அட்டகாசம் சரத்😎🏌️
@sarathkumar1330
விவசாயி/வேலையில்லா வெட்டிபையன்/மாடுபுடிக்கறவன்
நெசவாளர்களுக்கென்று தனியாகக் கூடுறவு வங்கி அமைக்கப்படும்.ஜவுளித்துறையை மேம்படுத்துவதற்குத் தனியாக ஜவுளி ஆணையம் அமைக்கப்படும் என பொய் பொய்யாக கூறியது ஏன்? @DMKITwing சொல்லுங்க... #விடியல்எங்கே #DMKFailsInTN #DmkFails
கட்டபஞ்சாயத்து, வசூல் வேட்டை பண்ண கூட எங்களுக்கு உரிமை இல்லையா - போடுடா அவன் மேல பிசிஆரே🤣 #விடியல்எங்கே #DMKFailsTN
திராவிட மாடல் ஆட்சியில் எதிர்க்கட்சி தலைவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு ஆபாசமாக பதிலளிக்க அருவருக்கத்தக்க வகையில் ஆபாச பேச்சாளர்களை உருவாக்கியது தான் விடியா ஆட்சியின் சாதனை ஆக்கபூர்வமான கேள்விகளுக்கு பதில் அளிக்க வக்கில்லாத ஸ்டாலின் அரசு பதவி விலக வேண்டும் #விடியல்எங்கே #DMKFails
பூரண மதுவிலக்கு அமல்படுத்துவோம் என்று பொய் வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்தீர்களே செய்தீர்களா ஸ்டாலின்?? #விடியல்எங்கே #DMKFails
திமுகவின் பொய்யை மக்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும் என மக்கள் தெரிந்துக்கொள்ள புத்தகமாக வெளியிட்டுள்ளோம்..!! #விடியல்எங்கே
‘‘விடியல் எங்கே?’’ இந்திய அளவில் திமுகவின் தில்லாலங்கடி வேலை டிரென்டாகி வருகிறது. #விடியல்எங்கே #DMKFails
விடியல் எங்கே; பாமக சார்பில் ஆவணம் வெளியீடு #Anbumani | #PMK | #DMK | #Vidiyalengey | #Pattalimakkalkatchi | #Mkstalin | #TamilNadu | #Vnews27 @draramadoss | @pmk_tamilnadu
“திமுகவின் பொய்யை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்” - பாமக தலைவர் அன்புமணி #Anbumani | #PMK | #DMK | #Vidiyalengey | #Pattalimakkalkatchi | #Mkstalin | #TamilNadu | #Vnews27 @draramadoss @pmk_tamilnadu
#விடியல்எங்கே
“திமுகவின் பொய்யை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்” - பாமக தலைவர் அன்புமணி #Anbumani | #PMK | #DMK | #Vidiyalengey | #Pattalimakkalkatchi | #Mkstalin | #TamilNadu | #Vnews27 @draramadoss @pmk_tamilnadu
United States Trends
- 1. #GMMTV2026 2.45M posts
- 2. MILKLOVE BORN TO SHINE 398K posts
- 3. Good Tuesday 28.4K posts
- 4. #tuesdayvibe 2,117 posts
- 5. WILLIAMEST MAGIC VIBES 55.3K posts
- 6. Chelsea 216K posts
- 7. MAGIC VIBES WITH JIMMYSEA 62.2K posts
- 8. Mark Kelly 213K posts
- 9. Barcelona 160K posts
- 10. #JoongDunk 93.5K posts
- 11. Alan Dershowitz 3,196 posts
- 12. #ONEPIECE1167 8,383 posts
- 13. TOP CALL 9,301 posts
- 14. AI Alert 8,160 posts
- 15. Barca 82.9K posts
- 16. Jim Croce N/A
- 17. Unforgiven 1,180 posts
- 18. Check Analyze 2,445 posts
- 19. Token Signal 8,551 posts
- 20. Maddow 15.1K posts
Something went wrong.
Something went wrong.