kandasamy_hari's profile picture.

Hari balakrishnan Kandasamy

@kandasamy_hari

Hari balakrishnan Kandasamy 已轉發

Evidence 02: Suryakant

INCIndia's tweet image. Evidence 02: Suryakant

Hari balakrishnan Kandasamy 已轉發

Oldest Language currently spoken in India :- Tamil (5K years) Sanskrit (3K years) Kannada (2K years) Telugu (2K years) Malayalam (2K years) Odia (2K years) Marathi (1.8K years) Bengali (1.5K years) Gujarati (1K years) Hindi (0.8K years) Tamil is the oldest & Hindi is the…


Hari balakrishnan Kandasamy 已轉發

Reels பிரியர்களே. உங்கள் திறமையை காட்ட ஒரு பொன்னான வாய்ப்பு. நான் முதல்வன் சார்ந்து 30 முதல் 60 வினாடிக்குள் இருக்குமாறு Reels எடுத்து கீழே உள்ள Mail Id க்கு அனுப்புங்கள். சிறந்த 10 Reels களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

SimmaMaths's tweet image. Reels பிரியர்களே. உங்கள் திறமையை காட்ட ஒரு பொன்னான வாய்ப்பு. நான் முதல்வன் சார்ந்து 30 முதல் 60 வினாடிக்குள் இருக்குமாறு Reels எடுத்து கீழே உள்ள Mail Id க்கு அனுப்புங்கள். சிறந்த 10 Reels களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
SimmaMaths's tweet image. Reels பிரியர்களே. உங்கள் திறமையை காட்ட ஒரு பொன்னான வாய்ப்பு. நான் முதல்வன் சார்ந்து 30 முதல் 60 வினாடிக்குள் இருக்குமாறு Reels எடுத்து கீழே உள்ள Mail Id க்கு அனுப்புங்கள். சிறந்த 10 Reels களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

Hari balakrishnan Kandasamy 已轉發

@saattooran 💐 *Blessed morning* 💐

pnrameshkumarc1's tweet image. @saattooran
💐 *Blessed morning* 💐

Hari balakrishnan Kandasamy 已轉發

அவள் திருவுள்ளம் தொட என் கண்களுக்கு தயக்கம் , அவளுக்கும் அதில்தான் விருப்பம்..! #குரு

imkamalguru's tweet image. அவள் திருவுள்ளம் தொட
என் கண்களுக்கு தயக்கம் , 
அவளுக்கும் அதில்தான் விருப்பம்..!

#குரு

Hari balakrishnan Kandasamy 已轉發

Laddu Paavangal Full Video.


Hari balakrishnan Kandasamy 已轉發

ஒரு தலைவன் எப்படி இருக்கனும்னா இப்படி இருக்கனும்🔥🔥🔥😍😍😍😍

imthattaan's tweet image. ஒரு தலைவன் எப்படி இருக்கனும்னா இப்படி இருக்கனும்🔥🔥🔥😍😍😍😍

Hari balakrishnan Kandasamy 已轉發

அவரு பண்ணதுக்கு நானென்ன பண்றது.! 🤣🤣🤣


Hari balakrishnan Kandasamy 已轉發

திமுக 75 ஆண்டுகளாக மக்களுக்குப் பணியாற்றி இந்த 2024-ஆம் ஆண்டு தனது பவள விழாவினைக் கொண்டாடும் வேளையில் நம் அனைவரது இல்லங்கள், அலுவலகங்கள், வணிக வளாகங்களில் கழக் கொடி ஏற்றிக் கொண்டாடுவோம். @arivalayam @mkstalin @Udhaystalin @MRKPanneer @DMKDharmapuri_ #திராவிட_மாதம் #DMK4TN

lawyermanidpi's tweet image. திமுக 75 ஆண்டுகளாக மக்களுக்குப் பணியாற்றி இந்த 2024-ஆம் ஆண்டு தனது பவள விழாவினைக் கொண்டாடும் வேளையில் நம் அனைவரது இல்லங்கள், அலுவலகங்கள், வணிக வளாகங்களில் கழக் கொடி ஏற்றிக் கொண்டாடுவோம்.

@arivalayam @mkstalin @Udhaystalin @MRKPanneer @DMKDharmapuri_
#திராவிட_மாதம் #DMK4TN

Hari balakrishnan Kandasamy 已轉發

அழைக்கும் பறவைக்கு ஆமென்று சொல்வதுதான் நிகழும் யாமத்திற்கழகு. இல்லையென்றால் பொழிந்து கமழும் மழையிரவிற்குப் பொருளில்லை. சாரலின் ஒவ்வொரு விழுதையும் பிடித்து நீரேணி செய்யச்சொல்கிறது பறவை. youtube.com/watch?v=WfKpt-…

sivaramang's tweet card. Kishori Amonkar - Raag Bhoop (1971)

youtube.com

YouTube

Kishori Amonkar - Raag Bhoop (1971)


Hari balakrishnan Kandasamy 已轉發

ரோஜா செடி அழகா இருக்குன்னு கட்டிப் பிடிக்க முடியுமா அப்படித்தான் ஒரு சிலரின் அன்பும்., பறித்து விட்டால் வாடிப்போகும் விட்டு விட்டால் உதிர்ந்து போகும். #நற்காலை #நறுவீ


Hari balakrishnan Kandasamy 已轉發

Ola Electric vehicle மாதிரி ஈலா (eela ) மின்சார ஊர்தி தயாரிக்கபடும்..! உபயம் : சோழன் ஆட்டோ வொர்க்ஸ்..!


Hari balakrishnan Kandasamy 已轉發

தமிழ்நாட்டிற்கு கலைஞர் என்ன செய்தார்....!? 1. தமிழ்நாட்டில் ஓடிக்கொண்டு இருந்த தனியார் பேருந்துகளை எல்லாம் கைப்பற்றி அரசு உடமை ஆக்கி அரசு போக்குவரத்துக் கழகம் தொடங்கினார். இன்று 20000 பேருந்துகள். உலகத்தின் மிகப்பெரிய போக்குவரத்துக் கழகம் தமிழ்நாடுதான். 2. அனைத்து…


Hari balakrishnan Kandasamy 已轉發

Heavy rain in Southern Part of Tamil Nadu.. Tirunelveli District Helpline Numbers #heavyrain #heavyrainfall #TNRains #rainalert #rainupdate #rains #Tirunelveli #TirunelveliDistrict

Veaswarrr's tweet image. Heavy rain in Southern Part of Tamil Nadu.. Tirunelveli District Helpline Numbers 

#heavyrain #heavyrainfall #TNRains #rainalert #rainupdate #rains #Tirunelveli #TirunelveliDistrict

ஒரு நாள் கூட பிக் பாஸ் பார்க்காத என்னைப் போன்றவர்கள் யாராவது சந்துல இருக்கீங்களா..?


லியோக்கு டிக்கெட் போட்டாச்சு


Hari balakrishnan Kandasamy 已轉發

Thank you Hon'ble CM,sir @CMOTamilnadu . All credits goes to my dedicated team @VNRCollector.

மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாட்டில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் 2023ஆம் ஆண்டிற்கான சிறந்த மாவட்ட ஆட்சியருக்கான விருதினை விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், இ.ஆ.ப., அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் வழங்கி சிறப்பித்தார்.

CMOTamilnadu's tweet image. மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாட்டில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் 2023ஆம் ஆண்டிற்கான சிறந்த மாவட்ட ஆட்சியருக்கான விருதினை விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், இ.ஆ.ப., அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் வழங்கி சிறப்பித்தார்.


வேர்ல்ட்-கப் ஸ்டார்ட் ஆக போகுது. நான் பாக்க ஆரம்பிச்சிட்டு Hypeஏ இல்லாத ஒரு வேர்ல்ட் கப்னா அது இதுவே தான் இருக்கும்!


பாடுபட்டு சேர்த்த பணம் கொடுக்கும் போதுஇன்பம். வாடிநிற்கும் ஏழை முகம் மலரும் போதுஇன்பம். பேராசையாலே வந்த இன்பம் சுயநலத்தின்பிள்ளை. சுயநலமே இருக்கும் வாழ்வில் அமைதி என்றும்இல்லை. வானும் நீரும் காற்றும் நெருப்பும் பொதுவில்இருக்குது. மனிதன் காலில்பட்ட பூமி மட்டும் பிரிந்துகிடக்குது.


கோவில்பட்டி பைபாஸ். நேரா போனா இராஜபாளையம்.லெப்ட்ல போனா தின்னவேலி.ரைட்ல போனா மதுரை.

kandasamy_hari's tweet image. கோவில்பட்டி பைபாஸ். நேரா போனா இராஜபாளையம்.லெப்ட்ல போனா தின்னவேலி.ரைட்ல போனா மதுரை.

Loading...

Something went wrong.


Something went wrong.