You might like
திருச்சியில் காவிரியை காக்க வாக்களிப்பீர் தீப்பெட்டி சின்னத்தில். திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நிகராக ஶ்ரீரங்கம் கோவிலின் தரத்தை உயர்த்திட திருச்சியில் வாக்களிப்பீர் தீப்பெட்டி சின்னத்தில். Vote_Matchbox. #DuraiVaiko_For_Trichy @duraivaikooffl
தற்போதைய திராவிட மாடல் ஆட்சி அமைய முக்கிய பங்காற்றியவர் தலைவர் வைகோ. உலகத் தமிழர்களுக்காக ஒலிக்கும் ஒரே குரல் வைகோவின் குரல் மட்டும்தான். mdmk30. #MDMK30 @duraivaikooffl
ராம்ஜெத்மலானி என்பவர் ஒரு சட்ட ஆயுதம் அதை தங்கள் ஊழல் சொத்துகுவிப்பு வழக்குகளில் தண்டனையில் இருந்து தப்ப பயபடுத்தியவர்கள் பலர். அந்த ஆயுதத்தை தன் இனத்துக்காக பயன்படுத்திய ஒரே தலைவர் #வைகோ அவர்கள் தான். #MDMK29
75000 குழந்தைகளுக்கு தன் சாெந்த செலவில் இலவச மஞ்சள்காமாலை தடுப்பூசி வழங்கியவர் வைகாே. #MDMK28 #மதிமுக #VAIKO
மதிமுக எங்கே இருக்கிறது என்றார்கள். வைகோவை கேலி பேசினார்கள். ஆனால் அவர் ஆதரித்த முதல்வர் வேட்பாளர்கள் வரிசையாக பதவி ஏற்கிறார்கள். மதிமுக கட்சியும் படி படியாக வளர்கிறது. #மதிமுக28 #MDMK28 #VAIKO
மதிமுக எங்கே இருக்கிறது என்றார்கள். வைகோவை கேலி பேசினார்கள். ட்விட்டரில் போய் பாருங்கள். இவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்று எனக்கே ஆச்சரியம் தான். மதியம் குறிப்பிட்ட நேரத்தில் டிவிட்டர் ட்ரெண்டிங்கிலும் இடம் பிடித்துவிட்டது. #MDMK27 #VAIKO
அமைதிப்படையில் அமாவாசை உடன் ஆர்ப்பாட்டம் நடத்தும் சமூக ஆர்வலர் நடிகை கஸ்தூரி
பரதேசி நீ மோடிக்கு என்ன ஐஸ் வைத்தாளும் வைகோ விடமாட்டார் உன் கடயை திறக்க. நீங்கள் இருவரும் இனி....
திருப்பூர் சாமளாபுரத்தில் மதுக்கடை திறக்க கூடாதுன்னு போராட்டம் செய்த பெண் கன்னத்தில் அடிச்சு காது செவுடாக்குன உத்தமர் SP பாண்டியராஜன் தான் இவ்வழக்கை விசாரிக்கிறார். ஆளுங்கட்சியால் பதவி உயர்வு பெற்றவர். அப்போ எவ்வளோ நேர்மையாக வழக்கை விசாரிப்பார். #ARRESTPOLLACHIRAPISTS
போர்க்களம் ஆனது கருப்பு கொடி போராட்டம். காவிகளை அடித்து ஓட ஓட விரட்டி அடித்தனர் மதிமுகவினர். #gobackmodi
United States Trends
- 1. #AEWDynamite 20.4K posts
- 2. #DMDCHARITY2025 277K posts
- 3. Giannis 78.1K posts
- 4. #TusksUp N/A
- 5. #TheChallenge41 2,125 posts
- 6. Ryan Leonard N/A
- 7. #Survivor49 2,782 posts
- 8. Skyy Clark N/A
- 9. Jamal Murray 6,532 posts
- 10. Claudio 29.4K posts
- 11. Hannes Steinbach N/A
- 12. Steve Cropper 5,560 posts
- 13. Diddy 74.2K posts
- 14. Will Wade N/A
- 15. Yeremi N/A
- 16. Earl Campbell 2,137 posts
- 17. Ryan Nembhard 3,632 posts
- 18. Klingberg N/A
- 19. Kevin Overton N/A
- 20. Hilux 6,268 posts
Something went wrong.
Something went wrong.