easyarun's profile picture.

Arun Kumar

@easyarun

Arun Kumar reposted

Introducing Dynamic Island on iPhone 14 Pro. It’s a shapeshifting, multitasking, head-turning, game-changing iPhone experience that blends fun and function like never before, consolidating notifications, alerts and activities in one interactive place.


Arun Kumar reposted

சீமான் பேச்சின் இந்த பகுதியை உங்களிடம் இருந்து மறைக்க தான் திமுகவினர் கடுமையாக போராடி கொண்டிருக்கிறார்கள்.


Arun Kumar reposted

தரமான சம்பவம் 👍❤️ நீதிமன்ற விதிமுறைகளை மீறி, சங்கம் வளர்த்த மதுரையில், பாண்டியன் கட்டிய மீனாட்சி கோவில் வாசலில், தமிழில் பெயர்பலகை வைக்காமல் ஹிந்தியில் வைத்திருக்கும் பான்பராக் வாயனை வெளுத்து வாங்கினார். வாழ்த்துகள்🤝👌 வழக்கறிஞர். தீரன் திருமுருகன். #வடநாட்டவர்_குடியேற்றம்


Arun Kumar reposted

மனிதா நீ எதை வேண்டுமானாலும் ஆக்கிரமித்துக்கொள் நான் கோபப்படாதவரை மட்டுமே அது உனக்குச்சொந்தம்! நொய்யல் ஆறு தன் இடத்தை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்ட போது👍


Arun Kumar reposted

Please please please see the full video and forward it to maximum groups, Society, people . Urgent need of today. 🙏


Arun Kumar reposted

இந்திய அணியே கோப்பையை வெல்லும் - கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை #sundarpichai #ICCCricketWorldCup2019 #IndianCricketTeam

sunnewstamil's tweet image. இந்திய அணியே கோப்பையை வெல்லும் - கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை
#sundarpichai #ICCCricketWorldCup2019 #IndianCricketTeam

#News18_WorldCupQuiz | @News18TamilNadu | பதிலை சொல்லுங்கள் பரிசை அள்ளுங்கள்! உலகக்கோப்பை தொடரில் கேப்டனாக அதிக போட்டிகளில் விளையாடிய இந்திய வீரர் யார்? என்னுடைய பதில்.. #தோனி


Arun Kumar reposted

Happiness is all that matters in the end. Isn’t it? @anandmahindra @ActorMadhavan @harshmadhusudan


Arun Kumar reposted

ஆளுக்கொரு நியாயம்... குடும்ப உரசலை அரசியலாக்காதீர் என்கிறார் @DrTamilisaiBJP . ஆனால் @beemji குடும்ப புகைப்படத்தை இணைத்து விசம் கக்குகிறார் @HRajaBJP .


Arun Kumar reposted

பாசூர் அரசு மேனிலைப்பள்ளியின் இந்நாள் மாணவர்களுக்காக முன்னாள் மாணவர்கள் சங்கம் இலவச போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தந்துள்ளார்கள்.இந்நற்செயலை வாழ்த்துவோம்🙏🏻

selvachidambara's tweet image. பாசூர் அரசு மேனிலைப்பள்ளியின் இந்நாள் மாணவர்களுக்காக முன்னாள் மாணவர்கள் சங்கம் இலவச போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தந்துள்ளார்கள்.இந்நற்செயலை வாழ்த்துவோம்🙏🏻

Arun Kumar reposted

நாங்க படிச்சிட்டு டெலிவரி பாய் வேலை செய்வோம் நீ பிராடு பன்னிட்டு பகுமானமா அரசுவேலையில் இருப்பியா? போய் கூப்புல உக்காருடா.😏 #தமிழகவேலைதமிழருக்கே #TamilnadujopforTamils

Tamizh_Amuthan1's tweet image. நாங்க படிச்சிட்டு டெலிவரி பாய் வேலை செய்வோம் நீ பிராடு பன்னிட்டு பகுமானமா அரசுவேலையில் இருப்பியா? போய் கூப்புல உக்காருடா.😏
#தமிழகவேலைதமிழருக்கே
#TamilnadujopforTamils

Arun Kumar reposted

Vote For NTK

New Political Poll. Which of these parties you really consider as an alternative to DMK and ADMK in tamilnadu in the upcoming election ?



Arun Kumar reposted

அடி பட்ட சிங்கத்தோட மூச்சு காத்து அதோட கர்ஜனையை விட பயங்கரமா இருக்கும்.உலகில் தோல்விகள் காணாத வீரனே இல்லை, தோல்விகள் இல்லையென்றால் அவன் வீரனே இல்லை.மோதி எழுவோம் நாங்கள்,தமிழே வெரும் கைதட்டலை மட்டும் தாங்கள் நீங்கள் @ChennaiIPL @IPL "தோல்வியின்றி வரலாறா" @CSKFansOfficial #Yellove


Arun Kumar reposted

என் நெருங்கிய தோழி ஒருத்தி திமுகவோட முன்னாள் MLA வோட மகள். இன்று பேசிக்கிட்டு இருக்கும் போது யாருக்கு ஓட்டுப் போடுவேனு கேட்டதற்கு சீமான் என்கிறாள்


Arun Kumar reposted

தூத்துக்குடியில் மில்லர்புரத்தில் உள்ள சலூன் கடையில் வாடிக்கையாளர்களுக்கு நூலகம் அமைத்துள்ள உரிமையாளர் மாரியப்பன்.. செல்போனை தவிர்த்து, மறுபடியும் புத்தகம் படிக்க வைக்க செய்யும் உங்கள் முயற்சிக்கு நன்றி 😍😍😍👌👌👌

Subashini_BA's tweet image. தூத்துக்குடியில் மில்லர்புரத்தில் உள்ள சலூன் கடையில் வாடிக்கையாளர்களுக்கு நூலகம் அமைத்துள்ள உரிமையாளர் மாரியப்பன்.. 

செல்போனை தவிர்த்து, மறுபடியும் புத்தகம் படிக்க வைக்க செய்யும் உங்கள் முயற்சிக்கு நன்றி 😍😍😍👌👌👌

Arun Kumar reposted

பாசமும் அன்புந்தான் எங்க குடும்ப சொத்து. 28 ஆண்டு போராட்டத்தில இழந்த மகிழ்ச்சி தற்காலிகமா கிடைச்ச நேரம் இது. நிரந்தர நிம்மதி ஆளுநரின் ஒற்றை கையெழுத்தில நிக்குது. இன்னைக்கு கெடைக்குமா அந்த நிம்மதி? #28YearsEnoughGovernor

ArputhamAmmal's tweet image. பாசமும் அன்புந்தான் எங்க குடும்ப சொத்து. 28 ஆண்டு போராட்டத்தில இழந்த மகிழ்ச்சி தற்காலிகமா கிடைச்ச நேரம் இது. நிரந்தர நிம்மதி ஆளுநரின் ஒற்றை கையெழுத்தில நிக்குது. இன்னைக்கு கெடைக்குமா அந்த நிம்மதி?

#28YearsEnoughGovernor

Arun Kumar reposted

தமிழுக்கும் உணவு என்று பேர்!:)😍 #MotherLanguageDay ஓலைப் பெட்டியில் அடைக்கும் சோறு! அதற்குச் சிறப்புப் பெயர் ஒன்று உள்ளது, தமிழ் இலக்கியத்தில்! 'பொட்டிச் சோறு' அல்ல:) அது பேச்சுத் தமிழ்! இலக்கியத் தமிழைச் சொல்லுங்க பார்ப்போம்?😂

kryes's tweet image. தமிழுக்கும் உணவு என்று பேர்!:)😍 #MotherLanguageDay 

ஓலைப் பெட்டியில் அடைக்கும் சோறு!
அதற்குச் சிறப்புப் பெயர் ஒன்று உள்ளது, தமிழ் இலக்கியத்தில்!

'பொட்டிச் சோறு' அல்ல:) அது பேச்சுத் தமிழ்!
இலக்கியத் தமிழைச் சொல்லுங்க பார்ப்போம்?😂

Arun Kumar reposted

இன்று #உலகத்_தாய்மொழி_நாள். இந்நாளில் உலக மொழிகளையெல்லாம் பிரசவித்தத் தாயான நம் தாய்த்தமிழைப் போற்றித் தொழுதிடுவோம். இன்பத்தமிழைப் போற்றிக் காப்பதே இன்னுயிர் பயனெனக் கருதி அதற்காக நாளும் உழைத்திடுவோம். - சீமான் #MotherLanguageDay


Arun Kumar reposted

மீண்டும் மீண்டும் வளர்ந்து வரும் தலைமுறைகளின் இதயத்தில் சிம்மாசனமிட்டு அமர்கிறார் அண்ணன் #சீமான் மாற்றம் என்பது சொல்ல அல்ல செயல்! ❤

Suji_prabhu's tweet image. மீண்டும் மீண்டும் வளர்ந்து வரும் தலைமுறைகளின்  இதயத்தில் சிம்மாசனமிட்டு அமர்கிறார் அண்ணன் #சீமான்

மாற்றம் என்பது சொல்ல அல்ல செயல்! ❤

Loading...

Something went wrong.


Something went wrong.