#justiceforajithkumar risultati di ricerca
Power of People in full display today at TVK 's Protest for AJITHKUMAR 🤝 Leading the way is our fearless Thalapathi @actorvijay 💪 @TVKVijayHQ @Tvk_ITWING_ #JusticeForAjithkumar




திருப்புவனம் அருகே இளைஞர் அஜித் குமார் காவல்துறை விசாரணையின் போது உயிரிழந்த விவகாரத்தில், அவரது குடும்பத்தினரிடம் காவல்துறையினரும், திமுகவினரும் இணைந்து பேரம் பேசியதோடு, புகார் அளிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. #JusticeForAjithKumar
அண்ணாதிமுக தலையிட்டதால் காவலாளி அஜித்குமார் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது ! அண்ணாதிமுக சார்பில் 5 லட்சம் நிதி உதவி! அண்ணாதிமுக ஆட்சி அமைந்ததும் அஜித்குமார் சகோதரர் விரும்பிய இடத்தில் பணி நியமனம் ! #JusticeForAjithkumar Edappadi K. Palaniswami R Kamaraj #ADMK_TNJ

காவல்துறையினரால் விசாரணை என்ற பெயரில் அடித்து படுகொலை செய்யப்பட்ட அஜித்குமார் இளைஞரின் இறப்பிற்கு நீதி வேண்டி குரல் கொடுப்போம். தோழர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்வோம். #JusticeForAjithkumar #TVKForTN

அஜித் குமார் என்கிற இளைஞர் காவல்துறை விசாரணையின் போது உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அதிமுக வழக்கறிஞர் மாரீஸ்குமார் தொடர்ந்த வழக்கில் இடைக்கால இழப்பீடாக அவரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் வழங்க அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. #JusticeForAjithKumar

நாளை…@TVKVijayHQ ❤️💛🔥🙏🏻 த.வெ.க நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ….. 📅 13 ஜூலை 2025, ஞாயிறு 🕘 காலை 9.30 மணி 📍சிவானந்தா சாலை, சென்னை #தமிழகவெற்றிக்கழகம் #JusticeForAjithkumar #என்றும்_மக்களுடன்_விஜய்
‘நிதி தேவையில்லை நீதி தான் முக்கியம்’ #TVK தலைவர் எங்களை குறித்து பேசியது ஆறுதலாக உள்ளது..! ~ Ajithkumar’s Brother ! #JusticeforAjithKumar @TVKVijayHQ🔥🔥 @actorvijay🙏🏽🙏🏽 | #DMKSocialinjusticeGovt | #TVKForTN | #BJPFailsINDIA | #DMKFailsTN |
போராட்டம் நடக்குறதுக்கு 1 மணி நேரம் முன்னாடி 2 போட்டோ எடுத்து இந்த கோமாளி வேலை எல்லாம் அதிமுக பிஜேபி கிட்ட vachikko 🤦 இனிமேல் உங்களை நிம்மதியா தூங்கவே விட மாட்டோம் டா கரப்ஷன் கபடதாரிகளா 😁 இந்த படை போதுமா 🇪🇦💪👇 #தமிழகவெற்றிக்கழகம் #JusticeForAjithkumar
23 வயதே ஆன #சரவணன் நாம் தமிழர் கட்சி ஆதரவாளன் என்பதை கடந்து அவன் ஒரு தமிழன்..! #JusticeForAjithKumar #JusticeForKavin என்று பேசியவர்கள் சரவணனுக்காக வாய் திறப்பார்களா?? ஜாதி மதம் கடந்து சரவணனுக்கு நீதியை பெற்றுதரவேண்டியது நமது கடமை #NTK @Seeman4TN @idumbaikarthi @vengaivalaiyoli
ஸ்டாலின் அரசின் காவலர்களால் அடித்து கொலை செய்யப்பட்ட அஜித்குமார் வீட்டில் கழக பொதுச் செயலாளர் மாண்புமிகு@EPSTamilNadu அவர்கள் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். #JusticeForAjithkumar #ADMK_TRY
23 வயதே ஆன #சரவணன் நாம் தமிழர் கட்சி ஆதரவாளன் என்பதை கடந்து அவன் ஒரு தமிழன்..!! #JusticeForAjithKumar #JusticeForKavin என்று பேசியவர்கள் சரவணனுக்காக வாய் திறப்பார்களா..?? ஜாதி மதம் கடந்து சரவணனுக்கு நீதியை பெற்றுதரவேண்டியது நமது கடமை💪 #Seeman #NTK
அதிமுக சார்பில் பாதிக்கபட்ட அஜித்குமார் குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்தார் மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் @EPSTamilNadu அவர்கள் #JusticeForAjithkumar #ADMK_TRY

தளபதியாரின் தலைமையில் சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! மடப்புரம் அஜித் குமார் காவல் மரணத்திற்கு நீதி கேட்டு #சாரி_மா_மாடல்_சர்க்கார் #JusticeForAjithkumar #CustodialDeath #ThalapathyVijay #TVK #TamilNaduPolitics
*சொன்னதை செய்த எடப்பாடியார்* சிவகங்கை செல்லும் பொழுது அஜித் இல்லத்திற்கு செல்வேன் என்று கூறியபடி நேரில் சென்ற @EPSTamilNadu அவர்கள் அஜித் குடும்பத்திற்கு ஆறுதல் கூறியதோடு அல்லாமல் நீதி கிடைக்க தொடர்ந்து அதிமுக துணை நிற்கும் என உறுதி.... #JusticeForAjithkumar #AIADMK_CBE
அஜித்குமார் வழக்கில் வெளியான மர்மம்.. #screentn #sivagangaiajithkumar #JusticeForAjithkumar #LockupDeath #Tiruppuvanam #CustodyDeath #nikitha #todaynews #todayupdate

யப்பா தமிழ்தேசியவாதிகளா #JusticeForAjithkumar னு HashTag போட்டு Trend பண்ணுன நாம்தமிழர் கட்சி @NaamTamilarOrg #JusticeForDinesh னு HashTag போட்டு ஐஞ்சுலட்சம்ரூவா கொடுத்து போராட்டம் போட்டு ஆளும்அரசை எதிர்த்தவன்லா இப்ப நவதூவரத்தையும் மூடிட்டு இருக்க காரணம் என்னவோ?

நல்லது.காவல்துறையில் எவ்வளவு அவலங்கள் இருந்தாலும் நமக்கு காவல்துறைதான் பாதுகாப்பு.காவல்துறைக்கும் மக்கள்தான் பாதுகாப்பு. இப்படிப்பட்ட ஆட்களை பொளந்து விடணும்.நாளுக்கு நாள் இவனுங்க தொல்லை அதிகமாகிட்டே போகுது. #JusticeForAjithkumar
DMK fails to resolve the Ajith Kumar case ⚠️ Instead of justice, they move on to the next agenda. Public trust deserves better. #JusticeForAjithKumar #DMKFailure
Dr. Sivashankar speaks out on the Ajith Kumar case, urging a fair and transparent probe. Public trust depends on swift, impartial action. ⚖️ #JusticeForAjithKumar #Transparency #TamilNadu @SivaShankarSub2 @BJP4India @BJP4TamilNadu
நான்காண்டுகளில் 24 லாக்கப் டெத், ஏதாவது வாய் திறந்து பேசுங்கடா 😏 #JusticeForAjithkumar
#justiceforkavin #JusticeForAjithKumar #justiceforrithanya #honourkilling #casteism #readerstribe #readers_tribe__ #readers #readershere #kandathai_katravan #poetalent #poetsofinstagram #kavithai_kirukkan #read_with_maha #abrameyacheliyan #motivationalquotes #lovestatustamil
#JusticeForAjithkumar एक पाकिस्तानी ने कैसे पाकिस्तानियों की बजाई हैडफोन लगा कर सुने
Power of People in full display today at TVK 's Protest for AJITHKUMAR 🤝 Leading the way is our fearless Thalapathi @actorvijay 💪 @TVKVijayHQ @Tvk_ITWING_ #JusticeForAjithkumar




#NewsUpdate | நிகிதா கூறுவது பொய் #JusticeForAjithkumar #Arul_Autodriver #nikitha #jeweltheft #NewsTamil #TamilNews #NewsTamil24x7

உங்களில் ஒருவனாய், மக்களின் காவலனாய்! மக்கள் என்னும் அரசர்களுக்கு தளபதியாய்! #DMKSocialinjusticeGovt #JusticeForAjithkumar #TNDemandsJustice #SorryMaModelSarkar #சாரிமா_மாடல்_அரசு

அண்ணன் சீமான் தலைமையில்..... இடம்: சந்தை திடல்👆 தேதி: 08/07/2025 நாள்: செவ்வாய்க்கிழமை நேரம்: மாலை 4 மணிக்கு #JusticeForAjithkumar

தலைவர் களத்தில் மக்களுக்காக வந்துவிட்டார்..!! #JusticeForAjithkumar #TNDemanJustice #dmksocialinjusticegovt #TVKForTN


மீண்டும் ஒரு மெரினா புரட்சி 🔥🔥🔥 தலைவர் தளபதி @TVKVijayHQ தலைமையில் இந்த பாயச ஆட்சியில் நடந்த ஈவு இரக்கமற்ற லாக்கப் கொலைகளுக்கான கண்டன ஆர்ப்பாட்டம்👌👌 #JusticeForAjithkumar #தமிழகவெற்றிக்கழகம் #TVKProtest

யோவ் என்னைய இது போலி பதிவெண்ணா.....?! 😱😱😱 கிரிமினல விட மோசமான வங்களா இருந்திருக்காங்க.... #JusticeForAjithkumar

அஜித் குமார்க்கு நேர்ந்த துயரம் இனி வேறு யாருக்கும் நிகழ கூடாது... தலைவன் வழியில் போராடுவோம்... #JusticeForAjithkumar

இந்த திமுக திராவிடியா பயலுக@Senthilvel79 எவ்வளவு கீழ்த்தரமானவங்க என்பது என்பதற்கு இது ஒரு சான்று, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜினியின் புகைப்படத்தை திமுக ஆதரவுடன் பல மோசடிகளைச் செய்த நிகிதா என்று பரப்புகிறான் #DMKFailsTN #JusticeForAjithkumar


Something went wrong.
Something went wrong.
United States Trends
- 1. Bears 90K posts
- 2. #Worlds2025 19.8K posts
- 3. Happy Birthday Charlie 11.9K posts
- 4. Jake Moody 14K posts
- 5. Snell 25K posts
- 6. Bills 143K posts
- 7. Falcons 51.9K posts
- 8. Caleb 49.6K posts
- 9. Josh Allen 27K posts
- 10. Joji 32.1K posts
- 11. #BearDown 2,408 posts
- 12. Jayden 23K posts
- 13. Swift 290K posts
- 14. Ben Johnson 4,471 posts
- 15. #Dodgers 15.5K posts
- 16. Turang 4,401 posts
- 17. Troy Aikman 6,672 posts
- 18. Roki 6,113 posts
- 19. Bijan 33.5K posts
- 20. #RaiseHail 8,453 posts