你可能會喜歡
உன் வீட்டு அம்மாவுக்கு இன்சூரன்ஸ் பண்பாடு எங்கள் பையல்கள் மோசமானவர்கள் உள்ளே தள்ளி கிழித்து விடுவார்கள்
குரூப் 4 காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை பெருமளவில் அதிகரிப்பதாக அறிவித்துவிட்டு 60 இடங்களை மட்டுமே உயர்த்தியுள்ளது விடியா அரசு. பாமர இளைஞர்களின் வாழ்வில் விளையாடாமல் தேர்வர்களின் பிரதான கோரிக்கையான 30,000 மேல் காலிப்பணியிடங்களை அரசு உடனடியாக அதிகரிக்க வேண்டும். (1/2)
1976-ல் காசிமேட்டில் அவருடன் பயிற்சி பெற்றதும் பழகியதும் அழியா நினைவுகளய் மனதில் ஆழ பதிந்துள்ளன! வடசென்னைக்கு அவர் பெருமை மட்டுமன்றி ஒரு கலையை அடுத்த தலைமுறைக்கு கடத்திச் சென்றவர். அவர் இன்று இல்லையென்றாலும் கலையின் வடிவமாய் வாழ்கிறார்! வாழ்வார்! #Sarpattaparambarai #RIP


திறனற்ற திமுக அரசால் மூன்று மருத்துவக்கல்லூரிகள் மூடுவிழா காண இருக்கிறது! ஒரே ஆண்டில் 11 மருத்துவக்கல்லூரிகள் கொண்டு வந்தது அண்ணன் எடப்பாடியார் தலைமையிலான அம்மா அரசு! அங்கீகாரம் ரத்தாகும் அளவிற்கு அலட்சியமாக இருந்த விடியா அரசு மாணவர்களுக்கு என்ன பதில் சொல்ல போகிறது? #DMKFailsTN

OPS is now fighting with CSK management to make him as the captain instead of Dhoni.

வடசென்னை மேம்பாட்டிற்கு @offiofDJ மூலம் ரூ.18682 கோடி ஒதுக்கி வேலையும் துவங்கி 2 வருஷம் ஆச்சு, இப்போது இந்த மங்குனி திமுக அரசு பட்ஜெட்டில் ஒதுக்கி இருக்கும் 1000 கோடி சேகர்பாபு வீட்டிற்கு வெள்ளை அடிக்கவா? @EPSTamilNadu

பிக்பாக்கெட் பன்னீர் தான் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பு..! newsj.tv/pick-pocket-pa… @offiofDJ | #AIADMK | #PickpocketPanneer | #NewsJ
பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 54-வது நினைவு நாள் முன்னிட்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.பேரறிஞர் அவர்கள் புகழைப் போற்றி வணங்கி அவர் எண்ணிய சிந்தனையைச் செயல்படுத்த உறுதியேற்போம்...

மக்களின் அட்சய பாத்திரம்🌷🌷 ராயபுரம் சட்டமன்ற தொகுதியில் இருக்கும் அம்மா உணவகத்தின் பெயரை மறைத்து முதலமைச்சரின் காலை உணவு திட்டம் என பெயர் மாற்றியுள்ளது விடியா திமுக அரசு அம்மாவின் பெயரை மறைக்கலாம் ஆனால் புகழை மறைக்க முடியாது என்பது இந்த ஞானசூனியங்களுக்கு தெரியாது போல.



இயக்கத்தின் போர் வாள் அண்ணன் @offiofDJ அவர்களை வரவேற்க புழல் மத்திய சிறைச்சாலை வாயிலில்... #Westandwithjayakumar

அனைவருக்கும் எனது உள்ளம் கனிந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்! பேரறிஞர் அண்ணா,புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் நல்லாசியுடன் இப்புத்தாண்டு அனைவர் வாழ்விலும் நீங்காத வளங்களையும், நிறைவான நலன்களையும் வழங்கும் மகிழ்ச்சி நிறைந்த ஆண்டாக அமையட்டும்.
United States 趨勢
- 1. Columbus 173K posts
- 2. President Trump 1.15M posts
- 3. Middle East 278K posts
- 4. Brian Callahan 11K posts
- 5. Azzi 7,281 posts
- 6. #IndigenousPeoplesDay 12.9K posts
- 7. Titans 42.3K posts
- 8. Thanksgiving 57K posts
- 9. Vrabel 7,494 posts
- 10. Cape Verde 18K posts
- 11. Macron 225K posts
- 12. Marc 51.5K posts
- 13. #Isles 1,581 posts
- 14. Seth 51.3K posts
- 15. HAZBINTOOZ 6,369 posts
- 16. Apple TV 5,983 posts
- 17. Native Americans 13.9K posts
- 18. Sabres 3,524 posts
- 19. $GIGGLE 5,433 posts
- 20. Sorokin N/A
你可能會喜歡
-
Sridharan
@Sridhar98555870 -
ROYAPURAM VPK-Say yes to women safety&AIADMK
@ItRoyapuram -
ADMKITW Vinoth 💪🏼✌️🌱
@AdmkitwVinoth -
R.மோகன்
@R18818949 -
K.ஸ்ரீதர் (எழும்பூர் பகுதி இளைஞரணி செயலாளர்)
@Ksridha65543539 -
RANJITH FERNANDO Say No To Drugs And - DMK
@Ranjith_admk_ -
P Thanasekaran - SayYesToWomenSafety&AIADMK
@PThanasekaran2 -
KISHORE reddey porunthalur ADMK
@Kissj1987Kumar -
loganandh loganandh
@logudreams -
Kareem.ADMK
@AdmkKareem -
Kathiravan
@Kathira24328494 -
Anand Anand
@AnandAn35013919
Something went wrong.
Something went wrong.