itzmemaster's profile picture. Indian | Hindu | Tamil | Annamalai ❤️

மாஸ்டர் 🏹

@itzmemaster

Indian | Hindu | Tamil | Annamalai ❤️

ஆக எத்தன ஊடுங்குறதுல தான் போட்டியே..?

itzmemaster's tweet image. ஆக எத்தன ஊடுங்குறதுல தான் போட்டியே..?

செக்கரஞ் சடைமுடிச் சிவனுக் கன்பராய்த் தக்கவ ரறிஞர்க டவத்தர் செல்வராய்த் தொக்கவர் யாரும்வாழ் தொண்டை நாட்டினின் மிக்கதோ ரணியிய லதுவி ளம்புகேன் #ஓம்_முருகா_சரணம் 🕉️🙏🚩

itzmemaster's tweet image. செக்கரஞ் சடைமுடிச் சிவனுக் கன்பராய்த்

தக்கவ ரறிஞர்க டவத்தர் செல்வராய்த்

தொக்கவர் யாரும்வாழ் தொண்டை நாட்டினின்

மிக்கதோ ரணியிய லதுவி ளம்புகேன்

#ஓம்_முருகா_சரணம் 🕉️🙏🚩

உபீஸ் முட்டுக்கள் ~ ~ கை தவறி பட்ருச்சு 🤷‍♂️ ~ரீடுவிட் பண்ணது குத்தமா 😁 ~அவர் கிட்ட இருக்கும் செல்வாக்குக்கு நாE மாதிரி பொண்ணுங்க எல்லாம் வரிசைல நிப்பாளுக ~ஊர்ல உலகத்துல நடக்காததா🤷‍♂️

itzmemaster's tweet image. உபீஸ் முட்டுக்கள் ~ 

~ கை தவறி பட்ருச்சு 🤷‍♂️
~ரீடுவிட் பண்ணது குத்தமா 😁
~அவர் கிட்ட இருக்கும் செல்வாக்குக்கு நாE மாதிரி பொண்ணுங்க எல்லாம் வரிசைல நிப்பாளுக

~ஊர்ல உலகத்துல நடக்காததா🤷‍♂️

டேய் அவர்கிட்ட இருக்க செல்வாக்குக்கு பொண்ணுகளாம் நாய்மாரி லைன்ல காத்துட்டு இருபாளுங்கடா இந்த தவெக தற்குரிஸ் வேற



அப்பா 'ன்' விட்டு 'ர்' விகுதி கேட்டாப்ல.. ஆனா நடக்கலயே..😌

itzmemaster's tweet image. அப்பா 'ன்' விட்டு 'ர்' விகுதி கேட்டாப்ல.. 

ஆனா நடக்கலயே..😌

When the girl name start with N Chinnavar ;

itzmemaster's tweet image. When the girl name start with N 

Chinnavar ;

தீபங்களின் ஒளி உங்கள் வாழ்க்கையை வழிநடத்தி, உங்களுக்கு ஒளிமயமான நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சி… அட போங்கடா கை வலிக்குது #HappyDiwali


தீபாவளி பண்டிகையை கொண்டாடும் அனைவருக்கும்.. இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துகள்..🪔 Wish you all a very happy Diwali..💐


Wife :~ உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.. 😑

itzmemaster's tweet image. Wife :~ உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.. 😑

வெடிக்க ரெண்டு மணி நேரமாம்.. குடிக்க 12 மணி நேரமாம்.. என்னடா உங்க திராவிடியா மாடல்...🤡

itzmemaster's tweet image. வெடிக்க ரெண்டு மணி நேரமாம்..

குடிக்க 12 மணி நேரமாம்..

என்னடா உங்க திராவிடியா மாடல்...🤡

இந்த வெண்ண ஆயுத பூஜைக்கே பொறி தரமாட்டான்.. தீபாவளிக்கு எங்க ஸ்வீட் தரப்போறான்..😌

itzmemaster's tweet image. இந்த வெண்ண ஆயுத பூஜைக்கே பொறி தரமாட்டான்.. தீபாவளிக்கு எங்க ஸ்வீட் தரப்போறான்..😌

நாம் தமிழர் கட்சியிலிருந்து ஒவ்வொருத்தரா விலகி போறாங்களே, ஏன்? குணமாயிட்டாங்க போறாங்க..😂

itzmemaster's tweet image. நாம் தமிழர் கட்சியிலிருந்து ஒவ்வொருத்தரா விலகி போறாங்களே, ஏன்? 

குணமாயிட்டாங்க போறாங்க..😂

💣 ~ திரில நெருப்பு இல்லனு கையில எடுத்திருக்கான் இப்ப வெ.டிச்சா தான் சரியா இருக்கும்..

itzmemaster's tweet image. 💣 ~ திரில நெருப்பு இல்லனு கையில எடுத்திருக்கான் இப்ப வெ.டிச்சா தான் சரியா இருக்கும்..

இன்னையிலயிருந்து உன்னைய தேசிய தீபாவளி ஸ்வீட்டா ப்ரமோட் பண்றேன்.. 😂

itzmemaster's tweet image. இன்னையிலயிருந்து உன்னைய தேசிய தீபாவளி ஸ்வீட்டா ப்ரமோட் பண்றேன்.. 😂

என்ன புஸ்சியா.. 41குடும்பத்துக்கு 20லட்சம் போட்டோமே.. என்ன சொல்றாங்க...? வீட்டுல புருசன் சும்மா தான் இருக்கான்.. அடுத்த மாநாட்டுக்கு கூட்டி வரதா சொல்றாங்க...

itzmemaster's tweet image. என்ன புஸ்சியா.. 41குடும்பத்துக்கு 20லட்சம் போட்டோமே.. என்ன சொல்றாங்க...?

வீட்டுல புருசன் சும்மா தான் இருக்கான்.. அடுத்த மாநாட்டுக்கு கூட்டி வரதா சொல்றாங்க...

தலைவரே 20 லட்சம் தான் கொடுத்தாச்சே வண்டிய ரெடி பண்ணிடவா? அடுத்த வாரம் உங்கள இட்டுனு போயி இட்டுனு வந்துடுவோம்!

itzmemaster's tweet image. தலைவரே 20 லட்சம் தான் கொடுத்தாச்சே வண்டிய ரெடி பண்ணிடவா? 

அடுத்த வாரம் உங்கள இட்டுனு போயி இட்டுனு வந்துடுவோம்!

அவனுக படத்த பாத்தா காண்டாவுதுனு போட்டிக்கு நம்மாளுக எடுக்குற படத்தலாம் பாத்தா நமக்கே காண்டாவுது.

itzmemaster's tweet image. அவனுக படத்த பாத்தா காண்டாவுதுனு போட்டிக்கு நம்மாளுக எடுக்குற படத்தலாம் பாத்தா நமக்கே காண்டாவுது.

சங்கிகள் பிறப்பதில்லை.. 😌 உருவாக்கப்படுகிறார்கள்..👇


திராவிடத்தின் மாசற்ற வாரிசு அதிமுக! ~ எதிர்க்கட்சித் தலைவர் அப்போ திராவிடம்னா என்ன..?


படையப்பா படத்துல நீலாம்பரி கூட இப்டி வீட்டுக்குள்ள இருக்காது. நீ வீட்டுக்குள்ளயே இருக்கியேடா..😌

itzmemaster's tweet image. படையப்பா படத்துல நீலாம்பரி கூட இப்டி வீட்டுக்குள்ள இருக்காது.

 நீ வீட்டுக்குள்ளயே இருக்கியேடா..😌

Loading...

Something went wrong.


Something went wrong.