itz_JeyaKumar's profile picture. 💪மதுரைக்காரன்💪

❣؁ဧജ ဧᤌ؁❥

@itz_JeyaKumar

💪மதுரைக்காரன்💪

❣؁ဧജ ဧᤌ؁❥ reposteó

எது உனக்கு பிடிக்கவில்லையோ, அது தான் உன்னை பிடித்து அதிகம் ஆட்டி படைக்கும்...!


❣؁ဧജ ဧᤌ؁❥ reposteó

சில நேரங்களில் இருக்குமிடத்தில் அப்படியே அசையாமல் இருப்பது மட்டுமே சிறந்த வழியாக இருக்கும்!!

professor__Ac's tweet image. சில நேரங்களில் 
இருக்குமிடத்தில் 
அப்படியே அசையாமல் இருப்பது மட்டுமே சிறந்த வழியாக இருக்கும்!!

❣؁ဧജ ဧᤌ؁❥ reposteó

ஒருநாள் விழிகள் பார்த்தது என் வாழ்நாள் வசந்தமும் ஆனது ❤️🫶💜🦋😍🍫


❣؁ဧജ ဧᤌ؁❥ reposteó

அப்படி நான் இல்லை என பெருமை கொள்கிறேன் ✌️வலியும் வேதனையும் பகிர்தலில் சுயம் கெடாமல் அப்படியே காக்கும் பெண் அரிதுதான் இன்னாளிலே Proud of Myself ✨🤎😇


❣؁ဧജ ဧᤌ؁❥ reposteó

உனக்காக நா இங்க காத்திருக்கேன் நெஞ்சில் பூத்திருக்கேன் நான் நா நா 🫴🤎

Yuva_TD's tweet image. உனக்காக நா இங்க காத்திருக்கேன் 
நெஞ்சில் பூத்திருக்கேன் 
நான் நா நா 🫴🤎

❣؁ဧജ ဧᤌ؁❥ reposteó

இனிய காலை வணக்கம் நட்புகளே.. Good morning guys 🙏


❣؁ဧജ ဧᤌ؁❥ reposteó

Happy Morning Al 🦋 #AllisWell ❣️


❣؁ဧജ ဧᤌ؁❥ reposteó

கண்ட்ரோலா இருக்கிறதுக்கும், கண்ட்ரோல் ஆக்கப்படறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு...!

sasitwittz's tweet image. கண்ட்ரோலா இருக்கிறதுக்கும், கண்ட்ரோல் ஆக்கப்படறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு...!

Reality 😂😂😂😂 Engaluku naangale wish panikita than undu wish Pana oru doli ilaye😒😒


❣؁ဧജ ဧᤌ؁❥ reposteó

Reality 😂😂😂😂 Engaluku naangale wish panikita than undu wish Pana oru doli ilaye😒😒

Guy's men's day wishes panranu apdiye dm pakama peasa varuvagaa... Ula vidama vealiyave ninnu thorathi viduga 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🙊🤣🤣 #happymensday ❤️

Ival_sagi's tweet image. Guy's men's day wishes panranu apdiye dm pakama  peasa varuvagaa...

Ula vidama vealiyave ninnu thorathi viduga 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🙊🤣🤣

#happymensday ❤️


❣؁ဧജ ဧᤌ؁❥ reposteó

ஹீலரா இருக்கும் அனைத்து ஆண்களுக்கும் இனிய ஆண்கள் தின வாழ்த்துக்கள். இல்லாதவங்க ப்ளீஸ் இருக்க முயற்சி பண்ணுங்க கொடுமபடுத்தி என்னங்க சாதிக்க போறீங்க கொஞ்சம் ஹீலராவும் இருந்து பாருங்களேன் 🫰 அனைத்து ஆண்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்.சந்தோசமா நிம்மதியா இருக்க வாழ்த்துக்கள் 🥳🤎💖✨🤲😇


❣؁ဧജ ဧᤌ؁❥ reposteó

ஒரு வீட்ல கழிவறை சரியில்லாமல் போனா மட்டுமில்ல, ஆண்கள் சரியில்லாமல் போனாலும் குடும்பம் நாறிப் போயிடும்...! #உலகஆண்கள்தினம் #உலககழிவறைதினம் #worldtoiletday2025 #InternationalMensDay2025


❣؁ဧജ ဧᤌ؁❥ reposteó

மக்களே.. போஸ்ட் வந்துருக்கு..📬🚴🏻‍♀️

SaranyaaaRaj's tweet image. மக்களே.. போஸ்ட் வந்துருக்கு..📬🚴🏻‍♀️

மக்களே போஸ்ட் வந்துருக்கு..📬🚴🏻‍♀️

SaranyaaaRaj's tweet image. மக்களே போஸ்ட் வந்துருக்கு..📬🚴🏻‍♀️


❣؁ဧജ ဧᤌ؁❥ reposteó

⭐ CHRISTMAS FESTIVAL 🎄 SPECIAL ✨ STEP 3️⃣ — @_inshirah02_ அவர்கள், வெற்றியாளர்களைத் தவிர சிறப்பு பரிசும் இருக்கும் என்று கூறியிருக்கிறார் நண்பர்களே… அது யார் யாருக்கு, எதன் அடிப்படையில் என்பதெல்லாம் பின்னர் அறிவிக்கப்படும். காத்திருங்கள் 👍🏻

⭐ CHRISTMAS FESTIVAL 🎄 SPECIAL ✨ STEP 3️⃣ update @_inshirah02_ அவர்களின் ஆலோசனைப்படி. போட்டியில் Quote செய்ய வேண்டிய வாசகம்👇🏻 🎄MERRY CHRISTMAS மக்களால் vote செய்து வெற்றி பெறும் பத்து பேருக்கு தலா ₹1️⃣0️⃣0️⃣0️⃣ வழங்கப்படும். போட்டிக்கான தேதி & நேரம் விரைவில் அறிவிக்கப்படும்.

SaranyaaaRaj's tweet image. ⭐ CHRISTMAS FESTIVAL 🎄 SPECIAL ✨

STEP 3️⃣ update @_inshirah02_ அவர்களின்
ஆலோசனைப்படி.

போட்டியில் Quote செய்ய வேண்டிய வாசகம்👇🏻

🎄MERRY CHRISTMAS

மக்களால் vote செய்து வெற்றி பெறும் பத்து பேருக்கு தலா ₹1️⃣0️⃣0️⃣0️⃣ வழங்கப்படும்.

போட்டிக்கான தேதி & நேரம் விரைவில் அறிவிக்கப்படும்.
SaranyaaaRaj's tweet image. ⭐ CHRISTMAS FESTIVAL 🎄 SPECIAL ✨

STEP 3️⃣ update @_inshirah02_ அவர்களின்
ஆலோசனைப்படி.

போட்டியில் Quote செய்ய வேண்டிய வாசகம்👇🏻

🎄MERRY CHRISTMAS

மக்களால் vote செய்து வெற்றி பெறும் பத்து பேருக்கு தலா ₹1️⃣0️⃣0️⃣0️⃣ வழங்கப்படும்.

போட்டிக்கான தேதி & நேரம் விரைவில் அறிவிக்கப்படும்.


❣؁ဧജ ဧᤌ؁❥ reposteó

Celebrating the men around me who are true role models. Your presence makes the world better. To the good men who inspire, protect, support, and uplift .. who choose respect, empathy and responsibility keep shining.. 😍❤️❤️❤️

hayathi_elona1's tweet image. Celebrating the men around me who are true role models. 
Your presence makes the world better.
To the good men who inspire, protect, support, and uplift ..
who choose respect, empathy and responsibility keep shining..

😍❤️❤️❤️

❣؁ဧജ ဧᤌ؁❥ reposteó

சோகமோ / சந்தோஷமோ அந்த situation ல நம்மகூட இருக்கவங்க எப்பவுமே நமக்கு புடிச்ச அந்த ஒருத்தரா இருந்தா,சின்ன சந்தோஷம் கூட ரொம்ப பெருசா தெரியும்....🤗✨

Zain_faathi's tweet image. சோகமோ / சந்தோஷமோ அந்த situation ல நம்மகூட இருக்கவங்க எப்பவுமே நமக்கு புடிச்ச அந்த ஒருத்தரா இருந்தா,சின்ன சந்தோஷம் கூட ரொம்ப பெருசா தெரியும்....🤗✨

Loading...

Something went wrong.


Something went wrong.