django_003's profile picture.

Goku ✨

@django_003

Goku ✨ reposted

“சரிக்கு சமமா வேட்டியா கட்டுற..” சாதியைக் கூறி முதியவரை வெட்ட முயற்சி.... #Trichy #Oldman #Attack #NewsTamil #NewsTamil24x7


Goku ✨ reposted

😴

ஆ.ராசா பேச்சு மிகவும் தவறானது.. சிபிஎம் செயலாளர் பெ.சண்முகம் பேட்டி #Chennai #ARaja #DMK #Communist #CommunistLeaders #Shanmugam #NewsTamil #NewsTamil24x7



Goku ✨ reposted

”சக்கிலியனுக்கு கட்டிதர முடியாதுனு சொல்றாங்க” “சக்கிலியர்கள் மனு கொடுத்தால் கிழித்துவிடுகிறார்கள்” திண்டுக்கல் மாவட்டம், பூத்தாம்பட்டி கிராமம் தமிழகத்தில் தொடரும் வேங்கைவயல்கள் Full story youtu.be/BDQcanY7Xz8 #Horrific #DalitLivesMatter #TN


Goku ✨ reposted

5 நாளுக்கு முன்னாடி கேட்டு பேற வேண்டிய அனுமதியை ஒரே நாள்ல திமுகவுக்கு கொடுக்கும் காவல்துறை ஏன் டங்ஸ்டன் சுரங்கத்தை எதிர்த்து மக்கள் பேரணி செய்ய அனுமதி மறுக்கிறது ?


Goku ✨ reposted

ஏன் டா டெலிட் பண்ண @polimernews ??? இப்படி செய்வனு தெரிஞ்சு தான் அப்போவே டவுன்லோட் பண்ணிட்டேன் 😂 மதுரையில் புல்லட் பைக்கை ஓசியில் பழுது பார்த்து தராததால் மெக்கானிக் கடை ஊழியரை தாக்கி 'கஞ்சா வழக்கு போடுவேன்' என மெக்கானிக்கை மிரட்டிய சார்பு ஆய்வாளர். #DmkFailsTN


Goku ✨ reposted

பைக்கை ஓசியில் ரிப்பேர் செய்து தராததால் மெக்கானிக்-ஐ கொடூரமாக தாக்கிய SI - அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியீடு #MADURAI | #police | #bike | #tamiljanam | #மதுரை | #தமிழ்நாடு | #NewsUpdate | #bikerepair | #cctv


Goku ✨ reposted

நாங்கள் கூட்டணி ஆட்சியில் இல்லை,ஆட்சிக்கும் எங்களுக்கும் எந்த விதமான சம்பந்தமும் கிடையாது. - தோழர் K. Balakrishnan. பாஜகவை வீழ்த்த மட்டுமே தேர்தல் கூட்டணி. #அறிவிக்கப்படாத_அவசர_நிலை


Goku ✨ reposted

ஈசாவில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை - தாயார் புகார் #Theekkathir | #IshaSchool | #SexualHarassment

Theekkathir's tweet image. ஈசாவில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை - தாயார் புகார்

#Theekkathir | #IshaSchool | #SexualHarassment

Goku ✨ reposted

ஸ்டாலினயோ உதயநிதியயோ பாராட்டணும்னா ஊருக்கு முன்னாடி வர்ற கடந்த ரெண்டு வாரத்துல மூணு பாலியல் சம்பவங்கள் நடந்துருக்கு வாயையே திறக்க மாட்ற...??!

Pandidurai274's tweet image. ஸ்டாலினயோ உதயநிதியயோ பாராட்டணும்னா ஊருக்கு முன்னாடி வர்ற கடந்த ரெண்டு வாரத்துல மூணு பாலியல் சம்பவங்கள் நடந்துருக்கு வாயையே திறக்க மாட்ற...??!

Goku ✨ reposted

#JUSTIN || "எனது குழந்தை தானாக சாகவில்லை" "சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை தனக்கு காட்ட வேண்டும்" "குழந்தை விஷயத்தில், தனியார் பள்ளி நிர்வாகம் முன்னுக்குபின்னாக பேசுகிறது" "என் குழந்தை கழிவுநீர் தொட்டியில் விழுந்த காட்சியை பார்க்க வேண்டும்" தனியார் பள்ளி கழிவுநீர்…

ThanthiTV's tweet image. #JUSTIN || "எனது குழந்தை தானாக சாகவில்லை" 

"சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை தனக்கு காட்ட வேண்டும்"

"குழந்தை விஷயத்தில், 
தனியார் பள்ளி நிர்வாகம் முன்னுக்குபின்னாக பேசுகிறது"

"என் குழந்தை கழிவுநீர் தொட்டியில் விழுந்த காட்சியை பார்க்க வேண்டும்"

தனியார் பள்ளி கழிவுநீர்…

Goku ✨ reposted

மதுரை | ”கண்டிக்கத்தக்கது” சிறுமியிடம் தவறாக நடந்ததாக உதவி ஜெயிலரை தாக்கிய பெண் மீது வழக்குப் பதிவு! puthiyathalaimurai.com/tamilnadu/case… #madurai


Goku ✨ reposted

Journalist found dead in Chhattisgarh days after report on ₹120 crore road project corruption, reports @sumi_rajappan indiatoday.in/india/story/ch…


Goku ✨ reposted

Hello SIR...?? நீங்க தானே.!!😜😜😜


Goku ✨ reposted

#JUSTIN || "சிறுமி மரணத்தில் சந்தேகம்.." - உடனே ஹாஸ்பிடலுக்கு நேரில் சென்ற நீதிபதி | Vilupuram #vilupuram | #schoolgirl | #judge | #vikravandi | #thanthitv


Goku ✨ reposted

சத்தீஸ்கர்: ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் கழிவுநீர் தொட்டியில் இருந்து சடலமாக மீட்பு #SparkMedia #MukeshChandrakar #chattisgarh #India

SparkMedia_TN's tweet image. சத்தீஸ்கர்: ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் கழிவுநீர் தொட்டியில் இருந்து சடலமாக மீட்பு

#SparkMedia #MukeshChandrakar #chattisgarh #India

Goku ✨ reposted

விக்கிரவாண்டியில் செயின்ட் மேரீஸ் பள்ளியில் கழிவு நீர் தொட்டியில் 4 வயது குழந்தை விழுந்து பலியானதாக கூறப்படும் சம்பவ இடத்தை பார்த்து ஆவேச கேள்விகளை எழுப்பிய உறவினர்கள் #Viluppuram | #Vikravandi | #PrivateSchool | #Child | #Death


Goku ✨ reposted

அடப்பாவிகளா ஸ்கூல்ல என்னடா இப்படி ஓப்பனா வச்சு இருக்கீங்க.. அந்த குழந்தை என்ன பாடு பட்டு இருக்கும் என்று நினைக்கும் போதே ஒரு மாதிரி இருக்கிறது.‌

#JUSTIN கழிவுநீர் தொட்டிக்குள்ள காலைல 11 மணிக்கு குழந்தை விழுந்து இருக்கு; பள்ளி விடும்போது 3 மணிக்குத்தான் குழந்தைய தேடியே இருக்காங்க #vikravandi #News18Tamilnadu | News18Tamil.com



Loading...

Something went wrong.


Something went wrong.