Baskarnath Bose
@baskarnathdevar
Founder Lakshmi Construction, BaskarnathBose Construction's , MB Engineers and Contractor's , Green Life Land Development.,
You might like
380 கோடி ருபாய்க்கு தமிழ்நாட்ட பாழுங்கெணத்துல தள்ளிட்டு போனியே அந்த பாவம் சும்மா விடுமா......? கடவுள் இருக்கான் கிசோரு!
அறைநூற்றாண்டு சமூகபணியாற்றும் ஆளுமை மிக்க முக்குலத்தோரின் மெகா மாஸ்டர் பீஸ் GM ஸ்ரீதர் வாண்டையார் அவர்களை விமர்சிப்பது நமக்கும் நம் தமிழ் சமுகத்திற்கு நல்லது அல்ல..!
நேதாஜிக்கு அகப்படாத ஆன்மீகம்... விவேகானந்தருக்கு அகப்படாத யுத்தகளம்... இரண்டையும் ஒரு சேரப்பெற்ற அதிசயத்தலைவர் என்றால் அது தேசியமும், தெய்வீகமும் தன் இருகண்கள் என வாழ்ந்த சன்மார்க்க சண்டமருதம் மிகப்பெரும் ஜனாபிமானி பசும்பொன் தேவர் திருமகனார் அவர்கள் மட்டுமே ஐயாவின் 118வது ஜெயந்தி
118- வது தேவர் ஜெயந்தி விழாவிற்கு மக்களின் முதல்வர் ஐயா EPS அவர்களை நேரில் சந்தித்து நேதாஜி சுபாஷ் சேனையின் தலைவர் மேதகு V.மகாராஜன் அழைப்பு...
நேதாஜிக்கு அகப்படாத ஆன்மீகம்... விவேகானந்தருக்கு அகப்படாத யுத்தகளம்... இரண்டையும் ஒரு சேரப்பெற்ற அதிசயத்தலைவர் என்றால் அது தேசியமும், தெய்வீகமும் தன் இருகண்கள் என வாழ்ந்த சன்மார்க்க சண்டமருதம் மிகப்பெரும் ஜனாபிமானி பசும்பொன் தேவர் திருமகனார் அவர்கள் மட்டுமே ஐயாவின் 117வது ஜெயந்தி
உங்களுக்கு அவர் பிரபலமாக தோன்றலாம். எனக்கு அவருடைய பழைய மார்க்கெட் வேல்யூ தெரியும். ஒழுக்கத்தின் பெயரால், அறிவால்,தியாகத்தால் பதவிக்கு வருகிறவர்களைத்தான் அடியேன் மதிக்க முடியும். சந்தர்ப்பத்தின் பெயரால் முன்னுக்கு வருகிறவர்களை நீங்கள் மதிப்பதாக இருந்தால் நான் என்ன செய்ய முடியும்?
முக்குலத்தோர் இனத்தில் பிறந்த ஒரே காரணத்தால் ஒரு அப்பாவி வெட்டி கொலை செய்யப்பட்டார் நான்குநேரிக்கு பொங்கிய சமுத்துவ சுனாமிகள் எவருமே இதற்கு வாய் திறக்கவில்லையே ஏன்......?
திருந்தாம போச்சே ஊருசனம்தான் தத்தளிச்சு வாடுதையா ஏழு இனம் தான்......
பூர்வக்குடிகள் சக மனிதன் மீதுள்ள பார்வை சமம் ஆகும் வரை இங்கு ஏதும் மாற்றம் அடைவது இல்லை.. திரைதுறையில் வன்மத்தை விதைக்க வேண்டாம்...
நேதாஜிக்கு அகப்படாத ஆன்மீகம்..... விவேகானந்தருக்கு அகப்படாத யுத்த களம்...... இரண்டையும் ஒரு சேரப்பெற்ற அதிசயத்தலைவர் என்றால் அது நம்ம தேசியதலைவர் மாபெரும் ஜனாபிமானி பசும்பொன் தேவர் அவர்கள் மட்டுமே....! அவர்களின் ஜெயந்தி விழாவில் போற்றி வணங்குவோம்...
தான் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து, ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பதாக வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்
ஆன்மிக பூமி ஏனோ கருப்பர் கூட்டம் என்னும் நரமாமிசம் நாடுபவர்கள் நடமாடும் நாடானது அவர்களின் செய்திகளில்லாத நாளும் இல்லாமலானது அதிகாரம் அதிகமானதற்கு அபலைகள் அடிபணித்தனரோ.....
ஒரு மாபெரும் தமிழ் சமூகத்தின் உழைப்பால் ரத்தத்தை தான் வேர்வையை ஆக்கி உருவாகிய PMT கல்லுரியை சிலர் தனது பாலியல் அயோக்கித்தனத்தால் கபளீகரம் செய்து கைப்பற்றிய தற்போதைய PMT கல்லுரி நிர்வாகமே உடனடியாக அக்கல்லூரியை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். #savepmtcollege
விரைந்து நடவடிக்கை எடு போராட தூண்டாதே.......
மேலும் இன்றைக்கு உள்ள சூழ்நிலையில் அரசு அதிகாரிகள் நடந்து கொள்ளும் விதம் முறையற்றது மேலும் காவல் அதிகாரி தேசிய தலைவரை சாதி தலைவர் என்று பொது வெளியில் பகிரங்கமாக கூறியது மிகவும் கண்டிக்க தக்கது.....
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் ஊர்க்காடு கிராமத்தில் தேசிய தலைவர் ஐயா தேவர் திருமகனாரின் சிலையை அகற்றும் நடவடிக்கயில் காவல்துறை அதிகாரி நடந்து கொண்ட முறை காணொளியில் மூலமாக பார்த்தேன் சற்று மன வேதனை அளிக்கிறது.
United States Trends
- 1. Thanksgiving 376K posts
- 2. Golesh 2,196 posts
- 3. Fani Willis 12.9K posts
- 4. Trumplican 2,891 posts
- 5. #WipersDayGiveaway N/A
- 6. Hong Kong 16K posts
- 7. Khabib 6,882 posts
- 8. Camp Haven 6,849 posts
- 9. Riker N/A
- 10. Africans 26.3K posts
- 11. stranger things 160K posts
- 12. NextNRG N/A
- 13. Tom Hardy 1,298 posts
- 14. Ruth 13.8K posts
- 15. #TejRan 4,048 posts
- 16. Elijah Moore N/A
- 17. Fassbender N/A
- 18. #Wednesdayvibe 3,636 posts
- 19. Idris 7,443 posts
- 20. #wednesdaymotivation 6,742 posts
Something went wrong.
Something went wrong.