MuthalvanMuthu's profile picture.

MuthalvanMuthuganesh

@MuthalvanMuthu

நேற்றிரவு.... விழாவில்....


26.11.27.. நேற்று.... திருமண வரவேற்ப்பு விழா... மணமக்கள்... திருவளர்ச்செல்வி... G. காமாட்சி (எ) ஹர்ஷினி, B.Sc (psy) திருவளர்ச்செல்வன்.. R.S. கோபி B.E. M.Engg (Canada) (Software Engineer-Sanafi)


நடு இரவு பயணத்தில்... தேனீர் விடுதியில்.... ( அருந்ததியர்களின் அரசியல் முகவரி ) திரு.கு∙ஜக்கையன் M.A.M.Phil ( ஆதித்தமிழர் கட்சி ) அவர்களை சந்தித்து மகிழ்வான தருணம்...

MuthalvanMuthu's tweet image. நடு இரவு பயணத்தில்...
தேனீர் விடுதியில்....

( அருந்ததியர்களின் 
அரசியல் முகவரி )
திரு.கு∙ஜக்கையன் M.A.M.Phil
( ஆதித்தமிழர் கட்சி ) அவர்களை சந்தித்து மகிழ்வான தருணம்...

கொங்கு மண்டலம்.... சங்ககிரி ..... திருமண நிச்சயதார்த்த விழா... function mood😍🥳🤩


மாண்புமிகு 🇮🇳இந்தியப் பிரதமர்🇮🇳 திரு.நரேந்திர மோடி ஜி அவர்களின் 🎂பிறந்தநாளை🎂 முன்னிட்டு எமது புரட்சி திலகம் கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பில் நடைபெறும் மாலை பகுதி நேர கல்வியகத்தில் பயிலும் மாணவ; மாணவியர்களுக்கு இரவு உணவு சப்பாத்தி; இடியாப்பம்; வடை வழங்கினோம் ....


1 ம் நாள் நவராத்திரி திருவிழா ... தேவி மாகேஸ்வரிக்கு புஷ்ப அலங்காரம் ;தேங்காய் பர்பீ; சுண்டல்; தயிர் சாதம்; ஆப்பிள் பழம் ; வாழைப்பழங்கள் படையல் இட்டு உலக மக்கள் அனைவரும் உடல் நலத்துடனும்; பள்ளி கல்லூரி மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கிட வேண்டி சிறப்பு பூஜைகள் ...


🌹N.வெங்கடேஷ் பண்ணையார் 🎉 அவர்களின் 🌹 22 ம் ஆண்டு நினைவு தினத்தை 🌹 முன்னிட்டு எமது புரட்சி திலகம் கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பில் நடைபெறும் மாலை பகுதி நேர கல்வியகத்தில் பயிலும் மாணவர்களுக்கு இரவு உணவு புரோட்டா; இட்லி; இடியாப்பம்:; சிக்கன் 65 வழங்கினோம்...


காதலும் இல்லாத, காமமும் இல்லாத ஓர் நொடி ... நா . முத்துகுமார்


ஜாதிகள் இல்லையடி பாப்பா 💀🤡


எனது பள்ளி தோழி ( நாடார் நடுநிலைப்பள்ளி ) A. கல்யாணிச்செல்வி M.அருணாசலம் (சம்பை வியாபாரம்) இவர்களின் இல்ல திருமண விழா. அ.அனுசுயாதேவி M.Sc., (Physics) India Postal Department (GDS) ப.வண்ணமுத்து D.EEE., Gengaparameswari Spintex Pvt.Ltd.


கற்றது தமிழ் தெய்வமாபாத்த பொண்ண தேவுடியாளா பாத்த எப்படி SIR இருக்கும்?


TRUE LINES: எல்லாருமே ஒரு நாளைக்கி ஒருத்தர ஒருத்தர் விட்டுட்டு போறவங்க தானே ...


பாம்பன் பாலம்.... 6:00PM


சாம்பார் 🐿️🐿️


இன்று..... எங்களின் ( 🦁சிங்கம் 🦁 ) 💫⭐திரு.இசக்கி ராஜா ⭐💫 அவர்கள் நமது தமிழக டிஜிபி ஐயா அவர்களை மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து ஆசிய தடகள 🎗️🥇சாம்பியன்ஷிப்பில் 🥇🎗️ வென்ற பதக்கத்திற்கு வாழ்த்துக்களைப் பெற்றார்கள்...


நேற்று இரவு சில சமூக விரோதிகள் அண்ணன் கவிக்குமார் அவர்கள் தலைமையில் இயங்கக்கூடிய #முக்குலத்தோர்_எழுச்சி_ கழகத்தினுடைய மதுரை தலைமை அலுவலகத்தில் வெ*டிகு_ண்டு வீசி இருக்கிறார்கள் அவர்களை கண்டறிந்து கைது செய்து தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் .

MuthalvanMuthu's tweet image. நேற்று இரவு சில சமூக விரோதிகள் அண்ணன் கவிக்குமார் அவர்கள் தலைமையில் இயங்கக்கூடிய
#முக்குலத்தோர்_எழுச்சி_
கழகத்தினுடைய
மதுரை தலைமை அலுவலகத்தில் வெ*டிகு_ண்டு வீசி இருக்கிறார்கள் அவர்களை கண்டறிந்து கைது செய்து தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் .

ஒரே ஒரு வரம் தான்..


ஓடி.... ஓடி.... ஓளியனும்....


Loading...

Something went wrong.


Something went wrong.