SureshChandraa 

🎤 @iamyogi_se @AmoghBalaji 
🖋️ @VishnuEdavan1

Manikumar Esakkimuthu reposted

When I started competing, I had a small dream - to one day compete alongside the able-bodied and win medals ♥️ I didn’t make it at first, but I kept going, learning from every setback. Now, that dream is one step closer. 🌟 In the Asia Cup trials, I secured Rank 3 and will now…

ArcherSheetal's tweet image. When I started competing, I had a small dream - to one day compete alongside the able-bodied and win medals ♥️ I didn’t make it at first, but I kept going, learning from every setback.

Now, that dream is one step closer. 🌟

In the Asia Cup trials, I secured Rank 3 and will now…

Manikumar Esakkimuthu reposted
AnnaRblk's tweet image.

Manikumar Esakkimuthu reposted

நட்சத்திரமாக எத்தனை பேர் இருந்தாலும், நமக்கென இருப்பது ஒரு நிலவு தானே.. நீயென் நிலவு என்னவளே..!! ❤️✨

ak47_twitz's tweet image. நட்சத்திரமாக
எத்தனை பேர் 
இருந்தாலும்,
நமக்கென
இருப்பது 
ஒரு நிலவு தானே..

நீயென் நிலவு 
என்னவளே..!! ❤️✨

Manikumar Esakkimuthu reposted

நிலவைப் பார்வையிடும்  நட்சத்திரங்களைப் போல்  அணைந்தணைந்து எரியும் உன்  ஆசைகள் என்னைப்  பார்வையிடுகின்றன. என் அழகன்...

ItzIniya's tweet image. நிலவைப் பார்வையிடும் 
நட்சத்திரங்களைப் போல் 
அணைந்தணைந்து எரியும் உன் 
ஆசைகள் என்னைப் 
பார்வையிடுகின்றன.
என் அழகன்...

Manikumar Esakkimuthu reposted

யாரோ ஒருவரின் முதல் புன்னகைத்துளியில் குளித்த வானம் இன்றுவரை நீலமாகவே உள்ளது


Manikumar Esakkimuthu reposted

Ajith's lap @ Paul Ricard Circuit, France, during testing in Mercedes AMG GT3 Car with new tyres & full load Fuel (5th Nov 2025) for Upcoming Asian Le Mans Series 2025 & European Le Mans Championship 2026 @Akracingoffl #AjithKumarRacing #AKRacingTeam #PaulRicardCircuit


Manikumar Esakkimuthu reposted

எதையும் இழந்த பின் அதன் அருமை உணர்வதற்கு முன்பே அதை இழக்காமல் பார்த்து கொள்ளுங்கள்.. இழந்த பின் வருந்தி பயனில்லை🤷🏻‍♀️🤷🏻‍♀️ #அன்பைவிதைப்போம் ❤️ #இனிய_காலை 🫶🏻

Ival_sagi's tweet image. எதையும் இழந்த பின் அதன்
அருமை உணர்வதற்கு முன்பே
அதை இழக்காமல் பார்த்து
கொள்ளுங்கள்..

இழந்த பின் வருந்தி
பயனில்லை🤷🏻‍♀️🤷🏻‍♀️

#அன்பைவிதைப்போம் ❤️

#இனிய_காலை 🫶🏻

Manikumar Esakkimuthu reposted

மணலில் பதிந்த சுவடுகள் எல்லாம் மாயமாய் மறைந்துவிடுகின்றன மனதில் பதிந்த சுவடுகள் மறையதான் மனம் காலமெனும் காரணம் தேடி அழைகிறது.

RajalakshmiSen9's tweet image. மணலில் பதிந்த சுவடுகள் எல்லாம் மாயமாய் மறைந்துவிடுகின்றன
மனதில் பதிந்த சுவடுகள் மறையதான் மனம் காலமெனும் காரணம் தேடி அழைகிறது.

Manikumar Esakkimuthu reposted

Ajith's lap @ Paul Ricard Circuit, France, during testing in Mercedes AMG GT3 Car with new tyres & full load Fuel (5th Nov 2025) for Upcoming Asian Le Mans Series 2025 & European Le Mans Championship 2026 #AjithKumarRacing #AKRacingTeam #PaulRicardCircuit #MercedesAMGGT3


Loading...

Something went wrong.


Something went wrong.