கார்த்திகா 💥
@itzkarthiga
என் பதிவிற்கு உங்கள் பதில்களை கண்ணியமாக தாருங்கள்| A Jungle Needs a Queen to Make a King Survive😜😜| எனக்கு நானே ராணி எனக்கு நானே எதிரி | Proud My Self 😎...
You might like
அப்ப என் வீட்டுக்காரர் விஜய் ரசிகர் தான்..... தெரியாம கல்யாணம் பண்ணிட்டேன் 😄 இனிமே நீயே அவன் கூட வாழ்ந்துக்கோ... 🙏
இனிய இரவு வணக்கம் நட்புகளே..Good night guys 💫😴
இந்திய டுடே நிறுவனம் C-Voter வெளியிட்ட நாட்டின் சிறந்த முதல்வர்கள் பட்டியலில் ஸ்டாலின் Uncle பெயர் இல்லை 😂😂
இனிய காலை வணக்கம் நட்புகளே.. Good morning guys 🙏
மனம் பாதித்ததோ தவிர மனநலம் பாதிக்கப்படவில்லை. 💖💖 உங்களை தேடி வருபவர்கள் யாராக இருந்தாலும் ஒதுக்காதீர்கள்... அன்பு காட்டுங்கள்..... வாழ்க்கை அழகானது... அதை கொண்டாடும் வரையில். 💖💖💖
நேயர் விருப்பப்பட்ட அட்டகாசமான காணொளி.. இதோ உங்கள் முன்.. உங்களுக்காக💃🏻💃🏻
கைய பிடித்துக்கொண்டு நடந்து போகலாம் நீ சொன்னது, மனது மனதுக்கு வலிக்கவில்லை அந்த வீடியோ இருந்தா அல்டியா இருக்கும்
அவரவர் இயல்பில் அவரவர் அழகே... தொலைத்துவிடாதீர்கள் உங்கள் இயல்பை.. காலை வணக்கம் ❣️
மது விற்பனைக்கு எதிராக இப்படி காமெடியாக ரீல்ஸ் போடுவதை நான் பெரிய போராட்டமாக கருதுகிறேன். இப்படி ஒரு போராட்டத்தை பெரிய பெரிய கட்சிகள் கூட சாதிக்காது.
இசை ஒரு வலை - நடுவே விரும்பி மாட்டிக்கொள்கிறேன்.! இசை ஒரு மாளிகை - உள்ளே விரும்பி பூட்டிக்கொள்கிறேன்..!❣️❣️❣️❣️ இசைஞானி இளையராஜா ..🎺🎺🎺🎺
ஒன்று கண்ணால் பேசு அல்லது உதட்டால் பேசு இரண்டாலும் பேசினால் எப்படி தாங்குவேன் ..🙈🙈😍😍💕
நம்மை தேவைக்கு மட்டுமே பயன்படுத்துபவர்களைத் தான் நாம் தேவையானவர்கள் என நம்பிக் கொண்டிருக்கிறோம்!
கொடுக்க போறது 1 கிலோ அரிசி.. ஒரு காஞ்சி போன துண்டு கரும்பு.. இதுக்கு பேரு பொங்கல் பரிசு தொகுப்பு. அதுக்கு டோக்கன் ஒன்னுதான் கேடு..😂
மாதம் இருமுறை காமத்தில் கூடி வாரம் இருமுறை தைலத்தில் கூடி ஒருநாளில் இருமுறை யாமத்தில் கூடி பிரம்மத்தில் விழித்து வெளிச்சத்தில் உண்டு இரவில் பானைக்கிடப்பை அருந்தி தலையணை இன்றிப் படுத்துப் பின் இதுக்கெல்லாம் அர்த்தம் புரிந்து அதன்படி வாழ்ந்தால் நமக்கு ஏன் நொய்நொடி வருது
வெறும் கையோட வந்து இருக்கீங்களே Nail polish வெச்சிருந்தா எவ்ளோ அழகா இருக்கும் நீங்க போய் வெச்சுட்டு வந்தா தான் விரல் ல மை வைப்பேன்னு அங்க இருந்தவங்க ஒரே அடம் அவங்கள சமாதானம் பண்ணி மை வெச்சுட்டு வெளில வரங்காட்டியும் போதும் போதும்னு ஆயிடுச்சு 😌😌😌
#Promise_day #உன்னை மட்டும் தான் பிடிக்கும். #உன்னைத்தவிர வேற யார்க்கிட்டயும் பேசுனதில்லை. # உனக்காக நான் மட்டும் தான் இருக்கேன். #நீ மட்டும் தான் என் உ(ம)யிர். # என்னை நீ நம்பலாம். இதெல்லாம் தான் தவறாமல் கடைப்பிடிக்கும் சத்தியங்கள் ...... 😜😝😜 காலை வணக்கம்
கம்பீரம் என்பது உருவத்தில் இல்லை நாம் மற்றவரிடம் நடந்து கொள்வதில் உள்ளது..!! காலை வணக்கம் நண்பர்களே❤️
கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி...😍 மனதுக்கினியானின் தரிசனம் 🙏 இனிய காலை நண்பர்களே ✌️
ஏன் இப்படி ஒரு நல்ல மனுஷன கொன்னீங்க..💔💔💔
United States Trends
- 1. Steelers 49.8K posts
- 2. Rodgers 20.5K posts
- 3. Chargers 33.3K posts
- 4. Tomlin 7,772 posts
- 5. Schumer 208K posts
- 6. #BoltUp 2,705 posts
- 7. #HereWeGo 5,511 posts
- 8. Keenan Allen 4,273 posts
- 9. Resign 97.8K posts
- 10. Tim Kaine 15.6K posts
- 11. #RHOP 6,605 posts
- 12. Herbert 11K posts
- 13. Durbin 22.5K posts
- 14. Ladd 4,220 posts
- 15. #ITWelcomeToDerry 3,991 posts
- 16. Jaylen Warren 1,861 posts
- 17. Cornyn 13.5K posts
- 18. #snfonnbc N/A
- 19. Angus King 13.2K posts
- 20. Shaheen 30.2K posts
You might like
-
lakshmi
@Akalya19969503 -
Priya Seller
@Nathiya53111221 -
Chitti
@Chitti6328 -
Pappu💃🏻💃🏻
@priyakuttytwtz -
கண்மணி
@kanmanii_twitz -
Sindhujaa Vijii 👸
@Sindhujaavijii -
Devi P Kannan
@DeviPKannan -
⭕செந்தாழினி⭕ÇßK⚡⭕
@meenu_twitzz15 -
Santhiya 🤷♀️
@Santhiyakr -
Meena
@Meenu_off123 -
príчαdhαrѕhíní💕
@Priyadharshi_21 -
அஞ்சலி👸
@AnjaliTwitz -
K. சாந்தினி .குமார்
@kumar80307011 -
யாழினி∞
@THARZIKA -
Famee 🦋
@Fameee23
Something went wrong.
Something went wrong.