sudhishrakshan's profile picture.

sudhi

@sudhishrakshan

sudhi reposted

இனிய காலை வணக்கம் நண்பர்களே...💐 #GoBackModi #GoBack_Modi

Malli_official's tweet image. இனிய காலை வணக்கம் நண்பர்களே...💐
#GoBackModi #GoBack_Modi

sudhi reposted

வாழ்க்கையில் காசு, பணம், முக்கியமில்லை.. நம்மகிட்ட அன்பு காட்ட ஒருத்தர் இருந்தா போதும் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக வாழ்ந்திடலாம்..! இனிய நாள் 💞

wings_twitz's tweet image. வாழ்க்கையில் 
காசு, பணம்,
முக்கியமில்லை.. 
நம்மகிட்ட அன்பு காட்ட 
ஒருத்தர் இருந்தா போதும்
வாழ்க்கை முழுவதும்
சந்தோஷமாக வாழ்ந்திடலாம்..!

இனிய நாள் 💞

இதுவே சத்தியம்

This post is unavailable.

sudhi reposted

தமிழன் இந்து இல்லை! ஒத்துக்குறேன்.ஏன் முஸ்லீம், கிறிஸ்துவ மதங்கள் வந்த அப்புறம் தான் இந்து மதம் வந்துச்சுனு வேணாலும் ஒத்துக்குறேன்.ஆன, இன்று வரை,தமிழர் பண்பாடு, தமிழ் கடவுள், தமிழ் பெயர்கள்,இன்னும் தமிழர்கள் சார்ந்த அனைத்து மரபுகளை பின்பற்றுவது யாரு?ஹிந்துவா?முஸ்லீமா? கிறிஸ்தவர.


sudhi reposted

எல்லாம் மக்களை ஏமாத்ததான்.....

maharaja_2020's tweet image. எல்லாம் மக்களை ஏமாத்ததான்.....

sudhi reposted

பாஜக கடந்த 3 ஆண்டு கால சாதனை பகிருங்கள் அனைவரும் 1% ஓட்டு கூட தமிழ்நாட்டில் வாங்க கூடாது


sudhi reposted

20 செகன்ட் கூட இல்லாத ஒரு வீடியோ கிளிப் தான்..ஆனால் 20 வருஷத்துக்கு தேவையான "தன்னம்பிக்கை"யை கொடுத்துடுது..யோசிக்க வைத்து..!! 👇👇


sudhi reposted

தமிழன் மட்டும்தான் Rss ஐ எதிர்க்கிறோம்முன்னு நெனச்சிருந்தேன் , ஆனால் நம்மை விட, வடநாட்டு காரன் சில பேர் கொலை வெறியிலல்ல இருக்காய்ங்க.


sudhi reposted

சைனாவிடமிருந்து காசு வாங்கியது பிஜேபி பக்தாள்ஸ் தான்! பதிலடி பிஜேபிக்கு மரணஅடி! மோடி பக்தாள்ஸ் கதறனும்! பகிருங்கள்! m.facebook.com/story.php?stor… 1/1


sudhi reposted

இதமில்லா இடிசொல் காரணமில்லா கட்டுப்பாடு கணக்கில்லாக் கட்டணம் வாடகை வீடு போதும் போதுமெனவே நிதிக்கடன் வாங்கி நேர நீட்டிப்பில் வேலை செய்து வாங்கிய வீட்டில் ஓட்டம் முடிந்து ஆற ஆமர உட்கார எண்ணுகையில், காத்திருந்தது பிள்ளைகளால்.. ஓர் முதியோர் இல்லம்

Lakshmivva1's tweet image. இதமில்லா இடிசொல்
காரணமில்லா கட்டுப்பாடு
கணக்கில்லாக் கட்டணம்
வாடகை வீடு
போதும் போதுமெனவே
நிதிக்கடன் வாங்கி
நேர நீட்டிப்பில்
 வேலை செய்து
வாங்கிய வீட்டில்
ஓட்டம் முடிந்து
ஆற ஆமர  உட்கார எண்ணுகையில்,
காத்திருந்தது
பிள்ளைகளால்..
ஓர் 
முதியோர் இல்லம்

sudhi reposted

ஒரு விடுகதை... ரூ.13000 பேனா வைத்திருப்பார் விரதம் இருக்கும் போது பழச்சாறும் தண்ணீரும் குடிக்க மட்டும் ரூ.10,90,0000 செலவளிப்பார் கோட் எடுக்க ரூ.10 லட்சம் ரூபாய் செலவு செய்வார் வெளிநாடுகளுக்கு சென்று வர ரூ.1400 கோடி செலவு செய்வார் ஆனால் அவர் ஏழைத்தாயின் மகன் அவர் யார் ?


sudhi reposted

மோடி ஜி அம்மா ஆனவுடன் நாப்கின்க்கு gst வரி நீக்கம் என்ன கொடுமை சார் இது...

maharaja_2020's tweet image. மோடி ஜி அம்மா ஆனவுடன் நாப்கின்க்கு gst வரி நீக்கம் 

என்ன 
கொடுமை சார் இது...

sudhi reposted

பிரதமர் அவலம்..... சிரிச்சா சமூக விரோதி..... சிரிக்காமல் பார்க்கனும்


sudhi reposted

பயிர்களுக்கு இடையே நல்ல காற்றோட்டம் தேவை என்பதை அறிந்து கயிறு பிடித்து நடுகிற நம் விவசாய நுட்பம்...

KalaChinnadurai's tweet image. பயிர்களுக்கு இடையே நல்ல காற்றோட்டம் தேவை என்பதை அறிந்து கயிறு பிடித்து நடுகிற நம் விவசாய நுட்பம்...

Neglecting Kerala's interests - Modi - Pinarayi Vijayan # ,Go sir, he is out of touch with India ..!


sudhi reposted

தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டார் #மோடி மூமெண்ட் 😂😂😂

yanisamad2's tweet image. தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டார்
 #மோடி மூமெண்ட்
😂😂😂

sudhi reposted

தமிழகத்தில் தாமரை மலர்ந்தே இரும்னு சொன்னாங்கலே அதுதான் இதுவோ 😀😀

Kadhar_Twitz's tweet image. தமிழகத்தில் தாமரை மலர்ந்தே இரும்னு சொன்னாங்கலே 

அதுதான்  இதுவோ 😀😀

Loading...

Something went wrong.


Something went wrong.