dir_Arumugam's profile picture. kaduvetty Film director | Writer | Founder Manjal Screens

Solai Arumugam

@dir_Arumugam

kaduvetty Film director | Writer | Founder Manjal Screens

அவன் மொரைச்சான்…நாலு தட்டு தட்னாங்க.. இன்னும் நல்லா அடிச்சிருக்கலாம்… ரவுடிதான் மொரைச்சா அடிப்பாங்க.. டோழர் வாழ்க…😂 சாதி ஒழிக…😂


என்னா தல இது… அப்படியொரு விஷியமே நடக்கலனு வீடியோ போட்ட, இப்ப என்னாடான்னா ஆமா அடிச்சோம்னு சொல்ற…😂 தமாஷ் பண்றயே தல…😂

dir_Arumugam's tweet image. என்னா தல இது… அப்படியொரு விஷியமே நடக்கலனு வீடியோ போட்ட,
இப்ப என்னாடான்னா ஆமா அடிச்சோம்னு சொல்ற…😂

தமாஷ் பண்றயே தல…😂

பசி அவமானத்தை அறிமுகப்படுத்தும், அவமானம் வாழ்க்கையை அறிமுகப்படுத்தும்.


இனிய மகரந்த தாலாட்டுநாள் வாழ்த்துக்கள்…

dir_Arumugam's tweet image. இனிய மகரந்த தாலாட்டுநாள் வாழ்த்துக்கள்…

ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்…❤️

dir_Arumugam's tweet image. ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்…❤️

என்னா தல இது…😂

dir_Arumugam's tweet image. என்னா தல இது…😂

வழக்கம் போல 😂

dir_Arumugam's tweet image. வழக்கம் போல 😂

அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள பொதுமக்களின் உயிர்களை காவு வாங்குவது என்ன நியாயம்…?

dir_Arumugam's tweet image. அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள
பொதுமக்களின் உயிர்களை காவு வாங்குவது
என்ன நியாயம்…?
dir_Arumugam's tweet image. அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள
பொதுமக்களின் உயிர்களை காவு வாங்குவது
என்ன நியாயம்…?
dir_Arumugam's tweet image. அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள
பொதுமக்களின் உயிர்களை காவு வாங்குவது
என்ன நியாயம்…?

கூட்டம் நடக்குமிடத்தில் ஆம்புலன்ஸ் குறுக்கே விட்டு வெறுப்பேற்றுவது, மின்சாரத்தை தடை செய்வதுதான் உங்களோட பகுத்தறிவா…???


ஆறுதல் சொல்ல முடியாத துயரம். இவ்வளவு உயிர் பலியானதற்கு விஜய் மற்றும் அரசாங்கம், குழந்தைகளை அழைத்துவந்த பெற்றோர்கள்தான் காரணம்.


கவிஞர் என்றால் புகழ் பாடலாம் துதி பாடலாம்,ஜால்ரா பாடக் கூடாது. திருமாவைப் பற்றி கவிதை சொல்லுமிடத்தில் மாம்பழம் மோதி மண் பானை உடையாதாம். தமிழ் மண்ணின் பூர்வக்குடிகளை சண்டையிட வைக்கும் திராவிட சூழ்ச்சியாளர்களை விட இந்த வன்ம கவிஞர்கள் பேராபத்தானவர்கள். சோலை ஆறுமுகம்

dir_Arumugam's tweet image. கவிஞர் என்றால் புகழ் பாடலாம்
துதி பாடலாம்,ஜால்ரா பாடக் கூடாது.

திருமாவைப் பற்றி கவிதை சொல்லுமிடத்தில்
மாம்பழம் மோதி மண் பானை உடையாதாம்.

தமிழ் மண்ணின் பூர்வக்குடிகளை 
சண்டையிட வைக்கும் திராவிட சூழ்ச்சியாளர்களை
விட இந்த வன்ம கவிஞர்கள் பேராபத்தானவர்கள்.

சோலை ஆறுமுகம்

அரசியல் என்பது கற்றுக் கொள்வது மோடுமுட்டியாக பேசுவதல்ல.

dir_Arumugam's tweet image. அரசியல் என்பது கற்றுக் கொள்வது
மோடுமுட்டியாக பேசுவதல்ல.

சின்ன கத்தி எடுத்ததுக்கே அந்த ஓட்டம் ஓட்றாங்க…😂


தாயுள்ளம் கொண்ட கேப்டனுக்கு இனிய மகரந்த தாலாட்டுநாள் வாழ்த்துக்கள்…❤️

dir_Arumugam's tweet image. தாயுள்ளம் கொண்ட கேப்டனுக்கு
இனிய மகரந்த தாலாட்டுநாள் வாழ்த்துக்கள்…❤️

வெவ்வேறு தாயை ஒன்றிணைத்தாள் கலை தாய்…🎬❤️

dir_Arumugam's tweet image. வெவ்வேறு தாயை
ஒன்றிணைத்தாள் கலை தாய்…🎬❤️

மிக நேர்த்தியான திரைப்படம், பார்க்க தவறியவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம். விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்…❤️🎬❤️

dir_Arumugam's tweet image. மிக நேர்த்தியான திரைப்படம், பார்க்க தவறியவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம்.

விருது பெற்றமைக்கு 
வாழ்த்துக்கள்…❤️🎬❤️

என்ன தல இதெல்லாம்…

dir_Arumugam's tweet image. என்ன தல இதெல்லாம்…

Loading...

Something went wrong.


Something went wrong.