#justiceforajithkumar hasil pencarian
Power of People in full display today at TVK 's Protest for AJITHKUMAR 🤝 Leading the way is our fearless Thalapathi @actorvijay 💪 @TVKVijayHQ @Tvk_ITWING_ #JusticeForAjithkumar
‘நிதி தேவையில்லை நீதி தான் முக்கியம்’ #TVK தலைவர் எங்களை குறித்து பேசியது ஆறுதலாக உள்ளது..! ~ Ajithkumar’s Brother ! #JusticeforAjithKumar @TVKVijayHQ🔥🔥 @actorvijay🙏🏽🙏🏽 | #DMKSocialinjusticeGovt | #TVKForTN | #BJPFailsINDIA | #DMKFailsTN |
காவல்துறையினரால் விசாரணை என்ற பெயரில் அடித்து படுகொலை செய்யப்பட்ட அஜித்குமார் இளைஞரின் இறப்பிற்கு நீதி வேண்டி குரல் கொடுப்போம். தோழர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்வோம். #JusticeForAjithkumar #TVKForTN
திருப்புவனம் அருகே இளைஞர் அஜித் குமார் காவல்துறை விசாரணையின் போது உயிரிழந்த விவகாரத்தில், அவரது குடும்பத்தினரிடம் காவல்துறையினரும், திமுகவினரும் இணைந்து பேரம் பேசியதோடு, புகார் அளிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. #JusticeForAjithKumar
மரணம் ❌ கொலை✅ அஜித்குமாருக்கு வலிப்பு வந்தது பொய்.!! 5 பேர் சேர்ந்து செய்த கொலை..!! திருத்தப்பட FIR-ல் அதிர்ச்சி தகவல்!! #JusticeForAjithkumar #NationwithAjith
தமிழ்நாட்டில் லாக்-அப் மரணங்கள்: பனையூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை தவெக தலைவர் விஜய் @TVKVijayHQ சந்திக்கிறார். மக்களுடன் நேரடி உரையாடல்! #JusticeForLockupDeaths #JusticeForAjithkumar
போராட்டம் நடக்குறதுக்கு 1 மணி நேரம் முன்னாடி 2 போட்டோ எடுத்து இந்த கோமாளி வேலை எல்லாம் அதிமுக பிஜேபி கிட்ட vachikko 🤦 இனிமேல் உங்களை நிம்மதியா தூங்கவே விட மாட்டோம் டா கரப்ஷன் கபடதாரிகளா 😁 இந்த படை போதுமா 🇪🇦💪👇 #தமிழகவெற்றிக்கழகம் #JusticeForAjithkumar
அண்ணாதிமுக தலையிட்டதால் காவலாளி அஜித்குமார் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது ! அண்ணாதிமுக சார்பில் 5 லட்சம் நிதி உதவி! அண்ணாதிமுக ஆட்சி அமைந்ததும் அஜித்குமார் சகோதரர் விரும்பிய இடத்தில் பணி நியமனம் ! #JusticeForAjithkumar Edappadi K. Palaniswami R Kamaraj #ADMK_TNJ
அஜித் குமார் என்கிற இளைஞர் காவல்துறை விசாரணையின் போது உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அதிமுக வழக்கறிஞர் மாரீஸ்குமார் தொடர்ந்த வழக்கில் இடைக்கால இழப்பீடாக அவரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் வழங்க அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. #JusticeForAjithKumar
#அஜித்குமார் இல்லத்தில் #புரட்சித்தமிழர்_எடப்பாடியார் ❣️❣️❣️ #JusticeForAjithkumar #EPSfor2026 #ADMK_TNJ @AIADMKITWINGOFL
நாளை…@TVKVijayHQ ❤️💛🔥🙏🏻 த.வெ.க நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ….. 📅 13 ஜூலை 2025, ஞாயிறு 🕘 காலை 9.30 மணி 📍சிவானந்தா சாலை, சென்னை #தமிழகவெற்றிக்கழகம் #JusticeForAjithkumar #என்றும்_மக்களுடன்_விஜய்
காவல்துறை தாக்குதலில் அஜீத்குமார் உயிரிழந்த கொடூரம் அதிமுக சார்பில் வழக்கறிஞர் மாரீஸ்குமார் தொடர்ந்த வழக்கில் அஜீத்குமார் குடும்பத்துக்கு உடனடியாக ரூ.25 லட்சம் இழப்பீடு தொகை வழங்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு! #ADMK #JusticeForAjithkumar
அஜித்குமார் வழக்கில் வெளியான மர்மம்.. #screentn #sivagangaiajithkumar #JusticeForAjithkumar #LockupDeath #Tiruppuvanam #CustodyDeath #nikitha #todaynews #todayupdate
#AK64 will not get updates anytime soon. The delay will be a little long👍
யப்பா தமிழ்தேசியவாதிகளா #JusticeForAjithkumar னு HashTag போட்டு Trend பண்ணுன நாம்தமிழர் கட்சி @NaamTamilarOrg #JusticeForDinesh னு HashTag போட்டு ஐஞ்சுலட்சம்ரூவா கொடுத்து போராட்டம் போட்டு ஆளும்அரசை எதிர்த்தவன்லா இப்ப நவதூவரத்தையும் மூடிட்டு இருக்க காரணம் என்னவோ?
நல்லது.காவல்துறையில் எவ்வளவு அவலங்கள் இருந்தாலும் நமக்கு காவல்துறைதான் பாதுகாப்பு.காவல்துறைக்கும் மக்கள்தான் பாதுகாப்பு. இப்படிப்பட்ட ஆட்களை பொளந்து விடணும்.நாளுக்கு நாள் இவனுங்க தொல்லை அதிகமாகிட்டே போகுது. #JusticeForAjithkumar
DMK fails to resolve the Ajith Kumar case ⚠️ Instead of justice, they move on to the next agenda. Public trust deserves better. #JusticeForAjithKumar #DMKFailure
Dr. Sivashankar speaks out on the Ajith Kumar case, urging a fair and transparent probe. Public trust depends on swift, impartial action. ⚖️ #JusticeForAjithKumar #Transparency #TamilNadu @SivaShankarSub2 @BJP4India @BJP4TamilNadu
Power of People in full display today at TVK 's Protest for AJITHKUMAR 🤝 Leading the way is our fearless Thalapathi @actorvijay 💪 @TVKVijayHQ @Tvk_ITWING_ #JusticeForAjithkumar
அண்ணன் சீமான் தலைமையில்..... இடம்: சந்தை திடல்👆 தேதி: 08/07/2025 நாள்: செவ்வாய்க்கிழமை நேரம்: மாலை 4 மணிக்கு #JusticeForAjithkumar
#NewsUpdate | நிகிதா கூறுவது பொய் #JusticeForAjithkumar #Arul_Autodriver #nikitha #jeweltheft #NewsTamil #TamilNews #NewsTamil24x7
தலைவர் களத்தில் மக்களுக்காக வந்துவிட்டார்..!! #JusticeForAjithkumar #TNDemanJustice #dmksocialinjusticegovt #TVKForTN
யோவ் என்னைய இது போலி பதிவெண்ணா.....?! 😱😱😱 கிரிமினல விட மோசமான வங்களா இருந்திருக்காங்க.... #JusticeForAjithkumar
#JusticeForAjithkumar #TVKProtest இன்று போராட்ட களத்தில் 🔥 @TVKVijayHQ @Rajalakash49157 @saj26031 @RameshPugal6 @imrajmohan @sangeet29332013 @Kasthurirajand1
ஒன்று திரள்வோம்..! நீதி பெற்று தருவோம்..!!⚡💯🇪🇦 களத்தில் தமிழக வெற்றிக் கழகம்..🔥🇪🇸 #JusticeForAjithkumar #TVKProtest #JusticeForAjithkumar
திருபுவனம் அஜித் குமார் மரணத்திற்கு நீதி வேண்டியும் தொடரும் காவல்துறை விசாரணை மரணங்களை கண்டித்தும் நாம் தமிழர் கட்சி சார்பில் நாகர்கோவிலில் வைத்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #justiceforajithkumar #ntk #ancyshobarani
Something went wrong.
Something went wrong.
United States Trends
- 1. Good Thursday 19.9K posts
- 2. Knicks 13.6K posts
- 3. Shamet 2,992 posts
- 4. FEMA 71.2K posts
- 5. Sam Harris 3,426 posts
- 6. Brandon Williams 1,053 posts
- 7. #Survivor49 3,976 posts
- 8. NO CAP 14.6K posts
- 9. Derik Queen 4,662 posts
- 10. Lute 85.4K posts
- 11. #TheChallenge41 1,688 posts
- 12. #LAShortnSweet 3,874 posts
- 13. Nany 2,003 posts
- 14. #CMAawards 5,609 posts
- 15. #AmazingRace N/A
- 16. Chisa 34.8K posts
- 17. Sheila Cherfilus-McCormick 53.4K posts
- 18. Blazers 4,166 posts
- 19. Josh Hart 2,894 posts
- 20. Porsha 1,886 posts