MathukkurR's profile picture. Editor , TheekKathir, daily

Mathukkur Ramalingam

@MathukkurR

Editor , TheekKathir, daily

அர்ச்சகர்கள் , பூஜாரிகள், போதகர்கள், மவுலவிகள் அனைவரும் முறை சாரா தொழிலாளர்களே என உணர்த்தியிருக்கிறது கொரானோ


வெல்க தமிழ்


மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம் - அவ்வையார்


Mathukkur Ramalingam reposted

தீக்கதிர் செய்தியாளர் லெனின்:சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் ஓ.ராஜகோபால் மலையாள பத்திரிக்கையில் எழுதினாரே இப்போது ஏன் மாறினீர்கள்? தீக்கதிர் நிருபர் தோழர் லெனினின் கேள்விக்கு பதில் சொல்ல திராணியற்று ஓடிப்போன கோழை எச்ச.ராஜா 😂😂😂


நாடு நாடா போய் வாட்ச்மேன் வேலை பார்த்த ஒரே ஆளு நம்பாளுதான் -


மல்லய்யா வை மோசடிக்காரர் என்று சொல்லக் கூடாது - கட்கரி அப்பமோடிக்காரர் என்று சொல்லலாமா?


ஆடம்பரமாக திருமணம் செய்து கொண்ட அம்பானி மகளுக்கு வாழ்த்துக்கள். சொல்லலை என்றால் எச்.ராஜா என்னைஆண்டி இந்தியன் என்று சொல்லிடுவாரு.


தினகரன் திராவிட சிசுவா? என்னடா இது திராவிடத்திற்கு வந்த சோதனை?


நான் நிகழ்ச்சி நடத்தினால் தஞ்சை பெரிய கோவில் இடிந்து விடுமா? - சாமியார் ரவிங்கர். ஒரு வேளை இடிந்தால் இவர் கட்டிக் கொடுத்து விடுவாரா?


சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.


நாளை அண்ணாமலை பல்கலையில் அண்ணல் அம்பேத்கர் குறித்து பேசுகிறேன்

MathukkurR's tweet image. நாளை அண்ணாமலை பல்கலையில் அண்ணல் அம்பேத்கர் குறித்து பேசுகிறேன்

2. 0 படத்தில் ஒன்றிரண்டு நெட்வொர்க் இருந்தால் போதும் என திரும்ப, திரும்ப கூறுவது அம்பானியின் ஜியோக்கு ஆதரவானது போல் தோன்றுகிறது.


மரங்களை தொடர்ந்து டெல்டாவில் வரிசையாக பிணம் விழத் தொடங்கி விட்டது. ஆள்வோருக்கு எந்த உறுத்தலும் இல்லை


தூத்துக்குடியில் நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஸ்டெர்லைட் புற்றுநோய் பரப்ப அனுமதிக்க வேண்டும் - அகர்வால்கள் குழு அறிக்கை


Mathukkur Ramalingam reposted

Kerala Stands With Tamil Nadu. Cabinet sanctioned ₹10 Crore in emergency aid to TN. 14 trucks with essential supplies, like food and clothes, were sent earlier.


பாஜக முதலாளி முகேஷ் அம்பானிக்காக இராமேஸ்வரம் கோவில் ஆகம விதி மீறப்பட்டது குறித்து ஆன்மீகச் செம்மல் எச்.ராஜா என்ன சொல்கிறார்?


தென்னை விவசாயி தென்னைக்கு வாங்கி வைத்த விஷம் குடித்து சாகிறார். முந்திரி விவசாயி முந்திரி மரத்தில் முட்டி முட்டி சாகிறார் . சாவின் விதைகளை நிலமெங்கும் விதைத்து போய் கடந்திருக்கிறது புயல்.


Loading...

Something went wrong.


Something went wrong.