MuthalvanMuthu's profile picture.

MuthalvanMuthuganesh

@MuthalvanMuthu

கோவில்பட்டி தேவர் சமூக நல சங்க துணை செயலாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கபட்ட அருமை சகோதரர் அண்ணன் எங்களின் செம்பாத்தேவர் ( எ )மு.செண்பகராஜ் அவர்களின் மக்கள் பணி; சமுதாய பணி சிறக்க எங்களின் 🌹வாழ்த்துக்கள் 🌹கலந்த 🙏🌹வணக்கங்கள்🌹🙏 முதல்வன்.... M.V.முத்து கணேஷ் நாடார்...


ஆன்...... த........ வே........


இத பாரு அப்பு 😎


இனிய 💥💣🧨தீபஒளித்திருநாள் 🧨💣💥 💥🙏நல்வாழ்த்துகள்🙏💥 தீமைகள் விலகி. நன்மைகள் பெருகும் தெய்விக 🪔தீப ஒளித்🪔 திருநாளில், மக்களின் உள்ளங்களில் மகிழ்ச்சி நிறைந்து, ஆரோக்கியம், வளம் பெருகட்டும். வாழ்த்தி மகிழ்வில்... முதல்வன். M.V.முத்து கணேஷ் நாடார்.


எமது புரட்சி திலகம் கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பில் நடைபெறும் மாலை பகுதி நேர கல்வியகத்தில் பயிலும் எனது செல்வங்களுக்கு கல்வி உபகரணம் ( 6ம் வகுப்பு நோட்ஸ் ;வாய்ப்பாடு புத்தகம் ) வழங்கினோம்.... அன்பே சிவம் 🩵


ஒவ்வரு துளியிலும் ..... உன் முகம் தெரிகிறது....


2025....... ⚡💥✨அட்வான்ஸ் ✨💥⚡ ✨💥⚡ தீபாவளி ⚡💥✨ 💥✨💥வாழ்த்துக்கள் 💥✨💥 ஸ்ரீ சக்தி விநாயகர் மரக்கடை... கோவில்பட்டி..


அக்டோபர் - 15.... 🇮🇳🚀இந்திய ஏவுகணை 🚀🇮🇳 🇮🇳🚀🇮🇳நாயகன் ஐயா 🇮🇳🚀🇮🇳 அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எமது புரட்சி திலகம் கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பில் நடைபெறும் மாலை பகுதி நேர கல்வியகத்தில் பயிலும் மாணவர்களுக்கு இரவு உணவு இட்லி;இடியாப்பம்; வடை ; கேக் 🍰 வழங்கினோம்...


அக்டோபர் - 15. 🇮🇳இந்திய விஞ்ஞானி🇮🇳 🚀🇮🇳Dr.A.P.J.அப்துல் கலாம்🇮🇳🚀 அவர்களின் பிறந்தநாளில் எமது புரட்சி திலகம் கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பில் நடைபெறும் மாலை பகுதி நேர கல்வியகத்தில் பயிலும் எமது மாணவர்கள் ஐயா அவர்களின் பொன் மொழிகளை கூறி போற்றி வணங்கினார்கள்.‌


🇮🇳🚀இந்திய தந்தை 🚀🇮🇳 🚀Dr.A.P.J.அப்துல் கலாம்🚀 அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு எமது புரட்சி திலகம் கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பில் நடைபெறும் மாலை பகுதி நேர கல்வியகத்தில் ஐயா அவர்களின் பொன் மொழிகளை கூறி போற்றி வணங்கிய பிள்ளைகளுக்கு எழுது பொருள் வழங்கினோம்.


அக்டோபர் -15.... 🧑‍🎓🧑‍🔬உலக மாணவர்கள் தினம் 🧑‍🔬🧑‍🎓 🚀டாக்டர் APJஅப்துல் கலாம் 🚀 அவர்கள் 🌹பிறந்தநாள் 🌹 முயற்சிகள் தவறலாம் ஆனால் முயற்ச்சிக்க தவறாதே!


2.10.2025... மகாத்மா காந்தி அவர்கள் பிறந்த தினம். * கர்மவீரர் காமராஜர் அவர்கள் நினைவு தினம். எமது புரட்சி திலகம் கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பில் நடைபெறும் மாலை பகுதி நேர கல்வியகத்தில் பயிலும் மாணவர்களுக்கு இரவு உணவு சைவ புரோட்டா; சைவ குருமா; பழவகைகள் வழங்கினோம்..


செய்கின்ற நன்மையே.... நீ வாழ்கின்ற வாழ்க்கையே....


எங்க வீட்டு மியாவ் 🐱🐈


பணம் இல்லை என்றால் பாசம் இல்லை... வேலை இல்லை என்றால் மரியாதை இல்லை... சொத்து இல்லை என்றால் சொந்த பந்தம் இல்லை.. வசதியாக இல்லை என்றால் உன்னை நலம் விசாரிக்க கூட எவருமில்லை....


9ம் நாள் சரஸ்வதி பூஜை; ஆயுத பூஜை ; நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு எமது புரட்சி திலகம் கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பில் நடைபெறும் மாலை பகுதி நேர கல்வியகத்தில் தேவி சரஸ்வதிக்கு சிறப்பு பூஜை; பயிலும் மாணவர்களுக்கு பொறி கடலை ; கல்வி உபகரணம் பேனா வழங்கினோம் ...


மகாத்மா காந்தி அவர்கள் பிறந்த தினம் கர்மவீரர் காமராஜர் அவர்கள் நினைவுதினம் எல்லாவற்றுக்கும் அறம் தான் அடிப்படை. அந்த அறத்துக்கே உண்மைதான் அடிப்படை. சமதர்ம சமுதாயம் மலர வன்முறை தேவையில்லை! அனைவருக்கும் கல்வியும் உழைப்புக்கான வாய்ப்பும் தந்தால் போதுமானது.


எதையும் எடுத்துக்க தெரியாது....


Loading...

Something went wrong.


Something went wrong.