你可能會喜歡
பார்த்தென துலகடும் பரிதி யென்னொடும் போர்த்தொழில் புரிகெனப் பொங்கு சீற்றத்தால் வேர்த்தெனப் பனித்துவெள் ளெயிறு விள்ளநக் கார்த்தென வேதடித் தசனி கான்றவே! #ஓம்_முருகா_சரணம் 🕉️🙏🚩
சுந்தர மாயவன் றுயிலு மாழிபோல் இந்திர னூர்முகி லியாவு மேகியே அந்தமில் கடற்புன லருந்தி யார்த்தெழீஇ வந்தன வுவரியின் வண்ண மென்னவே! #ஓம்_முருகா_சரணம் 🕉️🙏🚩
கல்லை கடவுளாக மாற்ற தெரிந்த மனிதனுக்கு, தன்னை மனிதனாக மாற்ற மறந்து விட்டான். யார்றா இவன்? கல்லுக்கு தயிர் வடையும் புரசொலியும் வைக்குற சின்ன அறிவு சில்ற குரூப் தான்.
என்னடி.. தோசைக்கு சைடு டிஷ் பாசிபருப்பு பாயாசம் வைக்கிறாங்க உங்க ஊர்ல? அது பெங்களூரு ஸ்பெசல் வெல்லம் போட்ட சாம்பார்டா நான்சென்ஸ்..😌
தெருக்கு தெரு சாதி பேர மாத்துறீங்க.. ஆனா அந்த தெருக்களுக்கு வடிகால் அமைக்கணும்னு நினைச்சீங்கலாடா..?
செக்கரஞ் சடைமுடிச் சிவனுக் கன்பராய்த் தக்கவ ரறிஞர்க டவத்தர் செல்வராய்த் தொக்கவர் யாரும்வாழ் தொண்டை நாட்டினின் மிக்கதோ ரணியிய லதுவி ளம்புகேன் #ஓம்_முருகா_சரணம் 🕉️🙏🚩
தீபங்களின் ஒளி உங்கள் வாழ்க்கையை வழிநடத்தி, உங்களுக்கு ஒளிமயமான நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சி… அட போங்கடா கை வலிக்குது #HappyDiwali
தீபாவளி பண்டிகையை கொண்டாடும் அனைவருக்கும்.. இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துகள்..🪔 Wish you all a very happy Diwali..💐
வெடிக்க ரெண்டு மணி நேரமாம்.. குடிக்க 12 மணி நேரமாம்.. என்னடா உங்க திராவிடியா மாடல்...🤡
இந்த வெண்ண ஆயுத பூஜைக்கே பொறி தரமாட்டான்.. தீபாவளிக்கு எங்க ஸ்வீட் தரப்போறான்..😌
நாம் தமிழர் கட்சியிலிருந்து ஒவ்வொருத்தரா விலகி போறாங்களே, ஏன்? குணமாயிட்டாங்க போறாங்க..😂
💣 ~ திரில நெருப்பு இல்லனு கையில எடுத்திருக்கான் இப்ப வெ.டிச்சா தான் சரியா இருக்கும்..
இன்னையிலயிருந்து உன்னைய தேசிய தீபாவளி ஸ்வீட்டா ப்ரமோட் பண்றேன்.. 😂
என்ன புஸ்சியா.. 41குடும்பத்துக்கு 20லட்சம் போட்டோமே.. என்ன சொல்றாங்க...? வீட்டுல புருசன் சும்மா தான் இருக்கான்.. அடுத்த மாநாட்டுக்கு கூட்டி வரதா சொல்றாங்க...
United States 趨勢
- 1. Chargers 36K posts
- 2. Vikings 24.9K posts
- 3. #911onABC 10K posts
- 4. Herbert 9,783 posts
- 5. #Skol 3,098 posts
- 6. #TNFonPrime 1,477 posts
- 7. Dallas Turner N/A
- 8. #BoltUp 2,094 posts
- 9. Oronde Gadsden 2,305 posts
- 10. Rempe 2,956 posts
- 11. Logan Cooley N/A
- 12. $UNI 1,747 posts
- 13. Isaiah Rodgers N/A
- 14. Pacers 11.9K posts
- 15. Vidal 7,734 posts
- 16. Athena 9,825 posts
- 17. #stlblues N/A
- 18. Becton N/A
- 19. Bannon 15.5K posts
- 20. Ben Kindel N/A
你可能會喜歡
-
TopPicks
@onlineToppick -
🪷Pavithra 🌸🦋
@Bypavithra03 -
வண்ணமீன் ஒடுவங்கநாட்டு இளவரசி (( 🐠))🏹🐝🌿🌾
@unlucky_queen7 -
Meghna
@megna312 -
பப்பிக்குட்டி🇵🇸
@puppykutty4u -
Durai.Sankar
@Dsankar49285853 -
🧸🅰︎🅽︎🅱︎🆄︎🦋💟🎈
@_anbu_official -
🍭𝕵𝖊𝖑𝖑𝖎 𝕸𝖎𝖙𝖙𝖆𝖎
@Jellimittai -
அஜ்ஜு
@ride_4_freedom -
smart🚩
@happy_smile_001 -
PRinCE👑
@captain_india0 -
Avatar
@xAI_Avatar -
Dr.பாண்டிய நாட்டு இளவரசன் 👑
@pandiyanadu8 -
RangaSudhan
@Rangasudhan25 -
Thenali Raman | 🛫🛫 War Room: Air-force 🛬🛬 🇮🇳
@Thenaliraman7
Something went wrong.
Something went wrong.