parthiban Sakthivel
@parthi1311
civil engineer 🇾🇪 அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தருமபுரி நகர கழக செயலாளர்🇾🇪
You might like
கழக பொதுச்செயலாளர் @TTVDhinakaran அவர்களின் ஆணைகிணங்க,மாவட்ட செயலாளர் D.K.Rajendran அவர்களின் ஆலோசனை படி வருகின்ற 25-06-2025 அன்று நடைபெறும் கழக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்ட அழைப்பிதழை தருமபுரி நகர வார்டு கழக பொறுப்பாளர்களுக்கு வழங்கினோம் @AMMKITWINGoffcl @AmmkITMuthu
கழக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு கழக பொதுச்செயலாளர் மாண்புமிகு @TTVDhinakaran அவர்கள் வருகை தருவதை முன்னிட்டு வரவேற்பு பாதகைகள் வைக்க அனுமதி கடிதம் பெறப்பட்டது
மக்கள் செல்வர் மாண்புமிகு @TTVDhinakaran அவர்களின் தருமபுரி மாவட்ட கழக ஆய்வு கூட்ட வருகையை முன்னிட்டு இன்று நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு தருமபுரி நகர கழக செயலாளர் என்ற முறையில் கருத்துகளை பகிர்ந்த தருணம் @ammkofficial @AMMKITWINGoffcl @AmmkITMuthu
தருமபுரி நகர கழகத்தின் சார்பில் கழக பொதுச்செயலாளர் @TTVDhinakaran அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாற்றுத்திறனாளி பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அண்ணன் DKR அவர்களின் தலைமையில் நடைபெற்றது
அமமுக ஆர்பாட்டத்திற்கு மேடை அமைக்க அனுமதி அளிக்காத காவல்துறை விடியா திமுக நடத்தும் ஆர்பாட்டத்திற்கு மேடை அமைக்க அனுமதி அளிக்கிறது.ஒருதலைப்பட்சமாக செயல்படும் @tnpoliceoffl தருமபுரி மாவட்ட அமமுக சார்பாக வன்மையாக கண்டிக்கின்றோம் @TTVDhinakaran @CMOTamilnadu @collectordharmapuri
#AMMKGCmeet #அமமுக_பொதுக்குழு @TTVDhinakaran @AMMKITWINGoffcl @ammkofficial @AmmkITMuthu @SVSPManickaRaja @OfficeOfRajaa @JayaTvOfficial @jayapluschannel
கர்மவீரர் #காமராஜர் அவர்களின் 121-வது #பிறந்தநாளில் #தருமபுரி_நகர அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் #சிலைக்கு_மாலை_அணிவித்து_இனிப்புகள்_வழங்கி நிர்வாகிகளுடன் கொண்டாடிய போது @TTVDhinakaran @AMMKITWINGoffcl @ammkofficial @SVSPManickaRaja @OfficeOfRajaa
தருமபுரி நகர கழகம் சார்பில் நடைபெற்ற நீர் மோர் பந்தல் திறப்புவிழா நிகழ்வு இன்றைய @dinathanthi நாளிதழில்🙏 @TTVDhinakaran @AMMKITWINGoffcl @ammkofficial @AmmkITMuthu @SVSPManickaRaja @OfficeOfRajaa
தருமபுரி நகர கழகம் சார்பில் நடைபெற்ற நீர் மோர் பந்தல் திறப்புவிழா நிகழ்வு @TTVDhinakaran @SVSPManickaRaja @OfficeOfRajaa @ammkofficial @AMMKITWINGoffcl @AmmkITMuthu
கழக பொது செயலாளர் @TTVDhinakaran அவர்களின் ஆணைகிணங்க #தருமபுரி_நகர_கழகம் சார்பில் நடைபெற்ற #நீர்_மோர்_பந்தல்_திறப்புவிழா கழக அமைப்பு செயலாளர் அண்ணன் DKR தலைமையில் இன்று சிறப்பாக நடைபெற்றது @AMMKITWINGoffcl @ammkofficial @SVSPManickaRaja @AmmkITMuthu @OfficeOfRajaa
மாண்புமிகு கழக பொதுசெயலாளர் @TTVDhinakaran அவர்களின் ஆணைகினங்க #புரட்சித்தலைவி_அம்மாவின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு #தருமபுரி_நகர_கழகம் (ம) #மாற்றுத்திறனாளி_அணி சார்பில் #நலத்திட்ட_உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது @ammkofficial @AMMKITWINGoffcl @SVSPManickaRaja @OfficeOfRajaa
தருமபுரி நகர B-1 #காவல்_ஆய்வாளராக பொறுப்பேற்றுள்ள அய்யா #திரு_C_ரங்கசாமி அவர்களை #அம்மா_மக்கள்_முன்னேற்ற_கழகம் சார்பில் மரியாதை நிமித்தமாக சந்தித்த தருணம் @TTVDhinakaran @ammkofficial @AMMKITWINGoffcl @SVSPManickaRaja @OfficeOfRajaa
தருமபுரி நகர கழகத்தின் சார்பில் கழக பொதுச்செயலாளர் மாண்புமிகு @TTVDhinakaran அவர்களின் பிறந்தநாள் விழா
#AmmkRemembersAmma @TTVDhinakaran @ammkofficial @AMMKITWINGoffcl @AmmkITMuthu @OfficeOfRajaa @SVSPManickaRaja
#தேவர்_குருபூஜை-2022 #TTVinபசும்பொன் @TTVDhinakaran @OfficeOfRajaa @AMMKITWINGoffcl @AMMKITWINGoffcl @rmanoharanoffl
நேற்று நடந்த டிவிட்டர் ஸ்பேஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன் @TTVDhinakaran @ammkofficial @AMMKITWINGoffcl @AmmkITMuthu @rmanoharanoffl
மாண்புமிகு @TTVDhinakaran அவர்களின் ஆணைகினங்க #மக்கள்_விரோத_திமுக_அரசின் அனைத்து துறைகளிலும் முறைகேடு,கடுமையான மின்கட்டண,வீட்டு வரி உயர்வு,தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தவிப்பது போன்ற #மக்கள்_விரோத_போக்கினை_கண்டித்து_கண்டன_ஆர்ப்பாட்டம் தருமபுரியில் நடைபெற்றது #DMKruinsTN
சமத்துவ மாமேதை தந்தை பெரியாரின் 144-வது பிறந்தநாளை முன்னிட்டு #தருமபுரி_நகர_கழகம் சார்பில் #தந்தை_பெரியாரின்_சிலைக்கு_மாலை_அணிவித்து_இனிப்புகள்_வழங்கி_சிறப்பாக_கொண்டாடப்பட்டது. #ammkcelebratesperiyar144 @TTVDhinakaran @ammkofficial @AMMKITWINGoffcl @SVSPManickaRaja
தென் நாட்டு காந்தி பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 114-வது பிறந்தநாளை முன்னிட்டு தருமபுரி நகர கழகம் சார்பில் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது #AMMKcelebratesANNA114 @TTVDhinakaran @ammkofficial @AMMKITWINGoffcl
United States Trends
- 1. Steelers 45.2K posts
- 2. Tomlin 14.5K posts
- 3. Vikings 29.5K posts
- 4. Bills 84.4K posts
- 5. Josh Allen 10.9K posts
- 6. Brock Bowers 3,404 posts
- 7. Rodgers 12.3K posts
- 8. Howard 12.4K posts
- 9. #HereWeGo 4,270 posts
- 10. Panthers 53.7K posts
- 11. Ole Miss 109K posts
- 12. Justin Jefferson 4,676 posts
- 13. Brosmer 10.7K posts
- 14. Seahawks 23.7K posts
- 15. Mason Rudolph 1,719 posts
- 16. Rams 34.8K posts
- 17. #Skol 3,015 posts
- 18. Arthur Smith 1,337 posts
- 19. Colts 35.7K posts
- 20. Herbert 9,072 posts
Something went wrong.
Something went wrong.