Nandhakumar U
@nandhakumar_ug
உலக நாடக மேடையில் நானும் ஒரு கலைஞன்👱🏼
இது வரை கேட்டிருந்த ,காத்திருந்த என் அன்பு உள்ளங்களுக்கு இதோ உங்கள் முன்னால் @dhanushkraja #a.o2
20 ரூபாய் பரித்தாபங்கள்🤣😅
பத்திரிக்கை அலுவலகத்துக்குள் மூன்று பேரை எரித்துக் கொன்றோமா? தா.கிருட்டிணனையும், மதுரை லீலாவதியையும் வெட்டி கொன்றோமா? அண்ணாநகர் ரமேஷ்,சாதிக் பாட்சா போன்றவர்களை சாகடித்தோமா? இந்த நாஜிக்கள் என்ன செய்தோம்? இதை செய்தவர்களை எதிர்த்து அரசியல் செய்கிறோம்.அதனால்தான், நாங்கள் நாஜிக்கள்.
😍💪
“முரசொலியாய் விகடனை மாற்றிவிடாதீர்கள்!” – அக்கறையோடு ஒரு தமிழ் நாஜியின் கடிதம்! naamtamilar.org/%E0%AE%AE%E0%A…
குஜராத்தில் இசுலாமிய மக்களை மோடி கொன்று குவித்தது இந்துமதப் பயங்கரவாதம். அண்மையில் இலங்கையின் தேவாலயத்தில் நடந்த குண்டுவெடிப்பு இசுலாமிய பயங்கரவாதம். ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய படுகொலை கிருத்துவ பயங்கரவாதம் 2 இலட்சம் தமிழர்களை இலங்கை கொன்று குவித்தது பௌத்த பயங்கரவாதம்!
அதிமுக திமுக-வை தொடர்ந்து அமமுக-விலும் கருமத்தம்பட்டி, சூலூர் மந்தைக்கு அழைத்து வந்த அடிமைகள் 🤦🏻♀️🤦🏻♂️
ஆடு மாடுகளுக்கு விலைபேசி வண்டிகளில் சந்தைக்குக் கொண்டு செல்வது போல, அரவக்குறிச்சியில் மக்கள் தலைக்கு 200 ரூபாய் விலைபேசி லாரிகளில் கூட்டிச் செல்கிறது திமுகவும், அதிமுகவும்! சனநாயகத்தின் மீதே நம்பிக்கையற்ற போகிற அளவுக்கு ஆத்திரமும், கோபமும் வருகிறது.
அறநிலையத்துறையினரே.! யாகம் வளர்த்தால் எப்டிப்பா மழை வரும்.? யாகம் வளர்த்தா புகைதான் வரும். மரம் வளர்த்தால்தான் மழை வரும்.
திமுக போட்டியிடும் தொகுதிகளில் ஒரு தொகுதியில்கூட இசுலாமியர்க்கு வாய்ப்பு வழங்கக்கூடாது என அர்ஜுன் சம்பத் வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டது போல, ஒரு தொகுதியில்கூட இசுலாமியர்க்கு வாய்ப்புத்தராது நிராகரித்தது திமுக. இந்தத் திமுக BJPயின் பி டீம் என முற்போக்கு மூளைகளுக்கு உரைக்காததேன்?
பூமியில் இருக்கும் தண்ணீரை தனியார் நிறுவனங்களுக்கு விற்று விட்டார்கள். பிறகு எப்படி தண்ணீரை மக்களுக்கு கொடுக்க முடியும்? #NaamTamilarKatchi #NTK #Kaliammal #LokSabhaElection2019 nakkheeran.in/24-by-7-news/p…
Dr?Shaniliயை புறங்கையால் தள்ளிவிட்டு சென்ற #காளியம்மாள் #NTK 👏👍 சீமான் தேர்வு சோடையாகுமா❓ #சீமான்_தங்கை #VoteForNTKKaaliyammal #VoteForNTK #VellaporanVivasayi #வெல்லப்போறான்விவசாயி
மீனவர்களுக்காக என் குரல் நாடாளுமன்றத்தில் வலுவாக ஒலிக்கும்: நாம் தமிழர் கட்சியின் வடசென்னை வேட்பாளர் காளியம்மாள் பேட்டி tamil.thehindu.com/opinion/report… #NaamTamilar #LokSabhaElections2019
திடீரென மக்கள் குடியை நிறுத்தினால் திமுகக்கும் அதிமுகக்கும்தானயா நரம்புத்தளர்ச்சி வரும். ஏன சாராய ஆலையை வசுருகரதே அவங்கதான🙄🤦🏻♂️ அதிமுகவின் படிப்படியாக குடியை நிறுத்தும் வரைமுறை🤪😂 youtu.be/njI_I-D_B6w
youtube.com
YouTube
Vadivelu version how to stop alcohol drinking
திடீரென குடியை நிறுத்தினால் நரம்புத் தளர்ச்சி ஏற்படும் என்பதால் மதுவிலக்கை உடனே அமல்படுத்த முடியாது குடிப்பவர்களின் உயிரை காப்பாற்றும் பொருட்டு படிப்படியாக மதுவிலக்கு கொண்டுவரப்படும் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
பெண் பிள்ளைகளை வளர்ப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி, கட்டுப்பாடுகள் விதித்து, கண்காணித்து, திரும்பிப் பார்த்தால் ஆண்பிள்ளைகள் தறுதலைகளாகி தரங்கெட்டு நிற்கிறார்கள். பெண்ணை சக மனுஷியாய் மதிக்கச் சொல்லிக் குடுத்து ஆண்பிள்ளைகளை வளர்க்கும் வரை சமூகத்தில் பெண்ணுக்கு விடிவு இல்லை .
மதுவிலக்கை அமல்படுத்த முதல் நாள் முதல் கையெழுத்திடுவேன் என்றவர், மதுவிலக்கை அமல்படுத்த மறுக்கும் அதிமுகவுடன் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார். மாற்றம்! முன்னேற்றம்! ஏமாற்றம்!
யார் யாரையோ தலைவன் என்கிறார்கள் இத்தமிழ்நாட்டில். இதுவே தலைவருக்கான தகுதி 👍🏻
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமானம் வழங்கும் திட்டம் கொண்டு வரப்படும் - ராகுல் காந்தி அரை நூற்றாண்டு உங்கள் கட்சி நாட்டை ஆண்டப் பிறகும் இன்னும் ஏழைகள் ஏழையாகவே இருக்கிறார்கள் என்பதைச் சொல்ல வெட்கமாக இல்லையா ராகுல் ஜி?
#திருவாரூர் #இடைத்தேர்தல்-இல் யார் வெற்றிபெறுவார் என்ற ஆர்வத்தைவிட, RK நகர் 20 ரூபாய் டோக்கன் பாய்ஸ், திருவாரூரில் என்ன யுக்தியை கையாளப்போராங்கற ஏக்கம்தான் அதிகமா இருக்கு 🤔😃
நல்ல முயற்ச்சி 🙏
பாத்திரம் கொண்டுவந்து கறி வாங்குபவர்களுக்கு 4 முட்டை இலவசம்! 13 ஆண்டுகளாக பிளாஸ்டிக் பைகள் பற்றி வாடிக்கையாளர்களிடையே விழிப்புணர்வை அளித்து வரும் மதுரை சின்மயானந்தம்! விவரம் : bit.ly/2T1UQDD | ns7.tv | #Madurai #Chinmayanandham | #PlasticAwareness
மனம் நெகிழ் நன்றிகள் @SeemanOfficial
பாத்திரம் கொண்டுவந்து கறி வாங்குபவர்களுக்கு 4 முட்டை இலவசம்! 13 ஆண்டுகளாக பிளாஸ்டிக் பைகள் பற்றி வாடிக்கையாளர்களிடையே விழிப்புணர்வை அளித்து வரும் மதுரை சின்மயானந்தம்! விவரம் : bit.ly/2T1UQDD | ns7.tv | #Madurai #Chinmayanandham | #PlasticAwareness
United States الاتجاهات
- 1. #NXXT_NEWS N/A
- 2. Nano Banana Pro 6,120 posts
- 3. #WeekndTourLeaks N/A
- 4. Good Thursday 36.6K posts
- 5. #TheGamingAwards N/A
- 6. #thursdayvibes 3,228 posts
- 7. #TikTokCouplesAreFake N/A
- 8. FINAL DRAFT FINAL LOVE 109K posts
- 9. Nnamdi Kanu 109K posts
- 10. The Hunger Games 70.5K posts
- 11. Haymitch 8,763 posts
- 12. Happy Friday Eve N/A
- 13. Pablo 67.2K posts
- 14. sohee 31K posts
- 15. Dick Cheney 8,647 posts
- 16. Ray Dalio 2,326 posts
- 17. Reaping 63.5K posts
- 18. FAYE SHINE IN ARMANI 207K posts
- 19. Unemployment 28.8K posts
- 20. Janemba 2,358 posts
Something went wrong.
Something went wrong.