itz_JeyaKumar's profile picture. 💪மதுரைக்காரன்💪

❣؁ဧജ ဧᤌ؁❥

@itz_JeyaKumar

💪மதுரைக்காரன்💪

❣؁ဧജ ဧᤌ؁❥ podał dalej

அடப்பாவிகளா... சில்லு சில்லா நொறுக்கிட்டீங்களேடா என்ன மாதிரியான பாட்டுடா // உன் காலடி எழுதிய கோலங்கள் 😂😂// Amazing creativity 👌🏽👌🏽🔥🔥 🤣😂😂🤣😂😂😂


❣؁ဧജ ဧᤌ؁❥ podał dalej

ஆனா டேய் கொஞ்சம் ஓவரா போறீங்கடா 😂😂 @VishalKOfficial


❣؁ဧജ ဧᤌ؁❥ podał dalej

நமக்கு நடக்கிற எல்லா பிரச்சினைக்கும் காரணமே நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குதுங்கிற நினைப்பு மட்டும் தான்

arulrajmv1's tweet image. நமக்கு நடக்கிற எல்லா பிரச்சினைக்கும் காரணமே நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குதுங்கிற நினைப்பு மட்டும் தான்

❣؁ဧജ ဧᤌ؁❥ podał dalej

இனிய காலை வணக்கம்.. 🌹🌹

Charaniya26's tweet image. இனிய காலை வணக்கம்.. 🌹🌹

❣؁ဧജ ဧᤌ؁❥ podał dalej

ஒரு சிக்கலில் இருந்து வெளிய வருவதை விட அந்த சிக்கலுக்குள் போகாமல் இருப்பதே புத்திசாலித்தனம். #அன்பைவிதைப்போம் ❤️ #இனியகாலை 🫶🏻🫰

Ival_sagi's tweet image. ஒரு சிக்கலில் இருந்து வெளிய வருவதை விட அந்த சிக்கலுக்குள் போகாமல் இருப்பதே புத்திசாலித்தனம்.

#அன்பைவிதைப்போம் ❤️

#இனியகாலை 🫶🏻🫰

❣؁ဧജ ဧᤌ؁❥ podał dalej

வெண்பனி மலரே உன் தோள் சாய துடிக்குது மனதே 🥰😍😘 அதிகாலைவேளை இழுத்தணைக்க தோணுமே உனை பார்க்க போகும் நாள் மிக மகிழ்ச்சியான நாளே எண்ணி எண்ணி அந்த நாளை எண்ணி எண்ணி மகிழும் மனதே 😘🫂கொள்ளை கொள்ளையாய் நினைவுகள்,கனவுகள்,காட்சிகள் கண்ணில் தெரியுதே 😍🥰ஏனோ இந்த ஏக்கம் எதற்கிந்த தாக்கம்


❣؁ဧജ ဧᤌ؁❥ podał dalej

இங்கையும் அப்டி பண்ணுங்க 18 தா கரெக்டானது அம்புட்டும் பைத்திகியமாகி கெடக்கு முக்கியமா குட்டீஸ் போன வாங்கினா 🙄🙄🙄அப்டியே கொல வெறியா பாக்குது அடுத்து ஒரே ஆர்ப்பாட்டம் 👿😒இப்போ உள்ளதுக ரொம்பவே மோசம். பெத்ததுகளும் பாவம் /மோசம் என்னமோ போங்க 😟கண்ணு, மூளை என்னாகுமோ 😓😞

Yuva_TD's tweet image. இங்கையும் அப்டி பண்ணுங்க 18 தா கரெக்டானது 
அம்புட்டும் பைத்திகியமாகி கெடக்கு 
முக்கியமா குட்டீஸ் போன வாங்கினா 🙄🙄🙄அப்டியே கொல வெறியா பாக்குது 
அடுத்து ஒரே ஆர்ப்பாட்டம் 👿😒இப்போ உள்ளதுக ரொம்பவே மோசம். பெத்ததுகளும் பாவம் /மோசம் 
என்னமோ போங்க 😟கண்ணு, மூளை என்னாகுமோ 😓😞

❣؁ဧജ ဧᤌ؁❥ podał dalej

😄😄👌🏼

sadhatweetz's tweet image. 😄😄👌🏼

❣؁ဧജ ဧᤌ؁❥ podał dalej

அவள் நினைவுகளுக்குள் என்னை தள்ளுகின்றது , சிலநேரம் அதிலிருந்து மீட்கவும் செய்கின்றது , இந்த தூய தென்றல் ..! #குரு

imkamalguru's tweet image. அவள் 
நினைவுகளுக்குள் 
என்னை தள்ளுகின்றது , சிலநேரம் அதிலிருந்து மீட்கவும் செய்கின்றது ,
இந்த தூய தென்றல் ..!

#குரு

இருந்தா.. பேச ஆள் இல்ல.. போனா.. தேட ஆள் இல்ல..

itz_JeyaKumar's tweet image. இருந்தா.. பேச ஆள் இல்ல..
போனா.. தேட ஆள் இல்ல..

❣؁ဧജ ဧᤌ؁❥ podał dalej

எடுத்துக்கோங்க 🫴


❣؁ဧജ ဧᤌ؁❥ podał dalej

எது உனக்கு பிடிக்கவில்லையோ, அது தான் உன்னை பிடித்து அதிகம் ஆட்டி படைக்கும்...!


❣؁ဧജ ဧᤌ؁❥ podał dalej

சில நேரங்களில் இருக்குமிடத்தில் அப்படியே அசையாமல் இருப்பது மட்டுமே சிறந்த வழியாக இருக்கும்!!

professor__Ac's tweet image. சில நேரங்களில் 
இருக்குமிடத்தில் 
அப்படியே அசையாமல் இருப்பது மட்டுமே சிறந்த வழியாக இருக்கும்!!

❣؁ဧജ ဧᤌ؁❥ podał dalej

ஒருநாள் விழிகள் பார்த்தது என் வாழ்நாள் வசந்தமும் ஆனது ❤️🫶💜🦋😍🍫


❣؁ဧജ ဧᤌ؁❥ podał dalej

அப்படி நான் இல்லை என பெருமை கொள்கிறேன் ✌️வலியும் வேதனையும் பகிர்தலில் சுயம் கெடாமல் அப்படியே காக்கும் பெண் அரிதுதான் இன்னாளிலே Proud of Myself ✨🤎😇


❣؁ဧജ ဧᤌ؁❥ podał dalej

உனக்காக நா இங்க காத்திருக்கேன் நெஞ்சில் பூத்திருக்கேன் நான் நா நா 🫴🤎

Yuva_TD's tweet image. உனக்காக நா இங்க காத்திருக்கேன் 
நெஞ்சில் பூத்திருக்கேன் 
நான் நா நா 🫴🤎

❣؁ဧജ ဧᤌ؁❥ podał dalej

இனிய காலை வணக்கம் நட்புகளே.. Good morning guys 🙏


❣؁ဧജ ဧᤌ؁❥ podał dalej

Happy Morning Al 🦋 #AllisWell ❣️


❣؁ဧജ ဧᤌ؁❥ podał dalej

கண்ட்ரோலா இருக்கிறதுக்கும், கண்ட்ரோல் ஆக்கப்படறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு...!

sasitwittz's tweet image. கண்ட்ரோலா இருக்கிறதுக்கும், கண்ட்ரோல் ஆக்கப்படறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு...!

Loading...

Something went wrong.


Something went wrong.