MaThiSUTHA
@mathisutha
ஈழத்தமிழனுக்கென்றும் ஒரு சினிமாத்துறை வேண்டும் என்று உழைப்பவரில் நானும் ஒருவன். நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை.
You might like
வெந்து தணிதது காடு திரைப்படத்தைக் கொண்டாடிய தமிழே அறிந்திராத அமெரிக்கா, லத்வியா, இந்தியா, ரஷ்யா மற்றும் நேபாள நாட்டுக்காரர்களின் படம் தொடர்பான கருத்துக்கள் இணைக்கப்பட்டுள்ளது. fb.watch/lM7owrJ5-q/?mi…
3 வருடத்தின் முன் இதே நாளில் தான் சாந்தன் அண்ணா விடுதலை செய்யப்பட்டு சிறப்பு முகாம் எனும் இறுதிச் சிறைக்கு மாற்றப்பட்டார்
மாமனிதர் நடராஜா ரவிராஜ் ஸ்ரீலங்கா அரசால் சுட்டுக் கொல்லப்பட்டு இன்றுடன் 19 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. இந்தப் 19 ஆண்டுகளில் எமது அரசியல் களம் வேகமான, மோசமான பல மாற்றங்களை அடைந்து தற்போது இந்நாட்டிலே தமிழ்த்தேசிய அரசியலின் இருப்பே ஒரு கேள்விக்குறியாக மாறி இருக்கிறது.…
சாந்தன் அண்ணா எழுதிய நாவலுக்கு அரச இலக்கிய விருது, விக்கிரமராஜசிங்க மன்னன் சிங்கள மக்களையும் எப்படி கண் போல் ஆட்சி செய்தான் என்பதைக் கூறும் வரலாற்று புனைவு நாவாகும்
"எல்லா பாடமும் திருத்திப் பார்த்தம் முழுக்க 90 க்கு மேல தான் வருகுது சின்னண்ணா” ”அப்பா என்ர மகன் (மருமகன்) எஞ்சினியர் ஆகப் போறன் என்ன” சாந்தண்ணாவைப் பார்க்க போன முதல் நாள் இரவில் வீட்டுப் புதினங்களை கேட்க ஆரம்பிக்க முதல் கேட்ட வார்த்தைகள் இவை. ஈழ சினிமாவிலும் சாதித்தவன் சிவசங்கர்
அண்மையில் , போராளிகள் நலன் காப்பகத்தால் வவுனியாவில் இடம்பெற்ற நினைவேந்தலில் இடம்பெற்ற இப்பாடலின் ஒரு பகுதியையே பகிர்ந்திருக்கிறேன். பாடியவர்- பார்வதி சிவபாதம் இசை - இசைக்கபி விமல் வரிகள் - வன்னியூர் வரன் நன்றி - போரளிகள் நலன் காப்பகம்
சாந்தன் ஏன் சந்தனமானார் என்ற தலைப்பில் இடம்பெற்ற நினைவு கூறல் நிகழ்வானது வெகு சிறப்பாக இடம்பெற்றது நிகழ்வின் தொகுப்பு 1) youtu.be/wyhBKpRsmHw?si… 2) youtu.be/B09T3Lq9xv4?si… 3) youtu.be/pZdp8hE2N_8?si…
youtube.com
YouTube
'சாந்தன் ஏன் சந்தனமானார்?' தொனிப்பொருளில் யாழில் நினைவஞ்சலி...
வாழ்தலை விட ஒரு மனிதனுக்கு கொடுமையான தண்டனை இருக்கவே முடியாது
சாந்தன் அண்ணாவின் இறுதி மாத நாட்களில் அவர் சுயநினைவுடன் இருந்த மணித்தியாலங்கள் என்பதே மிகக் குறைவு தான் அப்படி பேசும் நிலையிலும் அம்மா மேலான தனது ஆசைகளையும் அவருடனான பழைய நினைவுகளை மாத்திரமே பேசினார். குறிப்பிட்டுச் சொல்லப் போனால் தனது 15-16 வயது நினைவுகளுடனேயே வாழ்ந்தார்.
எந்த மக்களுக்காக பொதுச் சேவைக்குள் நுழைந்தாரோ அந்த மக்களிடம் சாந்தண்ணா கெஞ்சிய மடல் ஒன்று. 23.4.23 அன்று எழுதிய இம்மடலை எனது இதே பேஸ்புக்கிலும் பகிர்ந்திருந்திருந்ததுடன் அரசியல் தலைவர்களுக்கு மனுக்களும் கொடுத்துக் கொண்டிருந்தேன்.
கடந்த ஒன்றரை வருடமாக எனது குடும்பமானது , நாம் வாக்கிட்டனுப்பும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கேட்டுக் கொண்டே தான் இருந்தது. நான் இதைப் பேசினால் இந்திய அரசு குறை நினைக்காது என முதல் முதல் ஒரு மக்கள் பிரதிநிதி துணிந்திருக்கிறார். ஆனால் என்ன காலம் தான் மிகத் தாமதமாகி விட்டது.
தலைவர் வீட்டின் முன்பு இறுதி பயணத்தில் #சாந்தன் அவர்கள் உடல் 💔💔🙏🙏
தேற்றுவார் இன்றியெம் தேசம் அழுதது தீருவில் வெளியிலும் தேகங்கள் எரிந்தது தீயினில் எரியாத தீபங்களே -எம் தேசத்தில் நிலையான வேதங்களே ❤️💛 தீருவிலிலில் உள்ள லெப் கேணல் குமரப்பா, லெப் கேணல் புலேந்திரன் சதுக்கத்தில் சாந்தன் அண்ணாவின் புகழுடல் வீரவணக்கம் ❤️💛
தேசிய தலைவரின் வீட்டில் சாந்தன் அண்ணாவின் வித்துடல்
"ஒருதரும் அழக்கூடாது. ஒருதரும் குழறக்கூடாது" தாய்வீடு சென்ற சாந்தன் அண்ணன். ஆரத்தி எடுத்து வரவேற்கும் தங்கை ❤️💛
சாந்தன் அண்ணா 2 PM க்கு அறிவகம் சன சமுக நிலையத்திலிருந்து-தர்மகுலசிங்கம் சனசமுக நிலையம்- ஊடாக வீரகத்தி விநாயகர் சனசமூகநிலையம் ஊடாக நாவலடி உடுப்பிட்டி-வல்வெட்டித்துறை (தேசிய தலைவர் இல்லம் சென்று) பொலிகண்டி-எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நிறைவு பெறும்
சாந்தன் அண்ணாவின் பயணம் 12:30 க்கு இறுதி ஊர்வலம் வீட்டிலிருந்து >> அறிவகம் சன சமுக நிலையம் ஊடாக >> தர்மகுலசிங்கம் சனசமுக நிலையம் ஊடாக >> வீரகத்தி விநாயகர் சனசமூகநிலையம் ஊடாக >> நாவலடி >> உடுப்பிட்டி >> வல்வெட்டித்துறை >> பொலிகண்டி >> எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில்....
இன்னும் சில நிமிடத்தில் வல்வெட்டித்துறை தீருவில் இல் சாந்தண்ணாவின் புகழுடலுடன் அஞ்சலி நிகழ்வு இடம்பெறும் 3:30 PM
சாந்தண்ணாவின் வீடு நோக்கிய பயணம் வவுனியா மக்களுடன் ஆரம்பித்தது
United States Trends
- 1. Everton 134K posts
- 2. GeForce Season 3,323 posts
- 3. Comey 168K posts
- 4. Amorim 56.7K posts
- 5. Seton Hall 2,137 posts
- 6. Manchester United 80.2K posts
- 7. Mark Kelly 111K posts
- 8. Pickford 10.4K posts
- 9. Opus 4.5 7,848 posts
- 10. #MUNEVE 15.4K posts
- 11. UCMJ 16.6K posts
- 12. #MUFC 23.7K posts
- 13. Dorgu 20.2K posts
- 14. Hegseth 42K posts
- 15. Zirkzee 22.7K posts
- 16. Man U 21.8K posts
- 17. Halligan 52.1K posts
- 18. Happy Thanksgiving 16.2K posts
- 19. Maui 4,684 posts
- 20. Benedict Arnold 3,355 posts
You might like
-
Prinsiya
@Prinsiya -
Jera Thampi
@JeraThampi -
தென்புலம் நூலங்காடி
@thenpulam_offl -
ananth sinnathurai
@ananthsinnathu1 -
Jaffna Troll
@JaffnaTroll -
Kanagaratnam Sugash
@Sugashkanu -
Voice Of Global Tamil Rights
@VoiceCounts1 -
தமிழச்சி
@GomsSat -
Worldwide Tamils
@senior_tamilan -
Sakthivel
@sakthi_racer -
Nishan
@NishanSanjee -
தலைவரின் சிந்தனை
@leadersinthanai -
சிறகுகள் | Sirakukal
@SirakukalT -
தூயவன்
@THUYAVA86699464 -
பனங்காட்டான்
@Panankaaddaan
Something went wrong.
Something went wrong.