SDDesigner3's profile picture. நான் ஆண்....திருமணமானவன்

சோழன்

@SDDesigner3

நான் ஆண்....திருமணமானவன்

சோழன் đã đăng lại

அனைத்தும் கிடைத்தால் அலட்சியம் வந்து விடும் என்பதால் தான்... சிலவற்றைக் கிடைக்காத வரிசையில் வைத்திருக்கிறது.. காலம்... நற்பகல் வணக்கம் 🙏

Rathi_Twitz's tweet image. அனைத்தும் கிடைத்தால் அலட்சியம் வந்து விடும் என்பதால் தான்... 
சிலவற்றைக் கிடைக்காத வரிசையில் வைத்திருக்கிறது.. காலம்...

நற்பகல் வணக்கம் 🙏

சோழன் đã đăng lại

#பாலியல்குற்றவாளிசீமான் #விஜயலட்சுமிக்கு_பயந்த_சீமலட்சுமி #Seeman #சீமான்

ARM62513644's tweet image. #பாலியல்குற்றவாளிசீமான் 
#விஜயலட்சுமிக்கு_பயந்த_சீமலட்சுமி #Seeman #சீமான்

சோழன் đã đăng lại

வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் வரும் ஆனால் நீங்கள் எடுக்கும் முடிவு தான் மாற்றங்களை கொண்டு வரும் என்பதை மறந்து விடாதீர்கள் ராட்ஷசன் ❤️

kanavukadhalan's tweet image. வாழ்க்கையில் நிறைய 
மாற்றங்கள் வரும் ஆனால் 
நீங்கள் எடுக்கும் முடிவு தான் 
மாற்றங்களை கொண்டு வரும் 
என்பதை மறந்து விடாதீர்கள் 

ராட்ஷசன் ❤️

சோழன் đã đăng lại

எல்லோரிடம் இருந்தும் சற்று விலகியே போகிறேன்.. யாரையும் நான் காயப்படுத்த கூடாது என்பதற்காக அல்ல.. நான் யாருக்காகவும் கவலை பட கூடாது என்பதற்காக🤞

wings_twitz's tweet image. எல்லோரிடம் இருந்தும் 
சற்று விலகியே போகிறேன்..

யாரையும் நான் காயப்படுத்த
கூடாது என்பதற்காக அல்ல..

நான் யாருக்காகவும் 
கவலை பட கூடாது என்பதற்காக🤞

சோழன் đã đăng lại

ஐ லவ் யூ னு பலபேர் சொல்லலாம் மிஸ் யூ னு ஒருத்தர் மட்டுமே சொல்ல முடியும்... மன அருகில். #ஞாழல்


சோழன் đã đăng lại

எம்தலைவர் பிரபாகரனைப் பாடிய ஐயா ஜெயச்சந்திரனுக்குப் புகழ்வணக்கம் உரித்தாகட்டும்..!


சோழன் đã đăng lại

புரியாமல் போனாலும் கண்கள் பேசும் கவிதைகள் பேரழகு தான்! Good Moring

Ragavi92433588's tweet image. புரியாமல் போனாலும் 
கண்கள் பேசும் கவிதைகள் 
பேரழகு தான்!
Good Moring

சோழன் đã đăng lại

செமையா பேசுறார்... x.com/im_inba1/statu…


சோழன் đã đăng lại

பேசி தீர்க்க முடியாத அன்பெல்லாம் மௌனங்களில் உணர்வதும் அழகியலே பேரன்பினில்🦋

kavithayini4's tweet image. பேசி தீர்க்க முடியாத 
அன்பெல்லாம் 
மௌனங்களில் 
உணர்வதும் 
அழகியலே 
பேரன்பினில்🦋

சோழன் đã đăng lại

இதமாய் இதழ்களை சுவைத்துவிட்டு போதவில்லை இன்னும் வேண்டுமென இறுக்கமாய் அணைத்து நெருக்கத்தில் நீவிடும் மூச்சுக்காற்றின் கதகதப்பில் இன்னுமென்ன பேச சொல்கிறாய் மௌனமாய் உன்னில் தொலைவதன்றி🦋

kavithayini4's tweet image. இதமாய் இதழ்களை 
சுவைத்துவிட்டு 
போதவில்லை 
இன்னும் வேண்டுமென 
இறுக்கமாய் 
அணைத்து 
நெருக்கத்தில்
நீவிடும் 
மூச்சுக்காற்றின் 
கதகதப்பில் 
இன்னுமென்ன 
பேச சொல்கிறாய் 
மௌனமாய் 
உன்னில் 
தொலைவதன்றி🦋

சோழன் đã đăng lại

செம... 🔥🔥🔥 மண்டைலேயே போடு ஒன்னு... 😏😁😁


சோழன் đã đăng lại

முழுவதுமாய் மூழ்கி உன்னுள் புதைந்து சாக வேண்டும்!

Ragavi92433588's tweet image. முழுவதுமாய் மூழ்கி
உன்னுள் புதைந்து
சாக வேண்டும்!

இரவு வணக்கம் உறவுகளே!!


சோழன் đã đăng lại

என் தேடலில் கிடைத்த மிக சிறந்த பொக்கிஷம் நீ மட்டுமே.. Good Evening💚💚💚

Ragavi92433588's tweet image. என் தேடலில் கிடைத்த
மிக சிறந்த பொக்கிஷம்
நீ மட்டுமே..
Good Evening💚💚💚

சோழன் đã đăng lại

இயற்கையை விட அழகான வரம் ஏதுமில்லை மனிதர்களை ஆரோக்யமாய் வாழவைத்திட.... அத்தகைய இயற்கையை அழித்து வரத்தினை சாபமாக்கி கொள்ளாமல் இருந்திடுங்கள்... இயற்கையை காப்போம் வளமோடு வாழ்வோம் HAPPY MORNING ☘️🌴🍀🌾 X FRIENDS 🥀🥀🌼🌼


சோழன் đã đăng lại

நான் எழுதும் கவிதைகளை நீதான் முதலில் படிக்க வேண்டுமென்று முதல் எழுத்து எழுதும் போதே ஆசைப்படுவேன் அம்மு.. Good Moring

Ragavi92433588's tweet image. நான் எழுதும்
கவிதைகளை
நீதான்
முதலில்
படிக்க வேண்டுமென்று
முதல் எழுத்து
எழுதும் போதே
ஆசைப்படுவேன் அம்மு..
Good Moring

சோழன் đã đăng lại

உலகத்துல இரண்டு விதமான சிரிப்பு தான்... நம்மளோடு பேசி சிரிப்பாங்க... நம்ம இல்லனா நம்மல பத்தி பேசி சிரிப்பாங்க...!

wings_twitz's tweet image. உலகத்துல இரண்டு 
விதமான சிரிப்பு தான்...

நம்மளோடு 
பேசி சிரிப்பாங்க...

நம்ம இல்லனா 
நம்மல பத்தி 
பேசி சிரிப்பாங்க...!

United States Xu hướng

Loading...

Something went wrong.


Something went wrong.